Mazhaiye En Meedhu Thoovathe Lyrics

Here is the Mazhaiye En Meedhu Thoovathe Song Lyrics in Tamil / English. Select any below option.


Mazhaiye En Meedhu Thoovathe Lyrics in English

Film / Album : Shanthi Muhurtham

Lyrics Writer : Vairamuthu

Singers : Vani Jayaram , S. N. Surendar

Music by : Shankar Ganesh

Female : Mazhaiyae en meedhu thoovaathae
Nanainthaal en penmai thaangaathae
Ae…..ae…ae…..ae….oo…..oo…..oo….
Mazhaiyae en meedhu thoovaathae
Nanainthaal en penmai thaangaathae
Porththik kolla porvai illai
Naanam indru thaandum ellai
Ilamai thudikkum idhu oru thollai

Male : Mazhaiyae penn meedhu thoovaathae
Nanainthaal en kangal thaangaathae
Oo…..oo….oo…oo..oo…..oo…oo..oo…..oo…
Mazhaiyae penn meedhu thoovaathae
Nanainthaal en kangal thaangaathae
Porththik kolla porvai illai
Naanam indru thaandum ellai
Ilamai thudikkum idhu oru thollai

Female : Mazhaiyae en meedhu thoovaathae
Nanainthaal en penmai thaangaathae

Male : Devathai ondru en nenjai theendiyathendru
En kangal thoongaamal ennodu poraadaatho
Female : Nee thodum velai en perae nyaabagam illai
Un maarbil en penmai vaeroduthaan veezhaatho
Male : Senthoora kalasam dheiveega sparisam
Santhosa sarasam idhazh rasam ilavasam

Female : Mazhaiyae en meedhu thoovaathae
Nanainthaal en penmai thaangaathae

Female : Maargazhi maadham ennodu nee iru pothum
Un paarvai thee moottum en thegam kulir kaayavae
Male : Ennadi solla un vaarththai unmaiyum alla
Vaa pennae un soottil thee indru kulir kaainthatho
Female : Illaatha nerukkam endraalum thauakkam
Kannoram thudikkum nilavaram kalavaram

Male : Mazhaiyae penn meedhu thoovaathae
Nanainthaal en kangal thaangaathae
Female : Mazhaiyae en meedhu thoovaathae
Nanainthaal en penmai thaangaathae

Male : Akkam pakkam yaarum illai
Naanam kolla naeram illai
Manathai iniyum marappathu thollai

Both : ………………………..


Mazhaiye En Meedhu Thoovathe Paadal Varigal in Tamil

Movie / Album : Shanthi Muhurtham

Lyrics Writer : Vairamuthu

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் எஸ். என் சுரேந்தர்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : மழையே என் மீது தூவாதே
நனைந்தால் என் பெண்மை தாங்காதே
ஏ……ஏ…..ஏ…….ஏ….ஓ…..ஓ……ஓ…..
மழையே என் மீது தூவாதே
நனைந்தால் என் பெண்மை தாங்காதே
போர்த்திக் கொள்ள போர்வை இல்லை
நாணம் இன்று தாண்டும் எல்லை
இளமை துடிக்கும் இது ஒரு தொல்லை

ஆண் : மழையே பெண் மீது தூவாதே
நனைந்தால் என் கண்கள் தாங்காதே……
ஓ…..ஓ……ஓ…..ஓ…..ஓ……ஓ…..ஓ…..ஓ……ஓ…..
மழையே பெண் மீது தூவாதே
நனைந்தால் என் கண்கள் தாங்காதே……
போர்த்திக் கொள்ள போர்வை இல்லை
நாணம் இன்று தாண்டும் எல்லை
இளமை துடிக்கும் இது ஒரு தொல்லை

பெண் : மழையே என் மீது தூவாதே
நனைந்தால் என் பெண்மை தாங்காதே

ஆண் : தேவதை ஒன்று என் நெஞ்சை தீண்டியதென்று
என் கண்கள் தூங்காமல் என்னோடு போராடாதோ
பெண் : நீ தொடும் வேளை என் பேரே ஞாபகம் இல்லை
உன் மார்பில் என் பெண்மை வேரோடுதான் வீழாதோ
ஆண் : செந்தூர கலசம் தெய்வீக ஸ்பரிசம்
சந்தோஷ சரசம் இதழ் ரசம் இலவசம்…..

பெண் : மழையே என் மீது தூவாதே
நனைந்தால் என் பெண்மை தாங்காதே
ஆண் : போர்த்திக் கொள்ள போர்வை இல்லை
நாணம் இன்று தாண்டும் எல்லை
இளமை துடிக்கும் இது ஒரு தொல்லை

பெண் : மழையே என் மீது தூவாதே
நனைந்தால் என் பெண்மை தாங்காதே

பெண் : மார்கழி மாதம் என்னோடு நீ இரு போதும்
உன் பார்வை தீ மூட்டும் என் தேகம் குளிர் காயவே
ஆண் : என்னடி சொல்ல உன் வார்த்தை உண்மையும் அல்ல
வா பெண்ணே உன் சூட்டில் தீ இன்று குளிர் காய்ந்ததோ
பெண் : இல்லாத நெருக்கம் என்றாலும் தயக்கம்
கண்ணோரம் துடிக்கும் நிலவரம் கலவரம்..

ஆண் : மழையே பெண் மீது நீ தூவு
இனியும் பெண் நெஞ்சு தாங்காது
பெண் : மழையே என் மீது நீ தூவு
இனியும் என் பெண்மை தாங்காது

ஆண் : அக்கம் பக்கம் யாரும் இல்லை
நாணம் கொள்ள நேரம் இல்லை
மனதை இனியும் மறைப்பது தொல்லை

இருவர் : ……………………………..



Mazhaiye En Meedhu Thoovathe Lyrics in English

Mazhaiye En Meedhu Thoovathe Varigal in Tamil

Other Song in Shanthi Muhurtham Album

Browse the complete film Shanthi Muhurtham songs lyrics.

Movie Shanthi Muhurtham
Music Director Sankar Ganesh
Lyricist Vairamuthu
Singer S. N. Surendar, Vani Jairam

Lyrics Added by: Kohilan

Contents

Find the songs lyric in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.