Here is the Mottugale Mottugale Song Lyrics in Tamil / English. Select any below option.
Mottugale Mottugale Lyrics in English
Film / Album : Roja Kootam
Lyrics Writer : Pazhani Bharathi
Singers : Hariharan , Sadhana Sargam
Music by : Bharathwaj
Female : Lalala lala … lalala lala … lalala … lalalalalala
Lalala lala … lalala lala … lalala … lalalalalalala
Male : Mottugalae mottugalae
Moochu vidaa mottugalae
Kanmaniyaai thoongugiraal
Kaalaiyil malarungal
Pon arumbugal malargayilae
Menn melliya saptham varum
En kaadhali thuyil kalaindhaal
En idhayam thaangaadhu
Female : Mottugalae mottugalae
Moochu vidaa mottugalae
Kaadhalan thaan thoongugiraan
Kaalaiyil malarungal
Pon arumbugal malargayilae
Menn melliya saptham varum
En kaadhalan thuyil kalaindhaal
En idhayam thaangaadhu
Female : Nee oru poo koduthaal adhai maarbukkul soodugiren
Vaadiya pookkalaiyum bank locker-il semikkiren
Male : Unveettu thottam kandu iravil vandhu serven
Rojakkalai vittu vittu mutkal thirudi poven
Female : Nee aagattum endru sollividu
Un sattayil poovaai pooppen
Male : Mottugalae mottugalae
Moochu vidaa mottugalae
Kanmaniyaai thoongugiraal
Kaalaiyil malarungal
Pon arumbugal malargayilae
Menn melliya saptham varum
En kaadhali thuyil kalaindhaal
En idhayam thaangaadhu
Male : Kaadhali moochu vidum kaatrayum segarippen
Kaadhali micham vaikkum thaeneer theertham enben
Female : Kadarkarai manalil namadhu pergal ezhudhi paarppen
Alai vandhu alli sella kadalai kolla paarppen
Male : Un nettriyil vervai kandavudan naan
Veyilai vetta paarppen… paarppen
Female : Mottugalae mottugalae
Moochu vidaa mottugalae
Kaadhalan thaan thoongugiraan
Kaalaiyil malarungal
Pon arumbugal malargayilae
Menn melliya saptham varum
En kaadhalan thuyil kalaindhaal
En idhayam thaangaadhu….
Mottugale Mottugale Paadal Varigal in Tamil
Movie / Album : Roja Kootam
Lyrics Writer : Pazhani Bharathi
பாடகி : சாதனா சர்கம்
பாடகர் : ஹரிஹரன்
இசையமைப்பாளர் : பரத்வாஜ்
பெண் : …………………………….
ஆண் : மொட்டுகளே
மொட்டுகளே மூச்சுவிடா
மொட்டுகளே கண்மணியாய்
தூங்குகிறாள் காலையில்
மலருங்கள் பொன்னரும்புகள்
மலர்கையிலே மென் மெல்லிய
சத்தம் வரும் என் காதலி துயில்
கலைந்தால் என் இதயம் தாங்காது
பெண் : மொட்டுகளே
மொட்டுகளே மூச்சுவிடா
மொட்டுகளே காதலன் தான்
தூங்குகிறான் காலையில்
மலருங்கள் பொன்னரும்புகள்
மலர்கையிலே மென் மெல்லிய
சத்தம் வரும் என் காதலன் துயில்
கலைந்தால் என் இதயம் தாங்காது
பெண் : நீ ஒரு பூ கொடுத்தால்
அதை மார்புக்குள் சூடுகிறேன்
வாடிய பூக்களையும் பேங்க்
லாக்கரில் சேமிக்கிறேன்
ஆண் : உன்வீட்டுத் தோட்டம்
கண்டு இரவில் வந்து சேர்வேன்
ரோஜாக்களை விட்டு விட்டு
முட்கள் திருடிப்போவேன்
பெண் : நீ ஆகட்டும் என்று
சொல்லி விடு உன் சட்டையில்
பூவாய் பூப்பேன்
ஆண் : மொட்டுகளே
மொட்டுகளே மூச்சுவிடா
மொட்டுகளே கண்மணியாய்
தூங்குகிறாள் காலையில்
மலருங்கள் பொன்னரும்புகள்
மலர்கையிலே மென் மெல்லிய
சத்தம் வரும் என் காதலி துயில்
கலைந்தால் என் இதயம் தாங்காது
ஆண் : காதலி மூச்சுவிடும்
காற்றையும் சேகரிப்பேன்
காதலி மிச்சம் வைக்கும்
தேனீர் தீர்த்தம் என்பேன்
பெண் : கடற் கரை மணலில்
நமது பேர்கள் எழுதி பார்ப்பேன்
அலை வந்து அள்ளிச் செல்ல
கடலை கொல்ல பார்ப்பேன்
ஆண் : உன் நெற்றியில்
வேர்வை கண்டவுடன்
நான் வெயிலை வெட்ட
பார்ப்பேன் பார்ப்பேன்
பெண் : மொட்டுகளே
மொட்டுகளே மூச்சுவிடா
மொட்டுகளே காதலன் தான்
தூங்குகிறான் காலையில்
மலருங்கள் பொன்னரும்புகள்
மலர்கையிலே மென் மெல்லிய
சத்தம் வரும் என் காதலன் துயில்
கலைந்தால் என் இதயம் தாங்காது
Mottugale Mottugale Lyrics in English
Mottugale Mottugale Varigal in Tamil
Other Song in Roja Kootam Album
Browse the complete film Roja Kootam songs lyrics.
Movie | Roja Kootam |
Music Director | Bharathwaj |
Lyricist | Pazhani Bharathi |
Singer | Hariharan, Sadhana Sargam |
Lyrics Added by: Dharuthi
Contents
Find the songs lyric in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.