Here is the Ponnapol Manasirukku Vayasirukku Song Lyrics in Tamil / English. Select any below option.
Ponnapol Manasirukku Vayasirukku Lyrics in English
Film / Album : Neram Nalla Irukku
Lyrics Writer : Gangai Amaran
Singers : Malasiya Vasudevan , K. S. Chithra
Music by : M. S. Vishwanathan
Chorus : …………………………..
Male : Ponna pol manasirukku vayasirukku
Pudupudhu vidhathilae yedhoyedho aasai irukku
Oo oo oo inimae thaan poojai irukku
Male : Ponna pol manasirukku vayasirukku
Pudupudhu vidhathilae yedhoyedho aasai irukku
Oo oo oo inimae thaan poojai irukku
Male : Athamaga neeyum illa
Machaan mora naanum illa
Sondham vandhu sernthiruchu
Female : Hoo ooo
Male : Athamaga neeyum illa
Machaan mora naanum illa
Sondham vandhu sernthiruchu
Female : Hoo ponna pol manasirukku vayasirukku
Pudupudhu vidhathilae yedhoyedho aasai irukku
Oo oo oo inimae thaan poojai irukku
Chorus : ………………………….
Male : Manjal thaan poosi poosi
Mandhirama pesi pesi
Mayanga vachaa enna kannalae
Female : Vetkathula nikka vecha
Vaarthaigala sikka vecha
Thookamaedhum illa unnala
Male : Idhu thaena paala
Thegattavilla eppodhum
Female : Idhu raava pagalaa
Nerukkamellam muppogam
Chorus : Kaadhal mandhiram kaattril olikkudhu
Kaiyum kaiyum onnachu
Kaadhal sangamum kuda irukkudhu
Kaala neram paarthachu
Male : Ponna pol manasirukku vayasirukku
Pudupudhu vidhathilae yedhoyedho aasai irukku
Oo oo oo inimae thaan poojai irukku
Chorus : ……………………….
Female : Konjum kili patta pola
Koda mazha kaatha pola
Kuliril ninnen dhenam unnalae
Male : Chinna idai thulla thulla
Ennai adhu killa killa
Sikki thavichen kanni ponnaalae
Female : Vizhi oram eeram
Vizhunthathaiyaa muthaaram
Male : Un baaram theerum
Adhukku thaanae achaaram
Yelolangadi yetham iraikkudhu
Poovum poovum kaathaada
Chorus : Yelapoonguzhal mogam sindhudhu
Engum ullam koothaada
Female : Ponna pol manasirukku vayasirukku
Pudupudhu vidhathilae yedhoyedho aasai irukku
Oo oo oo inimae thaan poojai irukku
Ponnapol Manasirukku Vayasirukku Paadal Varigal in Tamil
Movie / Album : Neram Nalla Irukku
Lyrics Writer : Gangai Amaran
பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
குழு : ……………………..
ஆண் : பொன்னப்போல் மனசிருக்கு வயசிருக்கு
புதுப்புது விதத்திலே ஏதேதோ ஆசை இருக்கு
ஓஓஒ..இனிமேத்தான் பூஜை இருக்கு
ஆண் : பொன்னப்போல் மனசிருக்கு வயசிருக்கு
புதுப்புது விதத்திலே ஏதேதோ ஆசை இருக்கு
ஓஓஒ..இனிமேத்தான் பூஜை இருக்கு
ஆண் : அத்தமக நீயுமில்ல மச்சான் மொற நானுமில்ல
சொந்தம் வந்து சேர்ந்திருச்சு..
பெண் : ஓஒ…
ஆண் : அத்தமக நீயுமில்ல மச்சான் மொற நானுமில்ல
சொந்தம் வந்து சேர்ந்திருச்சு..ஓஓ…
பெண் : ஹோ பொன்னப்போல் மனசிருக்கு வயசிருக்கு
புதுப்புது விதத்திலே ஏதேதோ ஆசை இருக்கு
ஓஓஒ..இனிமேத்தான் பூஜை இருக்கு
குழு : ……………………..
ஆண் : மஞ்சளத்தான் பூசிப் பூசி
மந்திரமா பேசி பேசி
மயங்க வச்சா என்ன கண்ணாலே
பெண் : வெக்கத்துல நிக்க வச்சே
வார்த்தகள சிக்க வச்சே
தூக்கமேதும் இல்ல உன்னால
ஆண் : இது தேனா பாலா
தெகட்டவில்ல எப்போதும்
பெண் : இது ராவா பகலா
நெருக்கமெல்லாம் முப்போகம்
குழு : காதல் மந்திரம் காற்றில் ஒலிக்குது
கையும் கையும் ஒண்ணாச்சு
காதல் சங்கமம் கூட இருக்குது
காலம் நேரம் பாத்தாச்சு
ஆண் : பொன்னப்போல் மனசிருக்கு வயசிருக்கு
புதுப்புது விதத்திலே ஏதேதோ ஆசை இருக்கு
ஓஓஒ..இனிமேத்தான் பூஜை இருக்கு
குழு : ……………………..
பெண் : கொஞ்சும் கிளி பாட்டப் போல
கோட மழக் காத்தப் போல
குளிரில் நின்னேன் தெனம் உன்னாலே
ஆண் : சின்ன இடை துள்ள துள்ள
என்னை அது கிள்ள கிள்ள
சிக்கி தவிச்சேன் கன்னிப் பொண்ணாலே
பெண் : விழியோரம் ஈரம் விழுந்ததய்யா முத்தாரம்
ஆண் : உன் பாரம் தீரும் அதுக்குத்தானே அச்சாரம்
ஏலோலங்கடி ஏத்தம் இறைக்குது பூவும் பூவும் காத்தாட
குழு : ஏலப்பூங்குழல் மோகம் சிந்துது ஏங்கும் உள்ளம் கூத்தாட
பெண் : பொன்னப்போல் மனசிருக்கு வயசிருக்கு
புதுப்புது விதத்திலே ஏதேதோ ஆசை இருக்கு
ஓஓஒ..இனிமேத்தான் பூஜை இருக்கு……
Ponnapol Manasirukku Vayasirukku Lyrics in English
Ponnapol Manasirukku Vayasirukku Varigal in Tamil
Other Song in Neram Nalla Irukku Album
Browse the complete film Neram Nalla Irukku songs lyrics.
Movie | Neram Nalla Irukku |
Music Director | M.S. Viswanathan |
Lyricist | Gangai Amaran |
Singer | K.S.Chithra, Malasiya Vasudevan |
Lyrics Added by: Priyatharshini
Contents
Find the tamil love song lyrics in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.