Panjara Kili Koodu Lyrics

Here is the Panjara Kili Koodu Song Lyrics in Tamil / English. Select any below option.


Panjara Kili Koodu Lyrics in English

Film / Album : Antharangam Oomaiyanathu

Lyrics Writer : Kannadasan

Singers : Malaysia Vasudevan , S. P. Shailaja

Music by : K. J. Joy

Male : Panjaara kili koodu kattuthu
Paaththu kolladi thaayammaa
Amma…..amma…..amma….
Panjaara kili koodu kattuthu
Paaththu kolladi thaayammaa
Amma…..amma…..amma….

Female : Aa…..singaara kuyil kaaththu nikkuthu
Thevai ennadi sollammaa oooho….oo….

Male : Panjaara kili koodu kattuthu
Paaththu kolladi thaayammaa
Amma…..amma…..amma….

Female : Aa…..singaara kuyil kaaththu nikkuthu
Thevai ennadi sollammaa oooho….oo….

Male : Paal vellam mungiya sangeetha kuyil
Pazhaththa kandaa kondaattam
Female : Thaen pongi pozhiyum singara malar
Kannil vizhuntha vandaattam
Andhiyilae santhiyilae
Male : Arththajaama neraththilae

Female : Singaara kuyil kaaththu nikkuthu
Thevai ennadi sollammaa
Amma…..amma…..amma….
Male : Ae….panjaara kili koodu kattuthu
Paaththu kolladi thaayammaa…..ooo…..ooo…..

Female : Paadal themmaanu kadhal pallaakku
Male : Oodal pannaathu rendum onnaachchu
Female : Paadal themmaanu kadhal pallaakku
Male : Aa….oodal pannaathu rendum onnaachchu

Female : Poo meththaiyittathu maithaanaththil
Veliyila enggum sollaathae
Male : Un muththu sippi vaai thiranthathu
Anaiththu kollu thallaathae
Female : Edukkavaa kodukkavaa
Male : Padikkavaa mudikkavaa

Female : Singaara kuyil kaaththu nikkuthu
Thevai ennadi sollammaa
Amma…..amma…..amma….
Male : Ae….panjaara kili koodu kattuthu
Paaththu kolladi thaayammaa…..ooo…..ooo…..

Male : Oo….oo….oo….oo…..ooo….ooo….

Female : Aaru thullaattam aasai vellottam
Male : Kaala ponnaattam ponnu kannaattam
Female : Aaru thullaattam aasai vellottam
Male : Aa….kaala ponnaattam ponnu kannaattam

Female : Haang….chinnanjirusu ellaam enakku
Theriya theriya santhosam
Male :  Nee puththam pudhusu
Nallaa unakku puriya puriya sangeetham
Ninaikkirom nadakkanum
Anaikkirom nillaikkanum

Female : Singaara kuyil kaaththu nikkuthu
Thevai ennadi sollammaa
Amma…..amma…..amma….
Male : Ae….panjaara kili koodu kattuthu
Paaththu kolladi thaayammaa…..oo….oo….oo…
Female : Aa…..aaa…..
Male : Ooo….ooh….
Female : Aa…..aaa…..
Male : Ooo….ooh….
Female : Aa…..aaa…..


Panjara Kili Koodu Paadal Varigal in Tamil

Movie / Album : Antharangam Oomaiyanathu

Lyrics Writer : Kannadasan

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசையமைப்பாளர் : கே. ஜே. ஜோய்

ஆண் : பஞ்சாரக் கிளி கூடு கட்டுது
பாத்துக் கொள்ளடி தாயம்மா….
அம்மா…….அம்மா……அம்மா…
பஞ்சாரக் கிளி கூடு கட்டுது
பாத்துக் கொள்ளடி தாயம்மா….
அம்மா…….அம்மா……அம்மா…

பெண் : ஆ…..சிங்காரக் குயில் காத்து நிக்குது
தேவை என்னடி சொல்லம்மா ஓஓஹோ….ஒ…

ஆண் : பஞ்சாரக் கிளி கூடு கட்டுது
பாத்துக் கொள்ளடி தாயம்மா….
அம்மா…….அம்மா……அம்மா…

