Here is the Kumbakonam Santhayil Song Lyrics in Tamil / English. Select any below option.
Kumbakonam Santhayil Lyrics in English
Film / Album : Simmarasi
Lyrics Writer : Vasan
Singers : Arunmozhi , Sujatha
Music by : S. A. Rajkumar
Female : Ae….ae…..aeh…ae….
Male : Kumbakonam santhaiyil paarththa
Chinna penthaanaa
Manja thaavani kaaththula parakka
Vantha pennthaanaa
Female : Vanthavaasi roadla neththu
Vantha aalthaanaa
Konjumpothu nenjila saerntha
Sontha aalthaanaa
Male : Vaettiyin vegaththai paarththu
Un thaavani vaerththathu neththu
Female : Vekkaththa eda vachchi kaattu
Naan vaettiya jeyikkiraen salava pottu
Male : Kumbakonam….
Kumbakonam santhaiyil paarththa
Chinna penthaanaa
Manja thaavani kaaththula parakka
Vantha pennthaanaa
Male : Thanni thookkura thanga radhamae
Unnai thookkida varalaamaa
Hoi thanni thookkura thanga radhamae
Unnai thookkida varalaamaa
Female : Thanni paanai vachcha idaththai
Maman paarvaigal thodalaamaa
Male : Adi kulunguthu iduppu
Kuliruthu neruppu
Pakkam vanthu thodalaamaa
Female : Ada veppilai irukku
Maappillai unakku manthirichchu vidalaama
Male : Neththi vaerththirukku aasai kaaththirukku
Onna jaadaiyil ketkkuraen sammatham sollammaa
Male : Kumbakonam santhaiyil paarththa
Chinna penthaanaa
Manja thaavani kaaththula parakka
Vantha pennthaanaa….haei…
Male : ………………
Male : Kallaikkaattula kattil irukku
Kambangkool kondu varuvaayaa haei
Aiyayaiyae yaei kallaikkaattula kattil irukku
Kambangkool kondu varuvaayaa
Female : Yaezhu thalaimurai thottil irukka
Enna seekkiram viduvaayaa
Male : Adi meththa veedu onnu
Naan kattithaaraen unakku
Kannam konam tharuvaayaa
Female : Antha veettukku vaasa kadhavaa
Rendu udhattaiyum saeppaayo
Male : Simmaraasikku ippa uchchamaayiduchchu
Kanni raasiyai kavukkanum neraththa sollammaa
Male : Kumbakonam santhaiyil paarththa
Chinna penthaanaa
Manja thaavani kaaththula parakka
Vantha pennthaanaa….
Female : Yaei vanthavaasi roadla neththu
Vantha aalthaanaa
Male : Hoi
Female : Konjumpothu nenjila saerntha
Sontha aalthaanaa
Male : Vaettiyin vegaththai paarththu
Female : Aahhaa
Male : Un thaavani vaerththathu neththu
Female : Vekkaththa eda vachchi kaattu
Male : Aah
Female : Naan vaettiya jeyikkiraen salava pottu
Male : Kumbakonam….yaei….
Kumbakonam Santhayil Paadal Varigal in Tamil
Movie / Album : Simmarasi
Lyrics Writer : Vasan
பாடகர்கள் : அருண்மொழி மற்றும் சுஜாதா
இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்
பெண் : ஏ….ஏ…..ஏஹ்…..ஏ…….
ஆண் : கும்பகோணம் சந்தையில் பார்த்த
சின்ன பெண்தானா
மஞ்ச தாவணி காத்துல பறக்க
வந்த பெண்தானா
பெண் : வந்தவாசி ரோட்டுல நேத்து
வந்த ஆள்தானா
கொஞ்சும்போது நெஞ்சில சேர்ந்த
சொந்த ஆள்தானா
ஆண் : வேட்டியின் வேகத்தை பார்த்து
உன் தாவணி வேர்த்தது நேத்து
பெண் : வெக்கத்த எட வச்சி காட்டு
நான் வேட்டிய ஜெயிக்கிறேன் சலவ போட்டு
ஆண் : கும்பகோணம்…..
கும்பகோணம் சந்தையில் பார்த்த
சின்ன பெண்தானா
மஞ்ச தாவணி காத்துல பறக்க
வந்த பெண்தானா
ஆண் : தண்ணி தூக்குற தங்க ரதமே
உன்னை தூக்கிட வரலாமா
ஹோய் தண்ணி தூக்குற தங்க ரதமே
உன்னை தூக்கிட வரலாமா
பெண் : தண்ணி பானை வச்ச இடத்தை
மாமன் பார்வைகள் தொடலாமா
ஆண் : அடி குலுங்குது இடுப்பு
குளிருது நெருப்பு
பக்கம் வந்து தொடலாமா
பெண் : அட வேப்பிலை இருக்கு
மாப்பிள்ளை உனக்கு மந்திரிச்சு விடலாமா…..
ஆண் : நெத்தி வேர்த்திருக்கு ஆசை காத்திருக்கு
ஒன்ன ஜாடையில் கேட்குறேன் சம்மதம் சொல்லம்மா
ஆண் : கும்பகோணம் சந்தையில் பார்த்த
சின்ன பெண்தானா
மஞ்ச தாவணி காத்துல பறக்க
வந்த பெண்தானா….ஹேய்….
ஆண் : ………………………….
ஆண் : கல்லைக்காட்டுல கட்டில் இருக்கு
கம்பங்கூழ் கொண்டு வருவாயா ஹேய்
அய்யய்யே ஏய் கல்லைக்காட்டுல கட்டில் இருக்கு
கம்பங்கூழ் கொண்டு வருவாயா
பெண் : ஏழு தலைமுறை தொட்டில் இருக்க
என்ன சீக்கிரம் விடுவாயா
ஆண் : அடி மெத்த வீடு ஒன்னு
நான் கட்டித்தாரேன் உனக்கு
கன்னம் கொஞ்சம் தருவாயா
பெண் : அந்த வீட்டுக்கு வாசக் கதவா
ரெண்டு உதட்டையும் சேப்பாயோ
ஆண் : சிம்மராசிக்கு இப்ப உச்சமாயிடுச்சு
கன்னி ராசியை கவுக்கணும் நேரத்த சொல்லம்மா
ஆண் : கும்பகோணம் சந்தையில் பார்த்த
சின்ன பெண்தானா
மஞ்ச தாவணி காத்துல பறக்க
வந்த பெண்தானா
பெண் : ஏய் வந்தவாசி ரோட்டுல நேத்து
வந்த ஆள்தானா
ஆண் : ஹோய்
பெண் : கொஞ்சும்போது நெஞ்சில சேர்ந்த
சொந்த ஆள்தானா
ஆண் : வேட்டியின் வேகத்தை பார்த்து
பெண் : ஆஹ்ஹா
ஆண் : உன் தாவணி வேர்த்தது நேத்து
பெண் : வெக்கத்த எட வச்சி காட்டு
ஆண் : ஆஹ்
பெண் : நான் வேட்டிய ஜெயிக்கிறேன் சலவ போட்டு
ஆண் : கும்பகோணம்….ஏய்….
Kumbakonam Santhayil Lyrics in English
Kumbakonam Santhayil Varigal in Tamil
Other Song in Simmarasi Album
Browse the complete film Simmarasi songs lyrics.
Movie | Simmarasi |
Music Director | S. A. Rajkumar |
Lyricist | Vasan |
Singer | Arunmozhi, Sujatha Mohan |
Lyrics Added by: Haran
Contents
Find the songs lyrics in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.