Here is the Poovizhi Vaasalil Song Lyrics in Tamil / English. Select any below option.
Poovizhi Vaasalil Lyrics in English
Film / Album : Dheepam
Lyrics Writer : Pulamaipithan
Singers : K. J. Yesudas , S. Janaki
Music by : Ilayaraja
Male : Poovizhi vaasalil
Yaaradi vandhadhu
Kiliyae kiliyae
Ilam kiliyae kiliyae
Angu varavaa thaniyae
Mella thodavaa kaniyae
Indha punnagai enbadhu
Sammadham endru
Azhaikkudhu enaiyae
Male : Poovizhi vaasalil
Yaaradi vandhadhu
Kiliyae kiliyae
Ilam kiliyae kiliyae
Angu varavaa thaniyae
Mella thodavaa kaniyae
Indha punnagai enbadhu
Sammadham endru
Azhaikkudhu enaiyae
Female : Arumbaana kaadhal poovaanadhu
Anubhava sugangalai thedudhu
Ninaithaalum nenjam thaenaanadhu
Nerungavum mayangavum odudhu
Female : Mogam varum oru velaiyil
Naanam varum maru velaiyil
Irandum poraadudhu
Thudikkum ilamai thadukkum penmai
Male : Poovizhi vaasalil
Yaaradi vandhadhu
Kiliyae kiliyae
Female : Ahaa
Male : Ilam kiliyae kiliyae
Female : Ahaa
Male : Angu varavaa thaniyae
Female : Ahaa
Male : Mella thodavaa kaniyae
Female : Ahaa
Male : Indha punnagai enbadhu
Sammadham endru
Azhaikkudhu enaiyae
Female : Ahaa haaa
Male : Ila maalai thendral thaalaattudhu
Ilamaiyin kanavugal aadudhu
Malai vaazhai kaalgal thallaadudhu
Maragadha ilai thirai podudhu
Male : Kaar megamo kuzhalaanadhu
Oorholamaai adhu pogudhu
Naalai kalyaanamo oo…
Enakkum unakkum porutham thaanae
Female : Poovizhi vaasalil
Yaaradi vandhadhu
Kiliyae kiliyae
Ilam kiliyae kiliyae
Ingu varalaam thaniyae
Mella thodalaam enaiyae
Indha punnagai enbadhu
Sammadham endru
Azhaikkudhu unaiyae
Male : Kalaindhadum koondhal paai podumo
Female : Kalai idhu arimugam vendumo
Male : Asaindhaadum oonjal naamaagavo
Female : Navarasa ninaivugal thondrumo
Male : Poo maeniyo malar maaligai
Female : Pon maalaiyil oru naazhigai
Male : Naalum naan aadavo
Female : Anaikkum
Male : Thudikkum
Female : Silirkkum maeni
Female : Poovizhi vaasalil
Yaaradi vandhadhu
Kiliyae kiliyae
Male : Ahaa
Female : Ilam kiliyae kiliyae
Male : Ahaa
Female : Ingu varalaam thaniyae
Male : Ahaa
Female : Mella thodalaam enaiyae
Male : Ahaa
Female : Indha punnagai enbadhu
Sammadham endru
Azhaikkudhu unaiyae
Male : Ahaaaa
Poovizhi Vaasalil Paadal Varigal in Tamil
Movie / Album : Dheepam
Lyrics Writer : Pulamaipithan
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : பூவிழி வாசலில் யாரடி வந்தது
கிளியே கிளியே
இளங்கிளியே கிளியே
அங்கு வரவா தனியே
மெல்ல தொடவா கனியே
இந்த புன்னகை என்பது சம்மதம்
என்று அழைக்குது எனையே
ஆண் : பூவிழி வாசலில் யாரடி வந்தது
கிளியே கிளியே
இளங்கிளியே கிளியே
அங்கு வரவா தனியே
மெல்ல தொடவா கனியே
இந்த புன்னகை என்பது சம்மதம்
என்று அழைக்குது எனையே
பெண் : அரும்பான காதல் பூவானது
அனுபவ சுகங்களை தேடுது
நினைத்தாலும் நெஞ்சம் தேனானது
நெருங்கவும் மயங்கவும் ஓடுது
பெண் : மோகம் வரும் ஒரு வேளையில்
நாணம் வரும் மறு வேளையில்
இரண்டும் போரடுது
துடிக்கும் இளமை
தடுக்கும் பெண்மை
ஆண் : பூவிழி வாசலில் யாரடி வந்தது
கிளியே கிளியே
பெண் : ஆஹா
ஆண் : இளங்கிளியே கிளியே
பெண் : ஆஹா
ஆண் : அங்கு வரவா தனியே
பெண் : ஆஹா
ஆண் : மெல்ல தொடவா கனியே
பெண் : ஆஹா
ஆண் : இந்த புன்னகை என்பது சம்மதம்
என்று அழைக்குது எனையே
பெண் : ஆஹ்ஹா…
ஆண் : இள மாலைத்தென்றல் தாலாட்டுது
இளமையின் கனவுகள் ஆடுது
மலை வாழை கால்கள் தள்ளாடுது
மரகத இலை திரை போடுது
ஆண் : கார்மேகமோ குழலானது
ஊர்கோலமாய் அது போகுது
நாளை கல்யாணமோ
எனக்கும் உனக்கும்
பொருத்தம் தானே
பெண் : பூவிழி வாசலில் யாரடி வந்தது
கிளியே கிளியே
இளங்கிளியே கிளியே
இங்கு வரலாம் தனியே
மெல்ல தொடலாம் எனையே
இந்த புன்னகை என்பது சம்மதம்
என்று அழைத்தது உனையே
ஆண் : கலைந்தாடும் கூந்தல்
பாய் போடுமோ
பெண் : கலை இது அறிமுகம்
வேண்டுமா
ஆண் : அசைந்தாடும் கூந்தல்
நாமாகவோ
ஆண் : நவரச நினைவுகள்
போதுமா
ஆண் : பூமேனியோ மலர் மாளிகை
பெண் : பொன்மாலையில் ஒரு நாழிகை
ஆண் : நாளும் நான் ஆடவோ
பெண் : அணைக்கும்
ஆண் : துடிக்கும்
பெண் : சிலிர்க்கும் மேனி
பெண் : பூவிழி வாசலில் யாரடி வந்தது
கிளியே கிளியே
ஆண் : ஆஹா
பெண் : இளங்கிளியே கிளியே
ஆண் : ஆஹா
பெண் : இங்கு வரலாம் தனியே
ஆண் : ஆஹா
பெண் : மெல்ல தொடலாம் எனையே
ஆண் : ஆஹா
பெண் : இந்த புன்னகை என்பது சம்மதம்
என்று அழைத்தது உனையே
ஆண் : ஆஹ்ஹா…..
Poovizhi Vaasalil Lyrics in English
Poovizhi Vaasalil Varigal in Tamil
Other Song in Dheepam Album
Browse the complete film Dheepam songs lyrics.
Movie | Dheepam |
Music Director | Ilayaraja |
Lyricist | Pulamaipithan |
Singer | K.J. Yesudas, S.Janaki |
Lyrics Added by: Riyaashen
Contents
Find the songs lyric in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.