Here is the Kolusumani Tholainthathae Song Lyrics in Tamil / English. Select any below option.
Kolusumani Tholainthathae Lyrics in English
Film / Album : Pottu Amman
Lyrics Writer : Na. Muthu Kumar
Singers : Swarnalatha , Unnikrishnan
Music by : S. D. Shanthakumar
Male : Naanaa naa…..naannaa….naana
Chorus : Thanakkujum thanakkujum thanakkujum
Male : Kolusumanai tholainthathae thedavaa
Chorus : Thanakkujum thanakkujum
Female : Punnai mara kuyilae nee koodavaa
Chorus : Thanakkujum thanakkujum
Male : Kolusumanai tholainthathae thedavaa
Chorus : Thanakkujum thanakkujum
Female : Punnai mara kuyilae nee koodavaa
Chorus : Thanakkujum thanakkujum
Male : Manasa thotta mani naadham
Mayakkuthadi kanvaai
Female : Maraththa thotta kulir kaaththu
Kodhikkurathae analaai
Kodhikkurathae analaai
Chorus : Koduththu vachcha karugamani
Un kazhuththa thottu orasuthadi
Edhukku intha sokkuppodi
Etti nillu sonnapadi
Chorus : Thanakkujum thanakkujum
Male : Anjukkallu kammal thaaraen
Adi aaraangkallaa naanum vaaraen
Female : Yaezhu pulla peththu thaaraen
Naan ettu mani kattil vaaraen
Male : Onbathu giragam suththinaen
Ada unna naanum kuththinaen
Female : Paththu muththam kudukkaththaan
Naan paththiyaththa thoraththinaen
Male : Oththigai paarakkavae
Un verala pudikkavaa
Female : Mettiya pottathum
Nee vevram padikkavaa
Chorus : Padiththuraiyil kulikkaiyilae
Nee meenukku mattum pandhi vaikkirae
Haan parisam innum podavillai
Nee maangaa vaangi thinga vaikkirae
Male : Vaazhamara thoppukkulla
Un kaalazhaga paakkattumaa
Female : Vaazhaikkulai pola naanum
Ada vekkappattu sayattumaa
Male : Koththamalli poovae
Un kosuvam venum enakku
Female : Koththa paarkkum kokkae
Romba kurumbuthaanae unakku
Male : Udukkaiyai polavae
Un iduppum irukkuthu
Female : Udumbai polavae
Un pidiyum kanakkuthae mmm….
Male : Kolusumanai tholainthathae thedavaa
Chorus : Thanakkujum thanakkujum
Female : Punnai mara kuyilae nee koodavaa
Chorus : Thanakkujum thanakkujum
Male : Manasa thotta mani naadham
Mayakkuthadi kanvaai
Female : Maraththa thotta kulir kaaththu
Kodhikkurathae analaai
Kodhikkurathae analaai
Male : Aaa….aaa…..aa…..aaa….aaa…..aa….
Chorus : Thanakkujum thanakkujum
Thanakkujum thanakkujum
Thanakkujum thanakkujum
Kolusumani Tholainthathae Paadal Varigal in Tamil
Movie / Album : Pottu Amman
Lyrics Writer : Na. Muthu Kumar
பாடகர்கள் : ஸ்வர்ணலதா மற்றும் உன்னிகிருஷ்ணன்
இசையமைப்பாளர் : எஸ். டி. சாந்தகுமார்
ஆண் : நானா னா……நான்னா…..னான
குழு : தனுக்குஜும் தனுக்குஜும் தனுக்குஜும்
ஆண் : கொலுசுமணி தொலைந்ததே தேடவா
குழு : தனுக்குஜும் தனுக்குஜும்
பெண் : புன்னை மரக் குயிலே நீ கூடவா
குழு : தனுக்குஜும் தனுக்குஜும்
ஆண் : கொலுசுமணி தொலைந்ததே தேடவா
குழு : தனுக்குஜும் தனுக்குஜும்
பெண் : புன்னை மரக் குயிலே நீ கூடவா
குழு : தனுக்குஜும் தனுக்குஜும்
ஆண் : மனசத் தொட்ட மணி நாதம்
மயக்குதடி கனவாய்
பெண் : மரத்த தொட்ட குளிர் காத்து
கொதிக்கிறதே அனலாய்
கொதிக்கிறதே அனலாய்…..
குழு : கொடுத்து வச்ச கருகமணி
உன் கழுத்த தொட்டு ஒரசுதடி
எதுக்கு இந்த சொக்குப்பொடி
எட்டி நில்லு சொன்னபடி….
குழு : தனுக்குஜும் தனுக்குஜும்
ஆண் : அஞ்சுக்கல்லு கம்மல் தாரேன்
அடி ஆறாங்கல்லா நானும் வாரேன்
பெண் : ஏழு புள்ள பெத்து தாரேன்
நான் எட்டு மணி கட்டில் வாரேன்
ஆண் : ஒன்பது கிரகம் சுத்தினேன்
அட உன்ன நானும் குத்தினேன்
பெண் : பத்து முத்தம் குடுக்கத்தான்
நான் பத்தியத்த தொரத்தினேன்
ஆண் : ஒத்திகை பார்க்கவே
உன் வெரல புடிக்கவா
பெண் : மெட்டிய போட்டதும்
நீ வெவரம் படிக்கவா
குழு : படித்துறையில் குளிக்கையிலே
நீ மீனுக்கு மட்டும் பந்தி வைக்கிறே
ஹான் பரிசம் இன்னும் போடவில்லை
நீ மாங்கா வாங்கி திங்க வைக்கிறே….
ஆண் : வாழமரத் தோப்புக்குள்ள
உன் காலழக பாக்கட்டுமா
பெண் : வாழைக்குலை போல நானும்
அட வெக்கப்பட்டு சாயட்டுமா
ஆண் : கொத்தமல்லி பூவே
உன் கொசுவம் வேணும் எனக்கு
பெண் : கொத்தப் பார்க்கும் கொக்கே
ரொம்ப குறும்புதானே உனக்கு
ஆண் : உடுக்கையை போலவே
உன் இடுப்பும் இருக்குது
பெண் : உடும்பை போலவே
உன் பிடியும் கணக்குதே ம்ம்ம்…
ஆண் : கொலுசுமணி தொலைந்ததே தேடவா
குழு : தனுக்குஜும் தனுக்குஜும்
பெண் : புன்னை மரக் குயிலே நீ கூடவா
குழு : தனுக்குஜும் தனுக்குஜும்
ஆண் : மனசத் தொட்ட மணி நாதம்
மயக்குதடி கனவாய்
பெண் : மரத்த தொட்ட குளிர் காத்து
கொதிக்கிறதே அனலாய்
கொதிக்கிறதே அனலாய்…..
ஆண் : ஆஆ……ஆஆ…..ஆ…ஆஆ….ஆஆ….ஆஆ….
குழு : தனுக்குஜும் தனுக்குஜும்
தனுக்குஜும் தனுக்குஜும்
தனுக்குஜும் தனுக்குஜும்…..
Kolusumani Tholainthathae Lyrics in English
Kolusumani Tholainthathae Varigal in Tamil
Other Song in Pottu Amman Album
Browse the complete film Pottu Amman songs lyrics.
Movie | Pottu Amman |
Music Director | S. D. Shanthakumar |
Lyricist | Na. Muthu Kumar |
Singer | Swarnalatha, Unnikrishnan |
Lyrics Added by: Inban
Contents
Find the tamil songs lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.