Kattazhagi Pottazhagi Lyrics

Here is the Kattazhagi Pottazhagi Song Lyrics in Tamil / English. Select any below option.


Kattazhagi Pottazhagi Lyrics in English

Film / Album : Thirunelveli

Lyrics Writer : Mayil

Singer : Devi

Music by : Ilayaraja

Female : …………………

Chorus : Kattazhagi pottazhagi
Unna kattikka poravan yaaru

Chorus : Kattazhagi pottazhagi
Unna kattikka poravan yaaru
Muththazhagi muththazhagi
Nenjil ottikka poravan yaaru

Chorus : Maattikkittaa kattikkuvaan
Kattikkittaa maattikkuvaan
Maattikkittaa kattikkuvaan
Kattikkittaa maattikkuvaan
Maanae pon maanae….

Female : Kattaiyillae nettaiyillae
Oru kattazhagan varuvaanaa
Kattazhagil mattum illae
Enna kattittu poyiduvaandaa

Female : Pandiyaru vamsamadaa
Chorus : Aahaa
Female : Paari vallal amsamadaa
Chorus : Ohho
Female : Meesa vechcha chinnavandaa
Chorus : Appadiyaa
Female : Aasa vaikkum mannavandaa
En rasa magarasa….
Chorus : Ho wow….

Female : Kattaiyillae nettaiyillae
Oru kattazhagan varuvaanaa
Kattazhagil mattum illae
Enna kattittu poyiduvaandaa

Chorus : Peeppee pipeepippi pee
Peeppee pipeepippi pee

Female : Sirichchaa kannaththula kuzhi vizhugum
Azhagulla magarasa….
Chorus : Ammaadiyo
Female : Nadanthaal kannu padum nadaiyiloru
Rajanadai konda rasa
Chorus : Ammaadiyo
Female : Avan per solli naalthorum kuyilum koovumae
Avan kai kaattum oor nokki gangai odumae

Female : Avan thottaalae eppothum poo vaasanai
Avan themmaangu sangeetham mann vaasanai
Ulagam engum peru konda mannanukku
Peru sollum pillaithaanae….

Female : Kattaiyillae nettaiyillae
Oru kattazhagan varuvaanaa
Kattazhagil mattum illae
Enna kattittu poyiduvaandaa

Female : Idhu pol jodi undaa asanthu ninnu
Ooru sanam pesa venum
Chorus : Aaththaadiyo
Female : Varusam onnu rendaa pulla kuttigal
Naanum peththu poda venum
Chorus : Adiyaaththi

Female : Ada em pulla england school-u poganum
Avan Aeroplane yaeri vanthu enna paakkanum
Ada appaatta pesanum english-la
Naan eppothum ketkkanum en kaadhula
Manasukkulla odugira ennangal
Solla oru sollu illaiyae

Female : Kattaiyillae nettaiyillae
Oru kattazhagan varuvaanaa
Kattazhagil mattum illae
Enna kattittu poyiduvaandaa

Female : Pandiyaru vamsamadaa
Chorus : Aahaa
Female : Paari vallal amsamadaa
Chorus : Ohho
Female : Meesa vechcha chinnavandaa
Chorus : Appadiyaa
Female : Aasa vaikkum mannavandaa
En rasa magarasa….
Chorus : Ho wow….

Female : Kattaiyillae nettaiyillae
Oru kattazhagan varuvaanaa
Kattazhagil mattum illae
Enna kattittu poyiduvaandaa….


Kattazhagi Pottazhagi Paadal Varigal in Tamil

Movie / Album : Thirunelveli

Lyrics Writer : Mayil

பாடகி : தேவி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆஹா ஹாஹ் ஆஹா ஹாஹ் ஆஹ்ஹா
ஆஹா ஹா ஆஹா ஹாஹ் ஹா
ஆஹா ஹாஹ் ஆஹா ஹாஹ் ஆஹா ஹாஹ்….ஆ….

குழு : கட்டழகி பொட்டழகி
உன்னக் கட்டிக்கப் போறவன் யாரு

குழு : கட்டழகி பொட்டழகி
உன்னக் கட்டிக்கப் போறவன் யாரு
முத்தழகி முத்தழகி
நெஞ்சில் ஒட்டிக்கப் போறவன் யாரு

குழு : மாட்டிக்கிட்டா கட்டிக்குவான்
கட்டிக்கிட்டா மாட்டிக்குவான்
மாட்டிக்கிட்டா கட்டிக்குவான்
கட்டிக்கிட்டா மாட்டிக்குவான்
மானே பொன் மானே…….

