Oh Mama Mama Lyrics

Here is the Oh Mama Mama Song Lyrics in Tamil / English. Select any below option.


Oh Mama Mama Lyrics in English

Film / Album : Minnale

Lyrics Writer : Vaali

Singers : Shankar Mahadevan , Tippu

Music by : Harris Jayaraj

Chorus : Kukkukoo…kukkukoo…kukkukoo….koo
Therukkooththu
Kukkukoo…kukkukoo…kukkukoo….koo
Rhythm pottu….
Kukkukoo…kukkukoo…kukkukoo….koo
Vidu joottu
Kukkukoo…kukkukoo…kukkukoo….koo
Gaanaa paattu

Male : Oo maamaa maamaa maamaa
Maama maama maamoamiyaa
Oo sunday..monday..tuesday…
Ezhu naalum keep it free yaa

Male : Oo maamaa maamaa maamaa
Maama maama maamoamiyaa
Oo sunday..monday..tuesday…
Ezhu naalum keep it free yaa

Male : Bismillaa bismillaa
Nam vaazhvai vaazhvom playful-aa
Oo laallaa oo laallaa
Idhu western gaanaa gopaalaa
Ulagaththai idhu kalakkidum kalakkidum
Minsaara paadalaa

Male : Oo maamaa maamaa maamaa
Maama maama maamoamiyaa
Oo sunday..monday..tuesday…
Ezhu naalum keep it free yaa

Male : Bismillaa bismillaa
Nam vaazhvai vaazhvom playful-aa
Oo laallaa oo laallaa
Idhu western gaanaa gopaalaa
Ulagaththai idhu kalakkidum kalakkidum
Minsaara…. paadalaaa

Chorus : Kukkukoo…kukkukoo…kukkukoo….koo
Therukkooththu
Kukkukoo…kukkukoo…kukkukoo….koo
Rhythm pottu….
Kukkukoo…kukkukoo…kukkukoo….koo
Vidu joottu
Kukkukoo…kukkukoo…kukkukoo….koo
Gaanaa paattu

Male : Vaazhadhae maamoolaa
Nee podu new rule-aa
Life enna naam padikkum high school-aa

Male : Yellow linw-aa.. ee.pee.koo
Ishtam pola neeyum go
Inbaththukku kodi roottu engengoo

Male : Thamizh paattaaladi
Indha world-ai pidi
Engum yetrukkodi
Aamaa naanga ready..eeeee

Male : Oo maamaa maamaa maamaa
Maama maama maamoamiyaa
Oo sunday..monday..tuesday…
Ezhu naalum keep it free yaa

Male : Bismillaa bismillaa
Nam vaazhvai vaazhvom playful-aa
Oo laallaa oo laallaa
Idhu western gaanaa gopaalaa
Ulagaththai idhu kalakkidum kalakkidum
Minsaara…. paadalaaa

Chorus : Nana tara tara na na na
Nana tara tara na na na
Na na na na na na na na na
Na na na na na na na na na….

Chorus : Venum venum vae vae venum
Venum venum vae vae venum
Kangalil telescope varam venum
Kaalgalil rocket speed venum…venumm
Film-u kaata jeans venum..
Figure-a theththa benz venum..venummm..

Male : Bill gates koodaththaan
Mangaaththaa aadiththaan
Banku kadai baaki ellaam theerpomaa

Male : Veerappan koodaththaan
Snow balling aadiththaan
Hostages ellaaraiyum meetpomaa

Male : Engal vaazhkkaiyilae
Oru full stop illae
Engum irangi yera
Adhu bus stop illae…ehhh……

Chorus : Oo maamaa…oo maamaa…oo maamaa
Oo maamaa maamaa maamaa
Maama maama maamoamiyaa
Oo sunday..monday..tuesday…
Ezhu naalum keep it free yaa

Male : Bismillaa bismillaa
Nam vaazhvai vaazhvom playful-aa
Oo laallaa oo laallaa
Idhu western gaanaa gopaalaa
Ulagaththai idhu kalakkidum kalakkidum
Minsaara…. paadalaaa


Oh Mama Mama Paadal Varigal in Tamil

Movie / Album : Minnale

Lyrics Writer : Vaali

பாடகர்கள் : திப்பு, ஷங்கர் மகாதேவன்

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

குழு : குக்குகூ குக்குகூ
குக்குகூ கூ தெருக்கூத்து
குக்குகூ குக்குகூ குக்குகூ
கூ ரிதம் போட்டு குக்குகூ
குக்குகூ குக்குகூ கூ விடு
ஜூட்டு குக்குகூ குக்குகூ
குக்குகூ கூ கானா பாட்டு

