Here is the Ongariye Maakkaliye Song Lyrics in Tamil / English. Select any below option.
Ongariye Maakkaliye Lyrics in English
Film / Album : Om Sakthi
Lyrics Writer : Vaali
Singers : T. L. Maharajan , S. P. Sailaja
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Male : Om sakthi om sakthi om paraasakthi
Om sakthi om sakthi om
Sollukkadangavae parasakthi
Sooraththangalellaam
Vallamai thanthiduvaal paraasakthi
Vaazhththi vanakkiduvom
Female : Ongaariyae maakkaaliyae
Neengaatha pini theerkkum magamaayi
Ongaariyae maakkaaliyae
Neengaatha pini theerkkum magamaayi
Female : Santhanaththil koluvirukkum sangariyae
Un sannathiyai thedi vanthom sundhariyae
Om sakthi om sakthi om sakthi om om
Female : Ongaariyae maakkaaliyae
Neengaatha pini theerkkum magamaayi
Ongaariyae maakkaaliyae
Neengaatha pini theerkkum magamaayi
Female : Kannaaththaa ponnaaththaa
Kanagamani theril varum engaaththaa
Kannaaththaa ponnaaththaa
Kanagamani theril varum engaaththaa
Male : Machchakaavadi kandaalae
Mei silirkkuthu thannaalae
Sarppa kaavadi munnaalae
Sakthi varuthu unnaalae
Female : Thee midhikkum magimaiyellaam
Devi unnaalae
Female : Ongaariyae maakkaaliyae
Neengaatha pini theerkkum magamaayi
Male : Aayiram kann udaiyavalae iru vizhiyaal paarammaa
Arul puriyum umaiyavalae aadhaaram needhaanammaa
Female : Aayiram kann udaiyavalae iru vizhiyaal paarammaa
Arul puriyum umaiyavalae aadhaaram needhaanammaa
Male : Amma nee siriththaal nadungaatho andankal
Amma nee siriththaal nadungaatho andankal
Male : Paalodu thenaiyalanth meni kulirntha kaalangal
Female : Poomaalai soodi magizhnthu kaatchi kodukkum kolangal
Kaattrodu bakthi kalanthu naangal vazhangum geedhangal
Female : Ongaariyae maakkaaliyae
Neengaatha pini theerkkum magamaayi
Female : Santhanaththil koluvirukkum sangariyae
Un sannathiyai thedi vanthom sunthariyae
Both : Om sakthi om sakthi om sakthi om om
Both : Ongaariyae maakkaaliyae
Neengaatha pini theerkkum magamaayi
Ongaariyae maakkaaliyae
Neengaatha pini theerkkum magamaayi
Chorus : Om sakthi om sakthi om sakthi om om
Om sakthi om sakthi om sakthi om om
Om sakthi om sakthi om sakthi om om
Om sakthi om sakthi om sakthi om om
Om sakthi om sakthi om sakthi om om
Om sakthi om sakthi om sakthi om om
Ongariye Maakkaliye Paadal Varigal in Tamil
Movie / Album : Om Sakthi
Lyrics Writer : Vaali
பாடகர்கள் : டி. எல். மகாராஜன் மற்றும் எஸ். பி. சைலஜா ஜானகி
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : வாலி
ஆண் : ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் பராசக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
சொல்லுக்கடங்காவே பராசக்தி
சூரத்தனங்களெல்லாம்…
வல்லமை தந்திடுவாள் பராசக்தி
வாழ்த்தி வணங்கிடுவோம்….
பெண் : ஓங்காரியே மாக்காளியே
நீங்காத பிணித் தீர்க்கும் மகமாயி
ஓங்காரியே மாக்காளியே
நீங்காத பிணித் தீர்க்கும் மகமாயி
பெண் : சந்தனத்தில் கொலுவிருக்கும் சங்கரியே
உன் சன்னதியை தேடி வந்தோம் சுந்தரியே
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம்
ஆண் : ஓங்காரியே மாக்காளியே
நீங்காத பிணித் தீர்க்கும் மகமாயி
ஓங்காரியே மாக்காளியே
நீங்காத பிணித் தீர்க்கும் மகமாயி
பெண் : கண்ணாத்தா பொன்னாத்தா
கனகமணி தேரில் வரும் எங்காத்தா
கண்ணாத்தா பொன்னாத்தா
கனகமணி தேரில் வரும் எங்காத்தா
ஆண் : மச்சக்காவடி கண்டாலே
மெய் சிலிர்க்குது தன்னாலே
சர்ப்பக் காவடி முன்னாலே
சக்தி வருது உன்னாலே
பெண் : தீ மிதிக்கும் மகிமையெல்லாம்
தேவி உன்னாலே
ஆண் : ஓங்காரியே மாக்காளியே
நீங்காத பிணித் தீர்க்கும் மகமாயி
பெண் : சந்தனத்தில் கொலுவிருக்கும் சங்கரியே
உன் சன்னதியை தேடி வந்தோம் சுந்தரியே
இருவர் : ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம்
ஆண் : ஓங்காரியே மாக்காளியே
நீங்காத பிணித் தீர்க்கும் மகமாயி
ஆண் : ஆயிரம் கண் உடையவளே இரு விழியால் பாரம்மா
அருள் புரியும் உமையவளே ஆதாரம் நீதானம்மா
பெண் : ஆயிரம் கண் உடையவளே இரு விழியால் பாரம்மா
அருள் புரியும் உமையவளே ஆதாரம் நீதானம்மா
ஆண் : அம்மா நீ சிரித்தால் நடுங்காதோ அண்டங்கள்
அம்மா நீ சிரித்தால் நடுங்காதோ அண்டங்கள்
ஆண் : பாலோடு தேனையளந்து மேனி குளிர்ந்த காலங்கள்
பெண் : பூமாலை சூடி மகிழ்ந்து காட்சி கொடுக்கும் கோலங்கள்
காற்றோடு பக்தி கலந்து நாங்கள் வழங்கும் கீதங்கள்……
ஆண் : ஓங்காரியே மாக்காளியே
நீங்காத பிணித் தீர்க்கும் மகமாயி
பெண் : சந்தனத்தில் கொலுவிருக்கும் சங்கரியே
உன் சன்னதியை தேடி வந்தோம் சுந்தரியே
இருவர் : ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம்
இருவர் : ஓங்காரியே மாக்காளியே
நீங்காத பிணித் தீர்க்கும் மகமாயி
ஓங்காரியே மாக்காளியே
நீங்காத பிணித் தீர்க்கும் மகமாயி
குழு : ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம்
Ongariye Maakkaliye Lyrics in English
Ongariye Maakkaliye Varigal in Tamil
Other Song in Om Sakthi Album
Browse the complete film Om Sakthi songs lyrics.
Movie | Om Sakthi |
Music Director | Shankar Ganesh |
Lyricist | Vaali |
Singer | S.P. Sailaja, T. L. Maharajan |
Lyrics Added by: Lohith
Contents
Find the tamil love song lyrics in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.