Mogana Pon Chithiram Lyrics

Here is the Mogana Pon Chithiram Song Lyrics in Tamil / English. Select any below option.


Mogana Pon Chithiram Lyrics in English

Film / Album : Kaman Pandigai

Lyrics Writer : Madhuri Pachaiappan

Singers : P. Susheela , Vani Jayaram

Music by : Shankar Ganesh

Lyrics by  : Madhuri Pachaiappan

Female : Mogana pon chithiramthan naanadi
Ennodu mothi nadanamaduvathu yaaradi yaaradi

Female : Mogana pon chithiramthan naanadi
Ennodu mothi nadanamaduvathu yaaradi yaaradi

Female : Aadi varum pon vilakku naanadi
Ennodu aattathile pottiyittu paaradi paaradi

Female : Naattaikurichi paadi naanaduven naattiyam
Nalina kalai pottiyile naan velluven nichayam

Female : Ettu thisaigalilum en sathangai oli ketkum
Vettum vizhi asaippil vinnagame asainthaadum

Female : Kotti muzhukkugirai keerthiyellaam pesugiraai
Itta adi itharku ethiraaga aadadi

Female : Sollukku sol yenadi
Puruva villuku bathil solladi
Naan illaatha idaiyaada iru thanga kudamaada
Nillamal suzhandraaduven
Maathar nenjellaam kuzhainthaduven

Female : Kaathirendil kuzhaiyaada kaiyirandil valaiyaada
Kaalirendil silambaada kannirendil oliyaada
Kaarigai naan sathiraaduven
bharatha kalaiyinile mudi sooduven

Female : Bharatha kalai pazhaiya kathai thaanadi athil
Paarpatharku pagattellaam yethadi yethadi

Female : Panbai valarpathu thaan kalaigaladi athil
Pagattukal nuzhaivathendraal kuraigaladi kuraigaladi

Female : Alukki kulukki thalukki minukkiye
Aadaamal aaduvathu naattiyama

Female : Anubavam unakku vanthiduma en
Anubavam unakku vanthiduma

Female : Kodikku nelivai koduthavan yaaradi
Udukkai kandu naan anjuvenaa
Tholviyai kandu naan kenjuvenaa
Naan jeyathile mithakkum maalini
Naan jeyathil pirantha chithra

Female : Vithaiyai kaattadi paarkkalam
En vegathil aadadi paarkkalam


Mogana Pon Chithiram Paadal Varigal in Tamil

Movie / Album : Kaman Pandigai

Lyrics Writer : Madhuri Pachaiappan

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் வாணிஜெயராம்

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர்  : மாதுரி பச்சையப்பன்

பெண் : மோகன பொன் சித்திரம்தான் நானடி
என்னோடு மோதி நடனமாடுவது யாரடி யாரடி

பெண் : மோகன பொன் சித்திரம்தான் நானடி
என்னோடு மோதி நடனமாடுவது யாரடி யாரடி

பெண் : ஆடி வரும் பொன் விளக்கு நானடி
என்னோடு ஆட்டத்திலே போட்டியிட்டு பாரடி பாரடி

பெண் : நாட்டைக்குறிச்சி பாடி நானாடுவேன் நாட்டியம்
நளின கலை போட்டியிலே நான் வெல்லுவேன் நிச்சயம்

பெண் : எட்டுத் திசைகளிலும் என் சதங்கை ஒலி கேட்கும்
வெட்டும் விழி அசைப்பில் விண்ணகமே அசைந்தாடும்

பெண் : கொட்டி முழக்குகிறாய் கீர்த்தியெல்லாம் பேசுகிறாய்
இட்ட அடி இதற்கு எதிராக ஆடடி……..

பெண் : சொல்லுக்கு சொல் ஏனடி புருவ
வில்லுக்கு பதில் சொல்லடி நான்
இல்லாத இடையாட இரு தங்க குடமாட
நில்லாமல் சுழன்றாடுவேன் மாதர்
நெஞ்செல்லாம் குழைந்தாடுவேன்

பெண் : காதிரெண்டில் குழையாட
கையிரெண்டில் வளையாட
காலிரெண்டில் சிலம்பாட
கண்ணிரெண்டில் ஒளியாட
காரிகை நான் சதிராடுவேன் பரதக்
கலையினிலே முடி சூடுவேன்

பெண் : பரதக்கலை பழையக் கதை தானடி – அதில்
பார்ப்பதற்கு பகட்டெல்லாம் ஏதடி ஏதடி
பெண் : பண்பை வளர்ப்பதுதான் களைகளடி அதில்
பகட்டுகள் நுழைவதென்றால் குறைகளடி குறைகளடி

பெண் : அலுக்கி குலுக்கி தளுக்கி மினுக்கியே
ஆடாமல் ஆடுவது நாட்டியமா

பெண் : அனுபவம் உனக்கு வந்திடுமா என்
அனுபவம் உனக்கு வந்திடுமா

பெண் : கொடிக்கு நெளிவை கொடுத்தவன் யாரடி
உடுக்கை கண்டு நான் அஞ்சுவேனா
தோல்வியைக் கண்டு நான் கேஞ்சுவேனா
நான் ஜெயத்திலே மிதக்கும் மாலினி
நான் ஜெயத்தில் பிறந்த சித்ரா

பெண் : வித்தையைக் காட்டடி பார்க்கலாம்…..
என் வேகத்தில் ஆடடி பார்க்கலாம்……



Mogana Pon Chithiram Lyrics in English

Mogana Pon Chithiram Varigal in Tamil

Other Song in Kaman Pandigai Album

Browse the complete film Kaman Pandigai songs lyrics.

Movie Kaman Pandigai
Music Director Shankar Ganesh
Lyricist Madhuri Pachaiappan
Singer P. Susheela, Vani Jayaram

Lyrics Added by: Ramachandran

Contents

Find the songs lyrics in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.