Puthiyathor Ulagam Lyrics

Here is the Puthiyathor Ulagam Song Lyrics in Tamil / English. Select any below option.


Puthiyathor Ulagam Lyrics in English

Film / Album : Pallandu Vazhga

Lyrics Writer : Bharathidasan

Singers : Vani Jairam , T. M. Soundararajan

Music by : K. V. Mahadevan

Male : Pudhiyadhor ulagam seivom
Ketta poridum ulagathai
Vaerodu saaippom

Female : Pudhiyadhor ulagam seivom
Ketta poridum ulagathai
Vaerodu saaippom

Chorus : Pudhiyadhor ulagam seivom

Male : Pudhiyadhor ulagam seivom

Male : Haae hae hae hae
Chorus : Haaa haa haa haa haa haa
Female : Haaa haa haa haa haa haa

Male : Podhuvudamai kolgai
Dhisaiyettum saerppom

Chorus : Dhisaiyettum saerppom

Male : Punidhamodu adhai engal
Uyirendru kaappom

Chorus : Uyirendru kaappom

Male : Podhuvudamai kolgai
Dhisaiyettum saerppom

Female : Punidhamodu adhai engal
Uyirendru kaappom

Male : Idhayamellaam anbu
Nadhiyinil nanaippom

Female : Idhayamellaam anbu
Nadhiyinil nanaippom

Male : Idhu enadhu ennumor
Kodumaiyai thavirppom

Female : Idhu enadhu ennumor
Kodumaiyai thavirppom

Chorus : Pudhiyadhor ulagam seivom
Ketta poridum ulagathai
Vaerodu saaippom

Female : Pudhiyadhor ulagam seivom

Male : Pudhiyadhor ulagam seivom

Male : Unarvenum kanalidai
Ayarvinai erippom
Oru porul thaniyenum
Manidharai pirippom

Male : Unarvenum kanalidai
Ayarvinai erippom

Female : Oru porul thaniyenum
Manidharai pirippom

Male : Iyal porul payan thara
Maruthidil pasippom

Female : Iyal porul payan thara
Maruthidil pasippom

Male : Eevadhu undaam yenil
Anaivarum pusippom

Female : Eevadhu undaam yenil
Anaivarum pusippom

Chorus : Pudhiyadhor ulagam seivom
Ketta poridum ulagathai
Vaerodu saaippom

Chorus : Pudhiyadhor ulagam seivom
Ketta poridum ulagathai
Vaerodu saaippom
Pudhiyadhor ulagam seivom
Pudhiyadhor ulagam seivom


Puthiyathor Ulagam Paadal Varigal in Tamil

Movie / Album : Pallandu Vazhga

Lyrics Writer : Bharathidasan

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் டி. எம். சௌந்தராஜன்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : புதியதோர் உலகம் செய்வோம்
கெட்ட போரிடும் உலகத்தை
வேரொடு சாய்ப்போம்

பெண் : புதியதோர் உலகம் செய்வோம்
கெட்ட போரிடும் உலகத்தை
வேரொடு சாய்ப்போம்

குழு : புதியதோர் உலகம் செய்வோம்

ஆண் : புதியதோர் உலகம் செய்வோம்

ஆண் : ஹே ஹே ஹே ஹே
குழு : ஹா ஹ ஹா ஹா ஹா ஹா
பெண் : ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

ஆண் : பொது உடைமைக் கொள்கை
திசையெட்டும் சேர்ப்போம்

குழு : திசையெட்டும் சேர்ப்போம்

ஆண் : புனிதமோடு அதை எங்கள்
உயிரென்று காப்போம்

குழு : உயிரென்று காப்போம்

ஆண் : பொது உடைமைக் கொள்கை
திசையெட்டும் சேர்ப்போம்

பெண் : புனிதமோடு அதை எங்கள்
உயிரென்று காப்போம்

பெண் : இதயமெல்லாம் அன்பு
நதியினில் நனைப்போம்

ஆண் : இது எனது என்னுமோர்
கொடுமையைத் தவிர்ப்போம்

குழு : புதியதோர் உலகம் செய்வோம்
கெட்ட போரிடும் உலகத்தை
வேரொடு சாய்ப்போம்

பெண் : புதியதோர் உலகம் செய்வோம்

ஆண் : புதியதோர் உலகம் செய்வோம்

ஆண் : உணர்வெனும் கனலிடை
அயர்வினை எரிப்போம்
ஒருபொருள் தனி எனும்
மனிதரைச் சரிப்போம்

ஆண் : உணர்வெனும் கனலிடை
அயர்வினை எரிப்போம்

பெண் : ஒருபொருள் தனி எனும்
மனிதரைச் சரிப்போம்

ஆண் : இயல் பொருள் பயன்தர
மறுத்திடில் பசிப்போம்

பெண் : இயல் பொருள் பயன்தர
மறுத்திடில் பசிப்போம்

ஆண் : ஈவதுண்டாம் எனில்
அனைவரும் புசிப்போம்

பெண் : ஈவதுண்டாம் எனில்
அனைவரும் புசிப்போம்

குழு : புதியதோர் உலகம் செய்வோம்
கெட்ட போரிடும் உலகத்தை
வேரோடு சாய்ப்போம்

குழு : புதியதோர் உலகம் செய்வோம்
கெட்ட போரிடும் உலகத்தை
வேரோடு சாய்ப்போம்
புதியதோர் உலகம் செய்வோம்
புதியதோர் உலகம் செய்வோம்



Puthiyathor Ulagam Lyrics in English

Puthiyathor Ulagam Varigal in Tamil

Other Song in Pallandu Vazhga Album

Browse the complete film Pallandu Vazhga songs lyrics.

Movie Pallandu Vazhga
Music Director K. V. Mahadevan
Lyricist Bharathidasan
Singer T.M. Soundararajan, Vani Jairam

Lyrics Added by: Nanjanan

Contents

Find the lyric in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.