Madurai Veeran Thaane Lyrics

Here is the Madurai Veeran Thaane Song Lyrics in Tamil / English. Select any below option.


Madurai Veeran Thaane Lyrics in English

Film / Album : Dhool

Lyrics Writer : Paravai Muniyamma

Singer : Paravai Muniyamma

Music by : Vidyasagar

Female : Madurai veeran dhaanae
Avanai usuppi vittae veenae
Ini whistle parakkum dhaanae
En peraandi madurai veeran dhaanae…

Female : Yeh singam pola
Yeh singam pola
Nadandhu varaan chella peraandi
Avanai seendiyavan thaanga maataan
Udhaiyilathaandi

Female : Yeh thilla taangu taangu
Chumma thiruppi pottu vaangu
Yeh thilla taangu taangu
Chumma thiruppi pottu vaangu

Female : Yeh chiyaan chiyaan chinukku
Ivanai puththoorukku anuppu
Yeh chiyaan chiyaan chinukku
Ivanai puththoorukku anuppu

Female : Yeh puliya polae
Yeh puliya polae
Thuninjavandaa enga peraandi
Ungalai panjumittaai pola pichchu
Veesa poraandi
Ungalai panjumittaai pola pichchu
Veesa poraandi

Female : Yeh thilla taangu taangu
Chumma thiruppi pottu vaangu
Yeh thilla taangu taangu
Chumma seeri vittu vaangu

Female : Hey indha hey indha
Hey indha hey indha
Indha indha indha indha indhaaaaaa

Female : Hey indha hey indha
Hey indha indha indha indha indhaaaaaa
Ah aah ah aah ah aah indhaaaaaa

Female : Yeh sooraavali
Yeh sooraavali kaaththu pola
Suzhandu varaandi
Yeh sooraavali
Yeh sooraavali kaaththu pola
Suzhandu varaandi
Avanai suththi nikkum pasangalellaam
Mirandu poraandi

Female : Yeh sooraavali kaaththu pola
Suzhandu varaandi
Avanai suththi nikkum pasangalellaam
Mirandu poraandi

Female : Yeh thilla taangu taangu
Chumma thiruppi pottu vaangu
Yeh kovilpatti murukku
Chumma guniya vachchu norukku da dei

Female : Yeh jallikattu
Yeh jallikattu kaalai pola
Thulli varaandi
Yeh jallikattu kaalai pola
Thulli varaandi
Ungalai panamaramaa pudungi ippo
Veesa poraandi

Female : Hey gumthalakkadi gumma
Adi vittaan paaru yemmaa (3)


Madurai Veeran Thaane Paadal Varigal in Tamil

Movie / Album : Dhool

Lyrics Writer : Paravai Muniyamma

பாடகி : பறவை முனியம்மா

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

பெண் : மதுரை வீரன் தானே
அவனை உசுப்பி விட்டே வீணே
இனி விசில் பறக்கும் தானே
என் பேராண்டி மதுரை வீரன்
தானே

பெண் : ஏ சிங்கம் போல
ஏ சிங்கம் போல நடந்து
வாரான் செல்ல பேராண்டி
அவனை சீண்டியவன் தாங்க
மாட்டான் உதையில தாண்டி

பெண் : ஏ தில்லா டாங்கு
டாங்கு சும்மா திருப்பி
போட்டு வாங்கு ஏ தில்லா
டாங்கு டாங்கு சும்மா
திருப்பி போட்டு வாங்கு

பெண் : ஏ சியான் சியான்
சினுக்கு இவனை புத்தூருக்கு
அனுப்பு ஏ சியான் சியான்
சினுக்கு இவனை புத்தூருக்கு
அனுப்பு

பெண் : ஏ புலியப் போல
ஏ புலியப் போல துணிஞ்சவண்டா
எங்க பேராண்டி உங்களை பஞ்சு
மிட்டாய் போல பிச்சு வீசப்
போறாண்டி உங்களை பஞ்சு
மிட்டாய் போல பிச்சு வீசப்
போறாண்டி

பெண் : ஏ தில்லா டாங்கு
டாங்கு சும்மா திருப்பி
போட்டு வாங்கு ஏ தில்லா
டாங்கு டாங்கு சும்மா சீறி
விட்டு வாங்கு

பெண் : ஹே இந்தா ஹே
இந்தா ஹே இந்தா ஹே
இந்தா இந்தா இந்தா இந்தா
இந்தா இந்தா

பெண் : ஹே இந்தா ஹே
இந்தா ஹே இந்தா இந்தா
இந்தா இந்தா இந்தா ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ இந்தா

பெண் : ஏ சூறாவளி ஏ
சூறாவளி காத்து போல
சுழண்டு வாராண்டி ஏ
சூறாவளி ஏ சூறாவளி
காத்து போல சுழண்டு
வாராண்டி அவனை சுத்தி
நிக்கும் பசங்களெல்லாம்
மிரண்டு போறாண்டி

பெண் : ஏ சூறாவளி
காத்து போல சுழண்டு
வாராண்டி அவனை சுத்தி
நிக்கும் பசங்களெல்லாம்
மிரண்டு போறாண்டி

பெண் : ஏ தில்லா டாங்கு
டாங்கு சும்மா திருப்பி
போட்டு வாங்கு ஏ கோவில்
பட்டி முறுக்கு சும்மா குனிய
வச்சு நொறுக்கு டா டேய்

பெண் : ஏ ஜல்லிக்கட்டு
ஏ ஜல்லிகட்டு காளை
போல துள்ளி வாராண்டி
ஏ ஜல்லிகட்டு காளை
போல துள்ளி வாராண்டி
உங்களை பனைமரமா
பிடுங்கி இப்போ வீசப்
போறாண்டி

பெண் : ஹே கும்தலக்கடி
கும்மா அடி விட்டான்
பாரு யம்மா (3)



Madurai Veeran Thaane Lyrics in English

Madurai Veeran Thaane Varigal in Tamil

Other Song in Dhool Album

Browse the complete film Dhool songs lyrics.

Movie Dhool
Music Director Vidyasagar
Lyricist Paravai Muniyamma
Singer Paravai Muniyamma

Lyrics Added by: Mrithulan

Contents

Find the lyrics in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.