Oorellaam Unnai Kandu Lyrics

Here is the Oorellaam Unnai Kandu Song Lyrics in Tamil / English. Select any below option.


Oorellaam Unnai Kandu Lyrics in English

Film / Album : Nanbenda

Lyrics Writer : Vairamuthu

Singers : Unni Krishnan , Bombay Jayashree

Music by : Harris Jayaraj

Female : Kangalodu iru kangalodu
Oru kadhal poothathadi pennae
Katrilladi siru katrilladi
Oru kaadu poothathadi kannae
Nenju koodi iru nenju koodi
Oru nesam vandhadhadi pennae
Ondru koodi manam ondru koodi
Uyir ondri vitadhadhi kannae

Male : Oorrellam unnai kandu viyandhaaraa
Unnodu kadhal solli nayandharaa
Anbae un pinnaal yaarum alaindharaa
Kannae nam kadhal kandu kalaindharaa (2)

Female : Oorellam ennai kandu viyandhaara
Ennodu kadhal solli nayandharaa

Female : Oru murai unai kaanum pozhudhu
Iru vizhigalil roja kanavu
Vaanathai katti vaikka vazhigal undu
Naanathai kattivaikka vazhigal illai (2)

Male : Thangam vetkapattaal
Manjal vannam maarum
Naanam kondathaalae
Un vannam pon vannam
Sevvannam aachu vaa

Female : Kannaa naam kannum
Kannum kalappomaa
Kaattrodu mega thundaai
Midhappomaa

Appappaa rekkai katti parappomaa
Aagaayam thaandi sendru
Vasippomaa

Male : Thuniyinai kondu
Maarbai maraithaai
Thunivinai kondu manadhai
Maraithaai

Naettrodu ennai kandu
Malarndhuvittaai
Kaatrodu mottaipola
Udaindhuvittaai

Female : Singham konda paalai
Vaangi vaippadhendral
Thanga kinnam vendum
Kanaalaa naanthanae
Un thanga kinnam vaa

Male : Oorrellam unnai kandu viyandhaaraa
Unnodu kadhal solli nayandharaa
Anbae un pinnaal yaarum alaindharaa
Kannae nam kadhal kandu kalaindharaa

Female : Oorellam ennai kandu viyandhaara
Ennodu kadhal solli nayandharaa
Anbae en pinnaal yaarum alaindharaa
Kanna nam kadhal kandu mmm..


Oorellaam Unnai Kandu Paadal Varigal in Tamil

Movie / Album : Nanbenda

Lyrics Writer : Vairamuthu

பாடகி : பாம்பே ஜெயஸ்ரீ

பாடகா் : உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்

பெண் : கண்களோடு இரு
கண்களோடு ஒரு காதல்
பூத்ததடி பெண்ணே
காற்றிலாடி சிறு காற்றிலாடி
ஒரு காடு பூத்ததடி கண்ணே
நெஞ்சு கூடி இரு நெஞ்சு கூடி
ஒரு நேசம் வந்ததடி பெண்ணே
ஒன்று கூடி மனம் ஒன்று கூடி
உயிர் ஒன்றி விட்டதடி கண்ணே

ஆண் : ஊரெல்லாம்
உன்னை கண்டு வியந்தாரா
உன்னோடு காதல் சொல்லி
நயன்தாரா அன்பே உன் பின்னால்
யாரும் அலைந்தாரா கண்ணே நம்
காதல் கண்டு கலைந்தாரா (2)

பெண் : ஊரெல்லாம்
என்னை கண்டு வியந்தாரா
என்னோடு காதல் சொல்லி
நயன்தாரா

பெண் : ஒருமுறை
உன்னைக் காணும்
பொழுது இரு விழிகளில்
ரோஜாக் கனவு வானத்தை
கட்டி வைக்க வழிகள் உண்டு
நாணத்தை கட்டி வைக்க
வழிகள் இல்லை (2)

ஆண் : தங்கம் வெட்கப்பட்டால்
மஞ்சள் வண்ணம் மாறும் நாணம்
கொண்டதாலே உன் வண்ணம்
பொன் வண்ணம் செவ்வண்ணம்
ஆச்சு வா

பெண் : கண்ணா நாம்
கண்ணும் கண்ணும்
கலப்போமா காற்றோடு
மேகத் துண்டாய் மிதப்போமா
அப்பப்பா ரெக்கை கட்டி பறப்போமா
ஆகாயம் தாண்டி சென்று வசிப்போமா

ஆண் : துணியினை
கொண்டு மார்பை
மறைத்தாய் துணிவினை
கொண்டு மனதை மறைத்தாய்
நேற்றோடு என்னைக் கண்டு
மலர்ந்து விட்டாய் காற்றோடு
மொட்டை போல உடைந்து விட்டாய்

பெண் : சிங்கம் கொண்ட
பாலை வாங்கி வைப்பதென்றால்
தங்க கிண்ணம் வேண்டும்
கண்ணாளா நான் தானே உன்
தங்கக் கிண்ணம் வா

ஆண் : ஊரெல்லாம்
உன்னை கண்டு வியந்தாரா
உன்னோடு காதல் சொல்லி
நயன்தாரா அன்பே உன் பின்னால்
யாரும் அலைந்தாரா கண்ணே நம்
காதல் கண்டு கலைந்தாரா

பெண் : ஊரெல்லாம்
என்னை கண்டு வியந்தாரா
என்னோடு காதல் சொல்லி
நயன்தாரா அன்பே என் பின்னால்
யாரும் அலைந்தாரா கண்ணா நம்
காதல் கண்டு ம்ம்



Oorellaam Unnai Kandu Lyrics in English

Oorellaam Unnai Kandu Varigal in Tamil

Other Song in Nanbenda Album

Browse the complete film Nanbenda songs lyrics.

Movie Nanbenda
Music Director Harris Jayaraj
Lyricist Vairamuthu
Singer Bombay Jayashri, P. Unnikrishnan

Lyrics Added by: Inban

Contents

Find the song lyrics in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.