Here is the Naattukkulla Namma Song Lyrics in Tamil / English. Select any below option.
Naattukkulla Namma Lyrics in English
Film / Album : Viduthalai
Lyrics Writer : Pulamaipithan
Singers : Malaysia Vasudevan, S. P. Sailaja , Chorus
Music by : Chandrabose
Chorus : ……………..
Male : Naattukkulla nammai pathi kettu paarunga
Female : Ammammaa ivarthaan super star-runga
Male : Haei naattukkulla nammai pathi kettu paarunga
Female : Ammammaa ivarthaan super star-runga
Male : Kannu mainaa ennoda aattam eppadi
Female : Unga style-lu ennaannu kaattu ippadi
Male : Haehae naattukkulla nammai pathi kettu paarunga
Female : Ammammaa ivarthaan super star-runga
Male : Nerilae nee paarththathundaa veera sivaaji haan
Female : Neeyum ippa paarththukkaiyyaa kitta vanthaachchu
Male : Kannu kuri vaikkuthu ippo pori vaikkuthu
Female : Ada ninaichhcaalae udambellaam kuppunguthu
Male : Konjam nillu naan yaaru pakkaa killaadi
Thillu mullu ennaanu kaattapporaendi haa haan
Chorus : Naattukkulla nammai pathi kettu paarunga
Male : Hoi
Chorus : Ammamma ivarthaan super star-runga…
Chorus : Laalaa laalaa laalaalaa laalaalaa
Laalaa laalaa laalaalaa laalaalaa
Male : Soorakkottao vaaththiyaaru enna nadippu aahaan
Female : Kaakki sattai mattikkitta enna thudippu
Male : Thanga padhakkamunnu oru padam paarththiyaa
Female : Antha nadai enna udai enna asaththittaaru
Male : Ammaa kannu nee antha paattai kettiyaa
Female : Machchan machchan nee konjam paadi kattataiyaa
Male : Sodhanai mel sodhanai podhumadaa saami
Vedhanaithaan vaazhkkai endraal thaangaathu bhoomi
Sodhanai mel sodhanai podhumadaa saami
Male : Veera theera kattabomman naanae allaaa
Haa vaal eduththaal thol parakkum
Female : Saedhi sollavaa
Male : Namma mugam paaththukko
Simma kural kettukko
Intha dialogue-ka oru vaatti nee kettukko
Male : Idhai kettaa jakkamaa meesai thudikkum
Female : Unnai paarththaa thannaalae veera pirakkum
Male : Naattukkulla nammai pathi kettu paarunga
Female : Haei ammammaa ivarthaan super star-runga
Male : Haei naattukkulla nammai pathi kettu paarunga
Female : Haa ammammaa ivarthaan super star-runga
Male : Kannu mainaa ennoda aattam eppadi
Female : Unga style-lu ennaannu kaattu ippadi
Male : Hae haei naattukkulla nammai pathi kettu paarunga
Female : Haei ammammaa ivarthaan super star-runga
Male : ……………………..
Female : …………………….
Naattukkulla Namma Paadal Varigal in Tamil
Movie / Album : Viduthalai
Lyrics Writer : Pulamaipithan
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன்,
எஸ். பி. ஷைலஜா மற்றும் குழு
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
குழு : ………………………………..
ஆண் : நாட்டுக்குள்ள நம்மை பத்தி கேட்டுப் பாருங்க
பெண் : அம்மம்மா இவர்தான் சூப்பர் ஸ்டாருங்க
ஆண் : ஹேய் நாட்டுக்குள்ள நம்மை பத்தி கேட்டுப் பாருங்க
பெண் : அம்மம்மா இவர்தான் சூப்பர் ஸ்டாருங்க
ஆண் : கண்ணு மைனா என்னோட ஆட்டம் எப்படி
பெண் : உங்க ஸ்டைலு என்னான்னு காட்டு இப்படி
ஆண் : ஹேஹே நாட்டுக்குள்ள நம்மை பத்தி கேட்டுப் பாருங்க
பெண் : அம்மம்மா இவர்தான் சூப்பர் ஸ்டாருங்க
ஆண் : நேரிலே நீ பார்த்ததுண்டா வீர சிவாஜி ஹான்
பெண் : நீயும் இப்ப பார்த்துக்கய்யா கிட்ட வந்தாச்சு
ஆண் : கண்ணு குறி வைக்குது இப்போ பொறி வைக்குது
பெண் : அட நினைச்சாலே உடம்பெல்லாம் குப்புங்குது
ஆண் : கொஞ்சம் நில்லு நான் யாரு பக்கா கில்லாடி
தில்லு முல்லு என்னான்னு காட்டப்போறேன்டி ஹா ஹான்
குழு : நாட்டுக்குள்ள இவரைப் பத்தி கேட்டுப் பாருங்க
ஆண் : ஹோய்
குழு : அம்மம்மா இவர்தான் சூப்பர் ஸ்டாருங்க…
குழு : லாலா லாலா லாலாலா லாலாலா
லாலா லாலா லாலாலா லாலாலா….
ஆண் : சூரக்கோட்டை வாத்தியாரு என்ன நடிப்பு ஆஹான்
பெண் : காக்கி சட்டை மாட்டிக்கிட்டா என்ன துடிப்பு
ஆண் : தங்கப் பதக்கமுன்னு ஒரு படம் பார்த்தியா
பெண் : அந்த நடை என்ன உடை என்ன அசத்திட்டாரு
ஆண் : அம்மா கண்ணு நீ அந்த பாட்டை கேட்டியா
பெண் : மச்சான் மச்சான் நீ கொஞ்சம் பாடி காட்டைய்யா
ஆண் : சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனைதான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
ஆண் : வீர தீர கட்டபொம்மன் நானே அல்லவா
ஹா வாள் எடுத்தால் தூள் பறக்கும்
பெண் : சேதி சொல்லவா
ஆண் : நம்ம முகம் பாத்துக்கோ
சிம்மக் குரல் கேட்டுக்கோ
இந்த டயலாக்க ஒருவாட்டி நீ கேட்டுக்கோ
ஆண் : இதை கேட்டா ஜக்கம்மா மீசை துடிக்கும்
பெண் : உன்னை பார்த்தா தன்னாலே வீரம் பிறக்கும்
ஆண் : நாட்டுக்குள்ள நம்மை பத்தி கேட்டுப் பாருங்க
பெண் : ஹேய் அம்மம்மா இவர்தான் சூப்பர் ஸ்டாருங்க
ஆண் : ஹேய் நாட்டுக்குள்ள நம்மை பத்தி கேட்டுப் பாருங்க
பெண் : ஹா அம்மம்மா இவர் தான் சூப்பர் ஸ்டாருங்க
ஆண் : கண்ணு மைனா என்னோட ஆட்டம் எப்படி
பெண் : உங்க ஸ்டைலு என்னான்னு காட்டு இப்படி
ஆண் : ஹே ஹேய் நாட்டுக்குள்ள நம்மை பத்தி கேட்டுப் பாருங்க
பெண் : ஹேய் அம்மம்மா இவர் தான் சூப்பர் ஸ்டாருங்க
ஆண் : …………………
பெண் : …………………..
Naattukkulla Namma Lyrics in English
Naattukkulla Namma Varigal in Tamil
Other Song in Viduthalai Album
Browse the complete film Viduthalai songs lyrics.
Movie | Viduthalai |
Music Director | Chandrabose |
Lyricist | Pulamaipithan |
Singer | Malaysia Vasudevan, S.P. Sailaja |
Lyrics Added by: Hidesh
Contents
Find the tamil song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.