Monica Monica Lyrics

Here is the Monica Monica Song Lyrics in Tamil / English. Select any below option.


Monica Monica Lyrics in English

Film / Album : Veluchami

Lyrics Writer : Vairamuthu

Singers : S. P. Balasubrahmanyam , Swarnalatha

Music by : Deva

Male : …………………..

Female Chorus : Ha hah ha haah
Ha hah ha haah

Male : Monikaa monikaa
Idhu muththamaa mogamaa
Monikaa monikaa
Idhu kamaamaa yaagamaa
Un maeniyo en vasamae
En maeniyo un vasamae

Male : Raththam ila raththam
Idum muththam pudhu muthutham
Sutham kani suththam
Dhinam koththum kili koththum

Male : Boologam innum kaanatha kalaigal
Poovodu kaanuvom
Female : Boologam innum kaanatha kalaigal
Poovodu kaanuvom

Female : Monikaa monikaa
Idhu muththamaa mogamaa

Male : Kadhal maangani iththanai suvaiyaa
Male Chorus : Monikaa monikaa
Female : Kannan kai vasam ithathanai sugamaa
Male Chorus : Monikaa monikaa

Female : Aaaa….aa…..aaa…..

Male : Pattu thaamarai iththanai padhamaa
Male Chorus : Monikaa monikaa
Female : Vetki thoduthalil iththanai vidhamaa
Male Chorus : Monikaa monikaa

Male : Angam enbathu thanga thaliraa
Monikaa monikaa
Female : Angae varuvathu inba kuliraa
Monikaa monikaa

Male : Mogini poloru moganam paadadi
Monikaa

Male : Monikaa monikaa
Idhu muththamaa mogamaa
Monikaa monikaa
Idhu kamaamaa yaagamaa

Male : Aaa……aa….aaa….aa….aa….
Female Chorus : Aaa…..ru rooroo ru rooroo ru

Female : Mannan enbore manmathan mavano
Female Chorus : Monikaa monikaa
Male : Minnal mogini mengai magalo
Female Chorus : Monikaa monikaa

Male : Aaa…..aa….aa…..aa…aa…

Female : Kadhil Isaippathu kaaman kuyilo
Female Chorus : Monikaa monikaa
Male : Kannil adipathu kadhal veyilo
Female Chorus : Monikaa monikaa

Female : Aadai thudikkuthu sariyaththano
Monikaa monikaa
Male : Aasai thudikkuthu viriyaththono
Monikaa monikaa

Female : Muththirai ittathum niththirai yaedhadi
Monikaa….

Male : Monikaa monikaa
Idhu muththamaa mogamaa
Female : Monikaa monikaa
Idhu kamaamaa yaagamaa

Male : Un maeniyo en vasamae
En maeniyo un vasamae

Female : Raththam ila raththam
Idum muththam pudhu muthutham
Male : Sutham kani suththam
Dhinam koththum kili koththum

Female : Boologam innum kaanatha kalaigal
Poovodu kaanuvom
Male : Boologam innum kaanatha kalaigal
Poovodu kaanuvom

Female : Monikaa monikaa
Idhu muththamaa mogamaa…
Male : Monikaa monikaa
Idhu kamaamaa yaagamaa…


Monica Monica Paadal Varigal in Tamil

Movie / Album : Veluchami

Lyrics Writer : Vairamuthu

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : ………………….

பெண் குழு : ஹ ஹஹ் ஹ ஹாஹ்
ஹ ஹஹ் ஹ ஹாஹ்

ஆண் : மோனிகா மோனிகா
இது முத்தமா மோகமா…..
மோனிகா மோனிகா
இது காமமா யாகமா…..
உன் மேனியோ என் வசமே
என் மேனியோ உன் வசமே

ஆண் : ரத்தம் இளரத்தம்
இடும் முத்தம் புது முத்தம்
சுத்தம் கனி சுத்தம்
தினம் கொத்தும் கிளி கொத்தும்

ஆண் : பூலோகம் இன்னும் காணாத கலைகள்
பூவோடு காணுவோம்
பெண் : பூலோகம் இன்னும் காணாத கலைகள்
பூவோடு காணுவோம்

பெண் : மோனிகா மோனிகா
இது முத்தமா மோகமா…..

ஆண் : காதல் மாங்கனி இத்தனை சுவையா….
ஆண் குழு : மோனிகா……மோனிகா……
பெண் : கண்ணன் கை வசம் இத்தனை சுகமா
ஆண் குழு : மோனிகா……மோனிகா……

பெண் : ஆஆ……ஆ……ஆஆ….

ஆண் : பட்டுத் தாமரை இத்தனை பதமா
ஆண் குழு : மோனிகா……மோனிகா……
பெண் : வெட்கித் தொடுதலில் இத்தனை விதமா
ஆண் குழு : மோனிகா……மோனிகா……

ஆண் : அங்கம் என்பது தங்கத் தளிரா
மோனிகா……மோனிகா……
பெண் : அங்கே வருவது இன்பக் குளிரா
மோனிகா……மோனிகா……

ஆண் : மோகினி போலொரு மோகனம் பாடடி
மோனிகா……

பெண் : மோனிகா மோனிகா
இது முத்தமா மோகமா……..
மோனிகா மோனிகா
இது காமமா யாகமா

ஆண் : ஆஆ……ஆ……ஆஆ….ஆ……ஆ….
பெண் குழு : ஆஅ…..ரு ரூரூ ரு ரூரூ ரு …….

பெண் : மன்னன் என்போர் மன்மதன் மவனோ
பெண் குழு : மோனிகா……மோனிகா……
ஆண் : மின்னல் மோகினி மேனகை மகளோ
பெண் குழு : மோனிகா……மோனிகா……

ஆண் : ஆஆ……ஆ……ஆஆ….ஆ……ஆ….

பெண் : காதில் இசைப்பது காமன் குயிலோ
பெண் குழு : மோனிகா……மோனிகா……
ஆண் : கண்ணில் அடிப்பது காதல் வெயிலோ
பெண் குழு : மோனிகா……மோனிகா……

பெண் : ஆடை துடிக்குது சரியத்தானோ
மோனிகா……மோனிகா……
ஆண் : ஆசைத் துடிக்குது விரியத்தானோ
மோனிகா……மோனிகா……

பெண் : முத்திரை இட்டதும் நித்திரை ஏதடி
மோனிகா……

ஆண் : மோனிகா மோனிகா
இது முத்தமா மோகமா…..
பெண் : மோனிகா மோனிகா
இது காமமா யாகமா…..

ஆண் : உன் மேனியோ என் வசமே
என் மேனியோ உன் வசமே

பெண் : ரத்தம் இளரத்தம்
இடும் முத்தம் புது முத்தம்
ஆண் : சுத்தம் கனி சுத்தம்
தினம் கொத்தும் கிளி கொத்தும்

பெண் : பூலோகம் இன்னும் காணாத கலைகள்
பூவோடு காணுவோம்
ஆண் : பூலோகம் இன்னும் காணாத கலைகள்
பூவோடு காணுவோம்

பெண் : மோனிகா மோனிகா
இது முத்தமா மோகமா……
ஆண் : மோனிகா மோனிகா
இது காமமா யாகமா….



Monica Monica Lyrics in English

Monica Monica Varigal in Tamil

Other Song in Veluchami Album

Browse the complete film Veluchami songs lyrics.

Movie Veluchami
Music Director Deva
Lyricist Vairamuthu
Singer S. P. Balasubrahmanyam, Swarnalatha

Lyrics Added by: Gopan

Contents

Find the songs lyrics in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.