ஆண் : ஓ மாமா மாமா
மாமா மாம மாம
மாமோமியா ஓ சன்டே
மண்டே டியூஸ்டே ஏழு
நாளும் கீப் இட் ப்ரீ யா

ஆண் : ஓ மாமா மாமா
மாமா மாம மாம
மாமோமியா ஓ சன்டே
மண்டே டியூஸ்டே ஏழு
நாளும் கீப் இட் ப்ரீ யா

ஆண் : பிஸ்மில்லா
பிஸ்மில்லா நம் வாழ்வை
வாழ்வோம் ப்ளேபுல்லா
ஊ லால்லா ஊ லால்லா
இது வெஸ்டர்ன் கானா
கோபாலா உலகத்தை
இது கலக்கிடும் கலக்கிடும்
மின்சார பாடலா

குழு : குக்குகூ குக்குகூ
குக்குகூ கூ தெருக்கூத்து
குக்குகூ குக்குகூ குக்குகூ
கூ ரிதம் போட்டு குக்குகூ
குக்குகூ குக்குகூ கூ விடு
ஜூட்டு குக்குகூ குக்குகூ
குக்குகூ கூ கானா பாட்டு

ஆண் : வாழாதே மாமூலா
நீ போடு நியூ ரூலா லைப்
என்ன நாம் படிக்கும் ஹை
ஸ்கூலா

ஆண் : எல்லோ லைனா
ஈ.பீ.கோ இஷ்டம் போல
நீயும் கோ இன்பத்துக்கு
கோடி ரூட்டு எங்கெங்கோ

ஆண் : தமிழ் பாட்டாலடி
இந்த வேர்ல்டை பிடி
எங்கும் ஏற்றுக்கொடி
ஆமா நாங்க ரெடி

ஆண் : ஓ மாமா மாமா
மாமா மாம மாம
மாமோமியா ஓ சன்டே
மண்டே டியூஸ்டே ஏழு
நாளும் கீப் இட் ப்ரீ யா

ஆண் : ஓ மாமா மாமா
மாமா மாம மாம
மாமோமியா ஓ சன்டே
மண்டே டியூஸ்டே ஏழு
நாளும் கீப் இட் ப்ரீ யா

ஆண் : பிஸ்மில்லா
பிஸ்மில்லா நம் வாழ்வை
வாழ்வோம் ப்ளேபுல்லா
ஊ லால்லா ஊ லால்லா
இது வெஸ்டர்ன் கானா
கோபாலா உலகத்தை
இது கலக்கிடும் கலக்கிடும்
மின்சார பாடலா

குழு : …………………….

குழு : வேணும் வேணும்
வே வே வேணும் வேணும்
வேணும் வே வே வேணும்
கண்களில் டெலிஸ்கோப்
வரம் வேணும் கால்களில்
ராக்கெட் ஸ்பீட் வேணும்
வேணும் பிலிம் காட்ட
ஜீன்ஸ் வேணும் பிகர
தேத்த பென்ஸ் வேணும்
வேணும்

ஆண் : பில் கேட்ஸ்
கூடத்தான் மங்காத்தா
ஆடித்தான் பேங்கு கடை
பாக்கி எல்லாம் தீர்ப்போமா

ஆண் : வீரப்பன் கூடத்தான்
ஸ்னோ பௌலிங் ஆடித்தான்
ஹோஸ்டேஜஸ் எல்லாரையும்
மீட்போமா

ஆண் : எங்கள் வாழ்க்கையிலே
ஒரு ஒரு புல் ஸ்டாப் இல்ல
எங்கும் இறங்கி ஏற அது
பஸ் ஸ்டாப் இல்லே

ஆண் : ஓ மாமா ஓ
மாமா ஓ மாமா ஓ
மாமா மாமா மாமா
மாம மாம மாமோமியா
ஓ சன்டே மண்டே
டியூஸ்டே ஏழு நாளும்
கீப் இட் ப்ரீ யா

ஆண் : பிஸ்மில்லா
பிஸ்மில்லா நம் வாழ்வை
வாழ்வோம் ப்ளேபுல்லா
ஊ லால்லா ஊ லால்லா
இது வெஸ்டர்ன் கானா
கோபாலா உலகத்தை
இது கலக்கிடும் கலக்கிடும்
மின்சார பாடலா



Oh Mama Mama Lyrics in English

Oh Mama Mama Varigal in Tamil

Other Song in Minnale Album

Browse the complete film Minnale songs lyrics.

Movie Minnale
Music Director Harris Jayaraj
Lyricist Vaali
Singer Shankar Mahadevan, Tippu

Lyrics Added by: Kavineesh

Contents

Find the tamil songs lyric. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.