பெண் : கட்டையில்லே நெட்டையில்லே
ஒரு கட்டழகன் வருவான்டா
கட்டழகில் மட்டும் இல்லே
என்ன கட்டிட்டு போயிடுவான்டா

பெண் : பாண்டியரு வம்சமடா…..
குழு : ஆஹா
பெண் : பாரி வள்ளல் அம்சமடா…..
குழு : ஓஹோ
பெண் : மீச வெச்ச சின்னவன்டா…
குழு : அப்படியா
பெண் : ஆச வைக்கும் மன்னவன்டா
என் ராசா மகராசா……
குழு : ஹோ வாவ்……

பெண் : கட்டையில்லே நெட்டையில்லே
ஒரு கட்டழகன் வருவான்டா
கட்டழகில் மட்டும் இல்லே
என்ன கட்டிட்டு போயிடுவான்டா

குழு : பீப்பீ பிபீபிப்பி பீ
பீப்பீ பிபீபிப்பி பீ

பெண் : சிரிச்சா கன்னத்துல குழி விழுகும்
அழகுள்ள மகராசா…
குழு : அம்மாடியோ
பெண் : நடந்தால் கண்ணு படும் நடையிலொரு
ராஜநடை கொண்ட ராசா..
குழு : அம்மாடியோ
பெண் : அவன் பேர் சொல்லி நாள்தோறும் குயிலும் கூவுமே
அவன் கை காட்டும் ஊர் நோக்கி கங்கை ஓடுமே

பெண் : அவன் தொட்டாலே எப்போதும் பூ வாசனை
அவன் தெம்மாங்கு சங்கீதம் மண் வாசனை
உலகம் எங்கும் பேரு கொண்ட மன்னனுக்கு
பேரு சொல்லும் பிள்ளை தானே…..

பெண் : கட்டையில்லே நெட்டையில்லே
ஒரு கட்டழகன் வருவான்டா
கட்டழகில் மட்டும் இல்லே
என்ன கட்டிட்டு போயிடுவான்டா

பெண் : இது போல் ஜோடி உண்டா அசந்து நின்னு
ஊரு சனம் பேச வேணும்……
குழு : ஆத்தாடியோ
பெண் : வருசம் ஒன்னு ரெண்டா புள்ள குட்டிகள்
நானும் பெத்துப் போட வேணும்….
குழு : அடியாத்தி..

பெண் : அட எம் புள்ள இங்கிலாந்து ஸ்கூலு போகணும்
அவன் ஏரோப்ளேன் ஏறி வந்து என்ன பாக்கணும்
அட அப்பாட்ட பேசணும் இங்க்லீசுல
நான் எப்போதும் கேக்கோணும் என் காதுல
மனசுக்குள்ள ஓடுகிற எண்ணங்கள
சொல்ல ஒரு சொல்லு இல்லையே…..

பெண் : கட்டையில்லே நெட்டையில்லே
ஒரு கட்டழகன் வருவான்டா
கட்டழகில் மட்டும் இல்லே
என்ன கட்டிட்டு போயிடுவான்டா

பெண் : பாண்டியரு வம்சமடா…..
குழு : ஆஹா
பெண் : பாரி வள்ளல் அம்சமடா…..
குழு : ஓஹோ
பெண் : மீச வெச்ச சின்னவன்டா…
குழு : அப்படியா
பெண் : ஆச வெக்கும் மன்னவன்டா
என் ராசா மகராசா……
குழு : ஹோ வாவ்……

பெண் : கட்டையில்லே நெட்டையில்லே
ஒரு கட்டழகன் வருவான்டா
கட்டழகில் மட்டும் இல்லே
என்ன கட்டிட்டு போயிடுவான்டா



Kattazhagi Pottazhagi Lyrics in English

Kattazhagi Pottazhagi Varigal in Tamil

Other Song in Thirunelveli Album

Browse the complete film Thirunelveli songs lyrics.

Movie Thirunelveli
Music Director Ilayaraja
Lyricist Mayil
Singer Devi

Lyrics Added by: Kalethan

Contents

Find the lyric in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.