பெண் : ஆ…..சிங்காரக் குயில் காத்து நிக்குது
தேவை என்னடி சொல்லம்மா ஓஓஹோ….ஒ……

ஆண் : பால் வெள்ளம் முங்கிய சங்கீதக் குயில்
பழத்த கண்டா கொண்டாட்டம்
பெண் : தேன் பொங்கி பொழியும் சிங்கார மலர்
கண்ணில் விழுந்த வண்டாட்டம்
அந்தியிலே சந்தியிலே
ஆண் : அர்த்தஜாம நேரத்திலே

பெண் : சிங்காரக் குயில் காத்து நிக்குது
தேவை என்னடி சொல்லம்மா…
அம்மா…….அம்மா……அம்மா…..
ஆண் : ஏ…..பஞ்சாரக் கிளி கூடு கட்டுது
பாத்துக் கொள்ளடி தாயம்மா….ஓஓ…ஓஓ…

பெண் : பாடல் தெம்மாங்கு காதல் பல்லாக்கு
ஆண் : ஊடல் பண்ணாது ரெண்டும் ஒண்ணாச்சு
பெண் : பாடல் தெம்மாங்கு காதல் பல்லாக்கு
ஆண் : ஆ……ஊடல் பண்ணாது ரெண்டும் ஒண்ணாச்சு

பெண் : பூ மெத்தையிட்டது மைதானத்தில்
வெளியில் எங்கும் சொல்லாதே
ஆண் : உன் முத்துச்சிப்பி வாய் திறந்தது
அணைத்துக் கொள்ளு தள்ளாதே
பெண் : எடுக்கவா கொடுக்கவா
ஆண் : படிக்கவா முடிக்கவா

பெண் : சிங்காரக் குயில் காத்து நிக்குது
தேவை என்னடி சொல்லம்மா…
அம்மா…….அம்மா……அம்மா…
ஆண் : ஏ…..பஞ்சாரக் கிளி கூடு கட்டுது
பாத்துக் கொள்ளடி தாயம்மா….ஓஓ…ஓஓ…

ஆண் : ஓ……ஓ…ஓ……ஓ…ஓஓ……..ஓஓ…

பெண் : ஆறு துள்ளாட்டம் ஆசை வெள்ளோட்டம்
ஆண் : காளப் பொன்னாட்டம் பொண்ணு கண்ணாட்டம்
பெண் : ஆறு துள்ளாட்டம் ஆசை வெள்ளோட்டம்
ஆண் : ஆ……காளப் பொன்னாட்டம் பொண்ணு கண்ணாட்டம்

பெண் : ஹாங் சின்னஞ்சிறுசு எல்லாம் எனக்கு
தெரிய தெரிய சந்தோசம்
ஆண் : நீ புத்தம் புதுசு
நல்லா உனக்கு புரிய புரிய சங்கீதம்
நினைக்கிறோம் நடக்கணும்
அணைக்கிறோம் நிலைக்கணும்

பெண் : சிங்காரக் குயில் காத்து நிக்குது
தேவை என்னடி சொல்லம்மா
அம்மா அம்மா அம்மா……
ஆண் : ஏ…..பஞ்சாரக்கிளி கூடு கட்டுது
பாத்துக் கொள்ளடி தாயம்மா ஓ…ஓ…ஒ…..
பெண் : ஆ…ஆஆ…..
ஆண் : ஓஓ…..ஒஹ்…
பெண் : ஆ…ஆஆ…..
ஆண் : ஓஓ…..ஒஹ்…
பெண் : ஆஆ…..ஆ… …



Panjara Kili Koodu Lyrics in English

Panjara Kili Koodu Varigal in Tamil

Other Song in Antharangam Oomaiyanathu Album

Browse the complete film Antharangam Oomaiyanathu songs lyrics.

Movie Antharangam Oomaiyanathu
Music Director K. J. Joy
Lyricist Kannadasan
Singer Malaysia Vasudevan, S. P. Shailaja

Lyrics Added by: Sanyaasan

Contents

Find the latest song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.