Here is the Manja Kuruvi Song Lyrics in Tamil / English. Select any below option.
Manja Kuruvi Lyrics in English
Film / Album : Pick Pocket
Lyrics Writer : Gangai Amaran
Singers : S. P. Balasubrahmanyam , K. S. Chithra
Music by : Ilayaraja
Female Chorus :
Thattha thadhadha
Thattha thadhadha thatthatthaa
Thattha thadhadha
Thattha thadhadha thatthatthaa (2)
Male : Manja kuruvi manja kuruvi
Konja paakkudhadi
Konji kulavi konji kulavi
Minja paakkudhadi (2)
Male : Ada sari thaan sarasammaa
Nee sariyaa orasammaa
Idhu alaiyum manasammaa
Nee aamaan jollammaa
Naan valanjaa valanju nelinjaa nelinju
Kuduthaal kuduppen
Male : Manja kuruvi manja kuruvi
Konja paakkudhadi
Konji kulavi konji kulavi
Minja paakkudhadi (2)
Chorus : Jugujumjum jumjugujum
Jugujumjum jumjugujum
Jugujumjum jumjugujum
Jugujumjum jumjugujum
Jumjaga jumjaga jumjaga jumjaa
Jumjaga jumjaga jumjaga jumjaa
Jumjagajaa jumjagajaa
Jumjaga jumjaga jumjaga jumjaga
Jumjagajaa jumjagajaa
Jumjaga jumjaga jumjaga jumjaga
Female : Koodu vittuk koodu vandhu
Paanjadhenna
Ippodhu veli vittu thottam vandhu
Maenjadhenna
Male : Paadu pattu chaethu vecha
Aasai enna
Ippodhu paarukkullae
Naan valartha meesai enna
Female : Sengarumba…aa…
Katterumbu …uu…
Konjudhaiyaa…aa…
Kitta vandhu…uuu..
Male : Oru noola pola veli onnu
Poda poren
Oru paala kooda paaya pottu
Naanum thaaren
Female : Oru neram kaalam
Koodum podhu
Naanum kooda vaarenga
Male : Manja kuruvi manja kuruvi
Konja paakkudhadi
Konji kulavi konji kulavi
Minja paakkudhadi
Male : Ada sari thaan sarasammaa
Nee sariyaa orasammaa
Idhu alaiyum manasammaa
Nee aamaan jollammaa
Naan valanjaa valanju nelinjaa nelinju
Kuduthaal kuduppen
Male : Manja kuruvi manja kuruvi
Konja paakkudhadi
Konji kulavi konji kulavi
Minja paakkudhadi
Male Chorus : Haa… haa… haa… haa…
Haa… haa… haa… haa…
Male : Thoondil ittu naan pudicha
Meenu rendu
Thullaattam podudhammaa
Maarukattu thedi vandhu
Female : Moodi vecha veyililae
Vaaduminnu
Yaaraachum paathu puttaa
Koottam vandhu kooduminnu
Male : Enna vela…aaa..
Solli pudu..uu.. hoi
En kitta nee …ee…
Thalli kudu….
Female : Ada note ah kaatti
Nottam pottaa sikkaadhaiyaa
Ada nondi paaru nondi paaru
Thappadhaiyaa
Male : Ada vendaam pulla
Nee thaan ippa
Sollum rate kattaadhu
Female : Manja kuruvi manja kuruvi
Konja paakkudhadi
Konji kulavi konji kulavi
Minja paakkudhadi (2)
Male : Ada sari thaan sarasammaa
Nee sariyaa orasammaa
Idhu alaiyum manasammaa
Nee aamaan jollammaa
Naan valanjaa valanju nelinjaa nelinju
Kuduthaal kuduppen..hae hoii
Male : Manja kuruvi manja kuruvi
Konja paakkudhadi
Konji kulavi konji kulavi
Minja paakkudhadi (2)..yeah
Manja Kuruvi Paadal Varigal in Tamil
Movie / Album : Pick Pocket
