Kurukuru Nagaiyenna Lyrics

Here is the Kurukuru Nagaiyenna Song Lyrics in Tamil / English. Select any below option.


Kurukuru Nagaiyenna Lyrics in English

Film / Album : Bama Vijayam

Lyrics Writer : Kannadasan

Singers : T. M. Soundarajan , L. R. Eswari

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Kannadasan

Male : Kuru kuru nagaiyenna
Kulu kulu mugam ennavoo
Kuru kuru nagaiyenna
Kulu kulu mugam ennavoo
Adhu koorum paavam ennavoo
Vizhi aadum aattam ennavoo

Female : Siru siru idaiyenna
Minu minu udalennavoo
Siru siru idaiyenna
Minu minu udalennavoo
Idhu kaadhal thottam allavoo
Malar koodum kottum allavoo

Male : Kulu kulu mugam ennavoo
Kuru kuru nagaiyenna

Male : ………….
Female : …………..

Female : Thalukka thalukka thaan
Indha maeni
Kulukka kulukka thaan
Indha aadai
Sirikka sirikka thaan indha nilavu
Theriya theriyathaan idhu azhagu
Male : Vayadhu aagathathu
Paruvam maaradhadhu
Vaasam theeradhadhu

Female : Siru siru idaiyenna
Minu minu udalennavoo
Idhu kaadhal thottam allavoo
Malar koodum kottum allavoo

Male : Kulu kulu mugam ennavoo
Kuru kuru nagaiyenna
Adhu koorum paavam ennavoo
Vizhi aadum aattam ennavoo

Male : ………….
Female : .…………

Male : Mayakka mayakka indha vedam
Manadhai izhukka thaan indha kolam
Mayakka mayakka indha vedam
Manadhai izhukka thaan indha kolam
Pagatta pagattathaan idhu perumai
Paruva kavarchi thaan idhil pudhumai
Female : Nadukkam kolladhadhu
Naanam paaradhathu
Nadipputhaanae idhu

Male : Kulu kulu mugam ennavoo
Kuru kuru nagaiyenna

Male : ………….
Female : ………….


Kurukuru Nagaiyenna Paadal Varigal in Tamil

Movie / Album : Bama Vijayam

Lyrics Writer : Kannadasan

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் எல்.ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர்  : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : குறுகுறு நகையென்ன
குளுகுளு முகம் என்னவோ
குறுகுறு நகையென்ன
குளுகுளு முகம் என்னவோ
அது கூறும் பாவம் என்னவோ
விழி ஆடும் ஆட்டம் என்னவோ

பெண் : சிறு சிறு இடையென்ன
மினு மினு உடலென்னவோ
சிறு சிறு இடையென்ன
மினு மினு உடலென்னவோ
இது காதல் தோட்டம் அல்லவோ
மலர் கூடும் கூட்டம் அல்லவோ

ஆண் : குறுகுறு நகையென்ன
குளுகுளு முகம் என்னவோ

ஆண் : …………….
பெண் : ………………..

பெண் : தளுக்கத் தளுக்கத்தான் இந்த மேனி
குலுக்கக் குலுக்கத்தான் இந்த ஆடை
சிரிக்கச் சிரிக்கத்தான் இந்த நிலவு
தெரியத் தெரியத்தான் இது அழகு
ஆண் : வயது ஆகாதது பருவம் மாறாதது
வாசம் தீராதது

ஆண் : குறுகுறு நகையென்ன
குளுகுளு முகம் என்னவோ
அது கூறும் பாவம் என்னவோ
விழி ஆடும் ஆட்டம் என்னவோ

பெண் : சிறு சிறு இடையென்ன
மினு மினு உடலென்னவோ
இது காதல் தோட்டம் அல்லவோ
மலர் கூடும் கூட்டம் அல்லவோ

ஆண் : …………..
பெண் : ………………..

ஆண் : மயக்க மயக்கத்தான் இந்த வேடம்
மனதை இழுக்கத்தான் இந்தக் கோலம்
பகட்டப் பகட்டத்தான் இது பெருமை
பருவக் கவர்ச்சிதான் இதில் புதுமை

பெண் : நடுக்கம் கொள்ளாதது நாணம் பாராதது
படிப்புத்தானே இது

ஆண் : குறுகுறு நகையென்ன
குளுகுளு முகம் என்னவோ

ஆண் : …………..
பெண் : ………………..



Kurukuru Nagaiyenna Lyrics in English

Kurukuru Nagaiyenna Varigal in Tamil

Other Song in Bama Vijayam Album

Browse the complete film Bama Vijayam songs lyrics.

Movie Bama Vijayam
Music Director M. S. Vishwanathan
Lyricist Kannadasan
Singer L. R. Eswari, T. M. Soundarajan

Lyrics Added by: Saisree

Contents

Find the lyrics in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.