Oora Keduthavana Natta Lyrics

Here is the Oora Keduthavana Natta Song Lyrics in Tamil / English. Select any below option.


Oora Keduthavana Natta Lyrics in English

Film / Album : Pudhiya Vaanam

Lyrics Writer : Gangai Amaran

Singers : S. P. Balasubrahmanyam , S. P. Shailaja

Music by : Hamsalekha

Male : Oora keduthavana natta keduthavana
Vaala pudichu narukku

Female : Ezha sanathukkulla maanam kedukkapadum
Paavi kaiyila vilangu

Male : Unakku yendaa ippa oru meesa
Izhuthu pottu pannu oru poosa
Female : Unakku yendaa ippa oru meesa
Izhuthu pottu pannu oru poosa

Chorus : Hoi hoi
Oora keduthavana natta keduthavana
Vaala pudichu narukku
Ezha sanathukkulla maanam kedukkapadum
Paavi kaiyila vilangu

Female : Pudicha kodungola pidingi erinjaachu
Puratchi vedichaachu daa
Padhavi veri mogam edhuvum illadha
Paadhai therinjaachudaa
Male : Ini nalaindha ellorkkum
Kuraigal illadha pudhiya nalvazhvuthaan (2)

Female : Edhirkaalamae ini inbamthaan
Baliyaanadhu patta thunbam thaan
Ini kalangidum vizhiyillai
Kavalaikku vazhiyillai

Male : Oora keduthavana natta keduthavana
Vaala pudichu narukku

Female : Ezha sanathukkulla maanam kedukkapadum
Paavi kaiyila vilangu

Male : Vaeli adhu meeri payirthaan maeyum
Kadhaiyum mudinjaachudaa
Thaali kalavaadi thavikka thaan seiyum
Joli nadakkaadhadaa….hoi
Female : Dhinam azhudha kaneerai
Azhuthi thidaichaachu thuyaram ini yedhadaa (2)

Male : Indha oorukku oru veeran thaan
Ada unmaiyil ivan dheeran thaan
Ini ivan ingu irukkaiyil namakkini bayam illai

Male : Oora keduthavana natta keduthavana
Vaala pudichu narukku

Female : Ezha sanathukkulla maanam kedukkapadum
Paavi kaiyila vilangu

Male : Unakku yendaa ippa oru meesa
Izhuthu pottu pannu oru poosa
Female : Unakku yendaa ippa oru meesa
Izhuthu pottu pannu oru poosa

Chorus : Hoi hoi
Oora keduthavana natta keduthavana
Vaala pudichu narukku
Ezha sanathukkulla maanam kedukkapadum
Paavi kaiyila vilangu


Oora Keduthavana Natta Paadal Varigal in Tamil

Movie / Album : Pudhiya Vaanam

Lyrics Writer : Gangai Amaran

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசை அமைப்பாளர் : ஹம்சலேகா

ஆண் : ஊர கெடுத்தவன நாட்ட கெடுத்தவன
வாலப் புடிச்சு நறுக்கு
பெண் : ஏழ சனத்துக்குள்ள மானம் கெடுக்கப்படும்
பாவி கையில விலங்கு

ஆண் : உனக்கு ஏண்டா இப்ப ஒரு மீச
இழுத்து போட்டு பண்ணு ஒரு பூச
பெண் : உனக்கு ஏண்டா இப்ப ஒரு மீச
எடுத்து போட்டு பண்ணு ஒரு பூச

குழு : ஹோய் ஹோய்
ஊர கெடுத்தவன நாட்ட கெடுத்தவன
வாலப் புடிச்சு நறுக்கு
ஏழ சனத்துக்குள்ள மானம் கெடுக்கப்படும்
பாவி கையில விலங்கு

பெண் : புடிச்ச கொடுங்கோல புடுங்கி எறிஞ்சாச்சு
புரட்சி வெடிச்சாச்சு டா
பதவி வெறி மோகம் எதுவும் இல்லாத
பாதை தெரிஞ்சாச்சுடா
ஆண் : இனி நலிந்த எல்லோர்க்கும்
குறைகள் இல்லாத புதிய நல்வாழ்வுதான் (2)

பெண் : எதிர்காலமே இனி இன்பம்தான்
பலியானது பட்ட துன்பம் தான்
இனி கலங்கிடும் விழியில்லை
கவலைக்கு வழியில்லை

ஆண் : ஊர கெடுத்தவன நாட்ட கெடுத்தவன
வாலப் புடிச்சு நறுக்கு
பெண் : ஏழ சனத்துக்குள்ள மானம் கெடுக்கப்படும்
பாவி கையில விலங்கு

ஆண் : வேலி அது மீறி பயிரத்தான் மேயும்
கதையும் முடிஞ்சாச்சுடா
தாலி களவாடி தவிக்கத்தான் செய்யும்
ஜோலி நடக்காதடா…ஹோய்
பெண் : தினம் அழுத கண்ணீரை
அழுத்தி துடைச்சாச்சு துயரம் இனி ஏதடா (2)

ஆண் : இந்த ஊருக்கு ஒரு வீரன்தான்
அட உண்மையில் இவன் தீரன்தான்
இனி இவன் இங்கு இருக்கையில் நமக்கினி பயமில்லை

ஆண் : ஊர கெடுத்தவன நாட்ட கெடுத்தவன
வாலப் புடிச்சு நறுக்கு
பெண் : ஏழ சனத்துக்குள்ள மானம் கெடுக்கப்படும்
பாவி கையில விலங்கு

குழு : ஹோய் ஹோய்
ஊர கெடுத்தவன நாட்ட கெடுத்தவன
வாலப் புடிச்சு நறுக்கு
ஏழ சனத்துக்குள்ள மானம் கெடுக்கப்படும்
பாவி கையில விலங்கு….



Oora Keduthavana Natta Lyrics in English

Oora Keduthavana Natta Varigal in Tamil

Other Song in Pudhiya Vaanam Album

Browse the complete film Pudhiya Vaanam songs lyrics.

Movie Pudhiya Vaanam
Music Director Hamsalekha
Lyricist Gangai Amaran
Singer S. P. Balasubrahmanyam, S. P. Shailaja

Lyrics Added by: Mrithulan

Contents

Find the lyric in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.