Lyrics Writer : Gangai Amaran
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : தத்தத் த்ரதத்தா தத்தத் த்ரதத்தா
தத்தத் த்ரதத்தா தத்தத் த்ரதத்தா
தத்தத் த்ரதத்தா தத்தத் த்ரதத்தா
தத்தத் த்ரதத்தா தத்தத் த்ரதத்தா
ஆண் : மஞ்சக் குருவி மஞ்சக் குருவி
கொஞ்சப் பாக்குதடி
கொஞ்சிக் குலவி கொஞ்சிக் குலவி
மிஞ்சப் பாக்குதடி
ஆண் : அட சரிதான் சரசம்மா
நீ சரியா ஒரசம்மா
இது அலையும் மனசம்மா
நீ ஆமாஞ் சொல்லம்மா
நான் வளஞ்சா வளஞ்சு
நெளிஞ்சா நெளிஞ்சு
குடுத்தால் குடுப்பேன்……
ஆண் : மஞ்சக் குருவி மஞ்சக் குருவி
கொஞ்சப் பாக்குதடி
கொஞ்சிக் குலவி கொஞ்சிக் குலவி
மிஞ்சப் பாக்குதடி
ஆண் : மஞ்சக் குருவி மஞ்சக் குருவி
கொஞ்சப் பாக்குதடி
கொஞ்சிக் குலவி கொஞ்சிக் குலவி
மிஞ்சப் பாக்குதடி
குழு : …………………
பெண் : கூடு விட்டுக் கூடு வந்து
பாஞ்சதென்ன
இப்போது வேலி விட்டு
தோட்டம் வந்து மேஞ்சதென்ன
ஆண் : பாடு பட்டுச் சேத்து வெச்ச
ஆசை என்ன
இப்போது பாருக்குள்ளே
நான் வளர்த்த மீசை என்ன
பெண் : செங்கரும்ப கட்டெறும்பு
கொஞ்சுதையா கிட்ட வந்து
ஆண் : ஒரு நூலப் போல
வேலி ஒண்ணு போடப் போறேன்
ஒரு பாலக் கூட பாயப்
போட்டு நானும் தாரேன்
பெண் : ஒரு நேரம் காலம் கூடும் போது
நானும் கூட வாரேங்க
ஆண் : மஞ்சக் குருவி மஞ்சக் குருவி
கொஞ்சப் பாக்குதடி
கொஞ்சிக் குலவி கொஞ்சிக் குலவி
மிஞ்சப் பாக்குதடி
ஆண் : அட சரிதான் சரசம்மா
நீ சரியா ஒரசம்மா
இது அலையும் மனசம்மா
நீ ஆமாஞ் சொல்லம்மா
நான் வளஞ்சா வளஞ்சு
நெளிஞ்சா நெளிஞ்சு
குடுத்தால் குடுப்பேன்……
ஆண் : மஞ்சக் குருவி மஞ்சக் குருவி
கொஞ்சப் பாக்குதடி
கொஞ்சிக் குலவி கொஞ்சிக் குலவி
மிஞ்சப் பாக்குதடி
குழு : ஓ ஓஒ…….ஓஓ…….ஓஓ……
ஓ ஓஒ…….ஓஓ…….ஓஓ……
ஆண் : தூண்டில் இட்டு
நான் புடிச்ச மீனு ரெண்டு
துள்ளாட்டம் போடுதம்மா
மாருகட்டு தேடி வந்து
பெண் : மூடி வெச்சா
வெயிலிலே வாடுமின்னு
யாராச்சும் பாத்து புட்டா
கூட்டம் வந்து கூடுமின்னு
ஆண் : என்ன வெல சொல்லிப் புடு
ஹோய் என் கிட்ட நீ தள்ளிக் குடு
பெண் : அட நோட்டக் காட்டி
நோட்டம் போட்டா சிக்காதையா
அட நோண்டிப் பாரு
நோண்டிப் பாரு தப்பாதையா
ஆண் : அட வேண்டாம் புள்ள நீதான்
இப்ப சொல்லும் ரேட்டுக் கட்டாது(மஞ்சக்)
பெண் : மஞ்சக் குருவி மஞ்சக் குருவி
கொஞ்சப் பாக்குதடி
கொஞ்சிக் குலவி கொஞ்சிக் குலவி
மிஞ்சப் பாக்குதடி
ஆண் : அட சரிதான் சரசம்மா
நீ சரியா ஒரசம்மா
இது அலையும் மனசம்மா
நீ ஆமாஞ் சொல்லம்மா
நான் வளஞ்சா வளஞ்சு
நெளிஞ்சா நெளிஞ்சு
குடுத்தால் குடுப்பேன்……ஓஹே…..
ஆண் : மஞ்சக் குருவி மஞ்சக் குருவி
கொஞ்சப் பாக்குதடி
கொஞ்சிக் குலவி கொஞ்சிக் குலவி
மிஞ்சப் பாக்குதடி
ஆண் : அட மஞ்சக் குருவி மஞ்சக் குருவி
கொஞ்சப் பாக்குதடி
கொஞ்சிக் குலவி கொஞ்சிக் குலவி
மிஞ்சப் பாக்குதடி யா……..
Manja Kuruvi Lyrics in English
Manja Kuruvi Varigal in Tamil
Other Song in Pick Pocket Album
Browse the complete film Pick Pocket songs lyrics.
Movie | Pick Pocket |
Music Director | Ilayaraja |
Lyricist | Gangai Amaran |
Singer | K.S.Chithra, S. P. Balasubrahmanyam |
Lyrics Added by: Kohilan
Contents
Find the song lyrics in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.