Here is the Neruppu Neruppu Song Lyrics in Tamil / English. Select any below option.
Neruppu Neruppu Lyrics in English
Film / Album : Urudhi Mozhi
Lyrics Writer : R.V. Udhaya Kumar
Singers : S. P. Balasubrahmanyam , K. S. Chithra
Music by : Ilayaraja
Female : Neruppu neruppu neruppu
Kaadhal neruppu neruppu
Irukku irukku irukku
Manadhil irukku irukku
Female : Vaa vaa anaikkavaa
Chorus : Tuturu
Female : Neeraal nanaikkavaa
Chorus : Tuturu
Female : Dhaagam thanikkavaa
Chorus : Tuturu
Female : Thaenai edukka vaa
Chorus : Tuturu tuturu
Male : Neruppu neruppu neruppu
Kaadhal neruppu neruppu
Irukku irukku irukku
Manadhil irukku irukku
Male : Poovae anaikkavaa
Chorus : Tuturu
Male : Neeraal nanaikkavaa
Chorus : Tuturu
Male : Jaamam muzhuvadhum
Chorus : Tuturu
Male : Yaagam nadathavaa
Chorus : Tuturu tuturu
Female : Neruppu neruppu neruppu
Kaadhal neruppu neruppu
Male : Irukku irukku irukku
Manadhil irukku irukku
Chorus : ………………………………
Female : Vaa vaa kannoram kanavugal
Siragai virithu kondu parakkudhae
Yengum nenjoram ninaivugal
Arugil virundhu kolla azhaikkudhae
Male : Iru vizhigalum paattu padithidum
Thalaiyanaiyudan pesidum
Ilamaiyin manam kettu thudithidum
Viralgalil swaram thaedidum
Female : Sippikkul irukkum
Muthukku thavippu
Veppathai thanikka
Muthathai anuppu
Mezhugu pol karaiyudhae
Idhayam urugudhae
Female : Neruppu neruppu neruppu
Kaadhal neruppu neruppu
Irukku irukku irukku
Manadhil irukku irukku
Male : Poovae anaikkavaa
Chorus : Tuturu
Male : Neeraal nanaikkavaa
Chorus : Tuturu
Male : Jaamam muzhuvadhum
Chorus : Tuturu
Male : Yaagam nadathavaa
Chorus : Tuturu tuturu
Chorus : Pappappaaba pabapaba paaba pabaappaa
Hmmm hmm hmm hmm hmmmm
Pappappaaba pabapaba paaba pabappaa
Hmmm hmm hmm hmm hmmmm
Male : Kaaman sollaadha ilakkiyam
Virumbi virumbi vandhu padikkavaa
Neerum vellaadha neruppai naan
Nerungi nerungi vandhu adakkavaa
Female : Alai kadalilum aavi parandhidum
Kulir nilavilum vaerthidum
Vidhi muraigalai meeri nadandhidum
Vidudhalai pera paarthidum
Chorus : Haa…aaa…aaa…aaa…
Male : Mothathil mayakkam
Thathaikkum enakkum
Thitthikkum anaippil
Muthangal muzhakkam
Iravu thaan valarudhae
Ilamai thodarudhae
Male : Neruppu neruppu neruppu
Kaadhal neruppu neruppu
Female : Irukku irukku irukku
Manadhil irukku irukku
Male : Poovae anaikkavaa
Chorus : Tuturu
Male : Neeraal nanaikkavaa
Chorus : Tuturu
Female : Dhaagam thanikkavaa
Chorus : Tuturu
Female : Thaenai edukka vaa
Chorus : Tuturu tuturu
Male : Neruppu neruppu neruppu
Female : Kaadhal neruppu neruppu
Male : Hoo irukku irukku irukku
Female : Manadhil irukku irukku
Neruppu Neruppu Paadal Varigal in Tamil
Movie / Album : Urudhi Mozhi
Lyrics Writer : R.V. Udhaya Kumar
