Here is the Pattu Paavaadai Katti Song Lyrics in Tamil / English. Select any below option.
Pattu Paavaadai Katti Lyrics in English
Film / Album : Sandhana Kaatru
Lyrics Writer : Vaali
Singer : S. P. Balasubrahmanyam
Music by : Sankar Ganesh
Male : Pattu paavadai katti palapalakkum thaavaniyil
Pakkuvama kuninji nikkuraa
Male : Edhannae
Male : Thalaiya pakkuvama kuninji nikkuraa
Male : Ada pattu paavadai katti palapalakkum thaavaniyil
Pakkuvama kuninji nikkuraa
Thalaiya pakkuvama kuninji nikkuraa haan
Male : Hoi maaman madhura kaaran
Vambhu thumbukku pogaadha veeran
Haan aaa maaman madhura kaaran
Vambhu thumbukku pogaadha veeran
Male : Nalladhu edhu aa kettudhu edhu
Ada nalladhu edhu aa kettudhu edhu
Naalum terinji thaan nadanthukkuven
Naalum terinji thaan nadanthukkuven
Male : Pattu paavadai katti palapalakkum thaavaniyil
Pakkuvama kuninji nikkuraa
Thalaiya pakkuvama kuninji nikkuraa haa…aaa…aa…
Male : ………………
Male : Kudathu eduthu vaara
Kutty kumbakonam thaerattum joraa
Haiyoo ah kudathu eduthu vaara
Kutty kumbakonam thaerattum joraa
Male : Gundu malli poova alli
Ada gundu malli poova alli
Ava kondaiyil sorugi vechikittu
Ava kondaiyil sorugi vechikittu
Male : Pattu paavadai katti palapalakkum thaavaniyil
Pakkuvama kuninji nikkuraa
Thalaiya pakkuvama kuninji nikkuraa haa…ahaa…aha…
Male : ………………………
Male : Chinna ponnu sirichaa
Ava kanna medhuva adichaaa…apppa
Chinna ponnu sirichaa
Ava kanna medhuva adichaaa
Male : Kanni ponnu thaan en kanavil nikkura
Ada kanni ponnu thaan en kanavil nikkura
En kannodu kalandhu manasa izhukkura
En kannodu kalandhu manasa izhukkura
Male : Pattu paavadai katti palapalakkum thaavaniyil
Pakkuvama kuninji nikkuraa
Thalaiya pakkuvama kuninji nikkuraa podu
Male : ……………………………..
Pattu Paavaadai Katti Paadal Varigal in Tamil
Movie / Album : Sandhana Kaatru
Lyrics Writer : Vaali
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : பட்டு பாவாடை கட்டி பளபளக்கும்
தாவணியில்
பக்குவமா குனிஞ்சி நிக்குறா
ஆண் : எது அண்ண
ஆண் : தலையை பக்குவமா குனிஞ்சி நிக்குறா
ஆண் : அட பட்டு பாவாடை கட்டி பளபளக்கும்
தாவணியில்
பக்குவமா குனிஞ்சி நிக்குறா
தலையை பக்குவமா குனிஞ்சி நிக்குறா ஹான்
ஆண் : ஹோய் மாமன் மதுரை காரன்
வம்பு தும்புக்கு போகாத வீரன்
ஹான் ஆ மாமன் மதுரை காரன்
வம்பு தும்புக்கு போகாத வீரன்
ஆண் : நல்லது எது ஆ கெட்டது எது
அட நல்லது எது ஆ கெட்டது எது
நாளும் தெரிஞ்சு தான் நடந்துக்குவேன்
நாளும் தெரிஞ்சு தான் நடந்துக்குவேன்
ஆண் : பட்டு பாவாடை கட்டி பளபளக்கும்
தாவணியில்
பக்குவமா குனிஞ்சி நிக்குறா
தலையை பக்குவமா குனிஞ்சி நிக்குறா ஹா ஆ ஆ
ஆண் : ………………………..
ஆண் : குடத்தை எடுத்துவரா
குட்டி கும்பகோணம் தேரோட்டும் ஜோரா
ஹையோ குடத்தை எடுத்துவரா
குட்டி கும்பகோணம் தேரோட்டும் ஜோரா
ஆண் : குண்டு மல்லி பூவ அள்ளி
அட குண்டு மல்லி பூவ அள்ளி
அவ தலையில் சொருகி வெச்சிக்கிட்டு
அவ தலையில் சொருகி வெச்சிக்கிட்டு
ஆண் : பட்டு பாவாடை கட்டி பளபளக்கும்
தாவணியில்
பக்குவமா குனிஞ்சி நிக்குறா
தலையை பக்குவமா குனிஞ்சி நிக்குறா ஹா ஆஹா ஆ
ஆண் : ……………….
ஆண் : சின்ன பொண்ணு சிரிச்சா
அவ கண்ண மெதுவா அடிச்சா அப்பா
சின்ன பொண்ணு சிரிச்சா
அவ கண்ண மெதுவா அடிச்சா
ஆண் : கன்னி பொண்ணு தான் என் கனவில் நிக்குறா
அட கன்னி பொண்ணு தான் என் கனவில் நிக்குறா
என் கண்ணோடு கலந்து மனசு இழுக்குறா
என் கண்ணோடு கலந்து மனசு இழுக்குறா
ஆண் : பட்டு பாவாடை கட்டி பளபளக்கும்
தாவணியில்
பக்குவமா குனிஞ்சி நிக்குறா
தலையை பக்குவமா குனிஞ்சி நிக்குறா
ஆண் : …………………………..
Pattu Paavaadai Katti Lyrics in English
Pattu Paavaadai Katti Varigal in Tamil
Other Song in Sandhana Kaatru Album
Browse the complete film Sandhana Kaatru songs lyrics.
Movie | Sandhana Kaatru |
Music Director | Sankar Ganesh |
Lyricist | Vaali |
Singer | S. P. Balasubrahmanyam |
Lyrics Added by: Risikesh
Contents
Find the tamil lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.