Here is the O Baby Come With Me Song Lyrics in Tamil / English. Select any below option.
O Baby Come With Me Lyrics in English
Film / Album : Valiyavan
Lyrics Writer : Na. Muthu Kumar
Singers : D. Imman , MLR Karthikeyan
Music by : D. Imman
Male : Koncha neram mazhai varum
Koncha neram veyil varum
Pennae unnai paarkkumpothu
Koncham puyal varum
Chorus : Oh baby come with me
Oh baby come with me
Male : Enna solla nilavaram
Inbamaana kalavaram
Kannai moodi thoongumpothum
Unthan mugam varum
Chorus : Oh baby come with me
Oh baby come with me
Male : Aandaandu kaalam
Intha kaadhal engum oodal
Vendaamae pennae enai
Paartha pinbum thaedal
Yeno innum thaamatham
Chorus : Oh baby come with me
Baby come with me
Male : Koncha neram mazhai varum
Koncha neram veyil varum
Pennae unnai paarkkumpothu
Koncham puyal varum
Oh baby come with me
Male : Orae oru snehitha paarvai
Orae oru silendra vaarthai
Vera enna vendum endru
Un idathil ketppen
Melum melum kaadhal seithu
Un idathil thorppen
Male : Aangal nencham alaiyai pola
Meendum meendum mothum
Pengal nenchil karaiyai pola
Vaangiyae thaangiyae vittu sellumo
Chorus : Oh baby come with me
Oh baby come with me
Male : Yeh koncha neram mazhai varum
Koncha neram veyil varum
Pennae unnai paarkkumpothu
Koncham puyal varum
Male : Anumaanai pola enathu ithayam
Thiranthu thaanae
Angae unathu uruvam
Kaatta pogiren
Idhyathai urukki urukki
Mothiramaaga seidhen
Unthan kaiyil vanthu naanum
Sutta pogiren …oh baby
Aaa…aaa….aaa….aaa…
Oh baby come with me
Aaa…aaa….aaa….aaa…
Oh baby come with me
Chorus : Oh baby come with me
Oh baby come with me
Male : Aandaandu kaalam
Intha kaadhal engum oodal
Vendaamae pennae enai
Paartha pinbum thaedal
Yeno innum thaamatham
Chorus : Oh baby come with me
Baby come with me
Kitta vaadi pulla
Kitta vaadi pulla
O Baby Come With Me Paadal Varigal in Tamil
Movie / Album : Valiyavan
Lyrics Writer : Na. Muthu Kumar
பாடகர்கள் : டி. இமான் மற்றும்
எம்எல்ஆர் கார்த்திகேயன்
இசையமைப்பாளர் : டி. இமான்
ஆண் : கொஞ்ச நேரம் மழை வரும்
கொஞ்ச நேரம் வெயில் வரும்
பெண்னே உன்னை பார்க்கும்போது
கொஞ்சம் புயல் வரும்
குழு : ஓ பேபி கம் வித் மீ
ஓ பேபி கம் வித் மீ
ஆண் : என்ன சொல்ல நிலவரம்
இன்பமான கலவரம்
கண்ணை மூடி தூங்கும்போதும்
உந்தன் முகம் வரும்
குழு : ஓ பேபி கம் வித் மீ
ஓ பேபி கம் வித் மீ
ஆண் : ஆண்டாண்டு காலம்
இந்த காதல் எங்கும் ஊடல்
வேண்டாமே பெண்னே
என்னை பார்த்த பின்பும் தேடல்
ஏனோ இன்னும் தாமதம்
குழு : ஓ பேபி கம் வித் மீ
ஓ பேபி கம் வித் மீ
ஆண் : கொஞ்ச நேரம் மழை வரும்
கொஞ்ச நேரம் வெயில் வரும்
பெண்னே உன்னை பார்க்கும்போது
கொஞ்சம் புயல் வரும்
ஓ பேபி கம் வித் மீ
ஆண் : ஒரே ஒரு சிநேகித பார்வை
ஒரே ஒரு சில்லென்ற வார்த்தை
வேற என்ன வேண்டும் என்று
உன் இடத்தில கேட்பேன்
மேலும் மேலும் காதல் செய்து
உன் இடத்தில தோற்பேன்
ஆண் : ஆண்கள் நெஞ்சம்
அலையை போல
மீண்டும் மீண்டும் மோதும்
பெண்கள் நெஞ்சிம் கரையை போல
வாங்கியே தாங்கியே
விட்டு செல்லுமோ
குழு : ஓ பேபி கம் வித் மீ
ஓ பேபி கம் வித் மீ
ஆண் : ஏ கொஞ்ச நேரம் மழை வரும்
கொஞ்ச நேரம் வெயில் வரும்
பெண்னே உன்னை பார்க்கும்போது
கொஞ்சம் புயல் வரும்
ஆண் : அனுமனை போல
எனது இதயம்
திறந்து தானே
அங்கே உனது உருவம்
காட்ட போகிறேன்
இதயத்தை உருக்கி உருக்கி
மோதிரமாக செய்தேன்
உந்தன் கையில் வந்து நானும்
சூட்ட போகிறேன் …ஓ பேபி
ஆ…ஆ…ஆ…ஆ…
ஓ பேபி கம் வித் மீ
ஆ…ஆ…ஆ…ஆ…
ஓ பேபி கம் வித் மீ
குழு : ஓ பேபி கம் வித் மீ
ஓ பேபி கம் வித் மீ
ஆண் : ஆண்டாண்டு காலம்
இந்த காதல் எங்கும் ஊடல்
வேண்டாமே பெண்னே என்னை
பார்த்த பின்பும் தேடல்
ஏனோ இன்னும் தாமதம்
குழு : ஓ பேபி கம் வித் மீ
பேபி கம் வித் மீ
கிட்ட வாடி புள்ள
கிட்ட வாடி புள்ள
O Baby Come With Me Lyrics in English
O Baby Come With Me Varigal in Tamil
Other Song in Valiyavan Album
Browse the complete film Valiyavan songs lyrics.
Movie | Valiyavan |
Music Director | D. Imman |
Lyricist | Na. Muthu Kumar |
Singer | D. Imman, M.L.R. Karthikeyan |
Lyrics Added by: Nirthayan
Contents
Find the lyric in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.