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : நெருப்பு நெருப்பு நெருப்பு
காதல் நெருப்பு நெருப்பு
இருக்கு இருக்கு இருக்கு
மனதில் இருக்கு இருக்கு
பெண் : வா வா அணைக்கவா
குழு : டுடுரு
பெண் : நீரால் நனைக்கவா
குழு : டுடுரு
பெண் : தாகம் தணிக்கவா
குழு : டுடுரு
பெண் : தேனை எடுக்க வா
குழு : டுடுரு டுடுரு
ஆண் : நெருப்பு நெருப்பு நெருப்பு
காதல் நெருப்பு நெருப்பு
இருக்கு இருக்கு இருக்கு
மனதில் இருக்கு இருக்கு
ஆண் : பூவே அணைக்கவா
குழு : டுடுரு
ஆண் : நீரால் நனைக்கவா
குழு : டுடுரு
ஆண் : ஜாமம் முழுவதும்
குழு : டுடுரு
ஆண் : யாகம் நடத்தவா
குழு : டுடுரு டுடுரு
பெண் : நெருப்பு நெருப்பு நெருப்பு
காதல் நெருப்பு நெருப்பு
ஆண் : இருக்கு இருக்கு இருக்கு
மனதில் இருக்கு இருக்கு
பெண் : வா வா கண்ணோரம் கனவுகள்
சிறகை விரித்துக் கொண்டு பறக்குதே
ஏங்கும் நெஞ்சோரம் நினைவுகள்
அருகில் விருந்து கொள்ள அழைக்குதே
ஆண் : இரு விழிகளும் பாட்டு படித்திடும்
தலையணையுடன் பேசிடும்
இளமையின் மனம் கேட்டுத் துடித்திடும்
விரல்களில் ஸ்வரம் தேடிடும்
பெண் : சிப்பிக்குள் இருக்கும்
முத்துக்கு தவிப்பு
வெப்பத்தை தணிக்க
முத்தத்தை அனுப்பு
மெழுகு போல் கரையுதே
இதயம் உருகுதே
பெண் : நெருப்பு நெருப்பு நெருப்பு
காதல் நெருப்பு நெருப்பு
இருக்கு இருக்கு இருக்கு
மனதில் இருக்கு இருக்கு
ஆண் : பூவே அணைக்கவா
குழு : டுடுரு
ஆண் : நீரால் நனைக்கவா
குழு : டுடுரு
ஆண் : ஜாமம் முழுவதும்
குழு : டுடுரு
ஆண் : யாகம் நடத்தவா
குழு : டுடுரு டுடுரு
குழு : பப்பப்பாப பபபப பாப பபாப்பா
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
பப்பப்பாப பபபப பாப பபப்பா
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆண் : காமன் சொல்லாத இலக்கியம்
திரும்பு விரும்பி வந்து படிக்கவா
நீரும் வெல்லாத நெருப்பை நான்
நெருங்கி நெருங்கி வந்து அடக்கவா
பெண் : அலை கடலிலும் ஆவி பறந்திடும்
குளிர் நிலவிலும் வேர்த்திடும்
விதிமுறைகளும் மீறி நடந்திடும்
விடுதலை பெற பார்த்திடும்
ஆண் : ஹா…..ஆஅ…..ஆ….ஆ…….
ஆண் : மொத்தத்தில் மயக்கம்
தத்தைக்கும் எனக்கும்
தித்திக்கும் அணைப்பில்
முத்தங்கள் முழக்கம்
இரவுதான் வளருதே
இளமை தொடருதே…..ஏ……
ஆண் : நெருப்பு நெருப்பு நெருப்பு
காதல் நெருப்பு நெருப்பு
பெண் : இருக்கு இருக்கு இருக்கு
மனதில் இருக்கு இருக்கு
ஆண் : பூவே அணைக்கவா
குழு : டுடுரு
ஆண் : நீரால் நனைக்கவா
குழு : டுடுரு
பெண் : தாகம் தணிக்கவா
குழு : டுடுரு
பெண் : தேனை எடுக்க வா
குழு : டுடுரு
ஆண் : நெருப்பு நெருப்பு நெருப்பு
பெண் : காதல் நெருப்பு நெருப்பு
ஆண் : ஹோ இருக்கு இருக்கு இருக்கு
பெண் : மனதில் இருக்கு இருக்கு
Neruppu Neruppu Lyrics in English
Neruppu Neruppu Varigal in Tamil
Other Song in Urudhi Mozhi Album
Browse the complete film Urudhi Mozhi songs lyrics.
Movie | Urudhi Mozhi |
Music Director | Ilayaraja |
Lyricist | R.V. Udhaya Kumar |
Singer | K.S.Chithra, S. P. Balasubrahmanyam |
Lyrics Added by: Moorthy
Contents
Find the tamil love song lyrics in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.