Raasaavai Thedi Vantha Lyrics

Here is the Raasaavai Thedi Vantha Song Lyrics in Tamil / English. Select any below option.


Raasaavai Thedi Vantha Lyrics in English

Film / Album : Thedi Vandha Raasa

Lyrics Writer : Kamakodiyan

Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male : Pappara pappara paam
Pappara pappara paam
Pappara paam pappara paam
Pappara paam pappara paam
Pappara pappara paam…ho….

Male : Raasaavai thedi vantha raasaa
Chorus : Avan sittrarasan sittrarasan
Male : Oru raniya thedi vantha raasaa
Chorus : Avan puviyarasan puviyarasan

Male : Yaaraiyum thedi pogaathavan evano
Chorus : Avanae unmaiyaana raasaa
Unmaiyaana raasaa unmaiyaana raasaa
Unmaiyaana raasaa

Male : Raasaavai thedi vantha raasaa
Chorus : Avan sittrarasan sittrarasan
Male : Oru raniya thedi vantha raasaa
Chorus : Avan puviyarasan puviyarasan

Male : Paadalil sarkkirunthaal
Chorus : Avanai paattukku arasan enpaar
Male : Kaasukku aasai pattaal
Chorus : Avanai kadaththalil mannan enpaar

Male : Rajan arasan mannan
Samrat arasu endru pala per
Pattiyal eduththaal
Kanakkai solvathingu yaar yaar

Chorus : Kadhal mannan ingundu
Kavithai mannan ingundu
Pothum endru sollaatha
Bothai mannan ingundu

Male : Edhaiyum thedi pogaathavan evano
Chorus : Avanae unmaiyaana raasaa
Unmaiyaana raasaa unmaiyaana raasaa
Unmaiyaana raasaa

Male : Rajamahaa raasaavai thedi vantha raasaa
Chorus : Avan sittrarasan sittrarasan
Male : Oru raniya thedi vantha raasaa
Chorus : Avan puviyarasan puviyarasan

Male : Yaaraiyum thedi pogaathavan evano
Chorus : Avanae unmaiyaana raasaa
Unmaiyaana raasaa unmaiyaana raasaa
Unmaiyaana raasaa

Male : Pirar kaiyai edhirpaarththaal
Chorus : Pinnaalae varum thuyar alavillaiyae
Male : Hae piranththu evanai nambi
Chorus : Thuninthaal inbam undu thollai illaiye

Male : Thuvandu poga vendaam thambi
Ezhunthu neeyum nillu
Manathil uruthi kondu pagaiyai
Adiththu viratti thallu

Chorus : Vettri paadhai ingundu
Thambi unakkum pangundu
Unmai ennum vazhi undu
Ulagam engum oli undu

Male : Edhaiyum thedi pogaathavan evano
Chorus : Avanae unmaiyaana raasaa
Unmaiyaana raasaa unmaiyaana raasaa
Unmaiyaana raasaa

Male : Rajamahaa raasaavai thedi vantha raasaa
Chorus : Avan sittrarasan sittrarasan
Male : Oru raniya thedi vantha raasaa
Chorus : Avan puviyarasan puviyarasan

Male : Yaaraiyum thedi pogaathavan evano
Chorus : Avanae unmaiyaana raasaa
Unmaiyaana raasaa unmaiyaana raasaa
Unmaiyaana raasaa

Male : Raasaavai thedi vantha raasaa
Chorus : Avan sittrarasan sittrarasan
Male : Oru raniya thedi vantha raasaa
Chorus : Avan puviyarasan puviyarasan


Raasaavai Thedi Vantha Paadal Varigal in Tamil

Movie / Album : Thedi Vandha Raasa

Lyrics Writer : Kamakodiyan

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பப்பர பப்பர பாம்
பப்பர பப்பர பாம்
பப்பர பாம் பப்பர பாம்
பப்பர பாம் பப்பர பாம்
பப்பர பப்பர பாம்……ஹோ

ஆண் : ராசாவை தேடி வந்த ராசா
குழு : அவன் சிற்றரசன் சிற்றரசன்
ஆண் : ஒரு ராணிய தேடி வந்த ராசா
குழு : அவன் புவியரசன் புவியரசன்

ஆண் : யாரையும் தேடிப் போகாதவன் எவனோ
குழு : அவனே உண்மையான ராசா
உண்மையான ராசா உண்மையான ராசா
உண்மையான ராசா

ஆண் : ராசாவை தேடி வந்த ராசா
குழு : அவன் சிற்றரசன் சிற்றரசன்
ஆண் : ஒரு ராணிய தேடி வந்த ராசா
குழு : அவன் புவியரசன் புவியரசன்

ஆண் : பாடலில் சரக்கிருந்தால்
குழு : அவனை பாட்டுக்கு அரசன் என்பார்
ஆண் : காசுக்கு ஆசைப் பட்டால்
குழு : அவனை கடத்தலில் மன்னன் என்பார்

ஆண் : ராஜன் அரசன் மன்னன்
சாம்ரட் அரசு என்று பல பேர்
பட்டியல் எடுத்தால்
கணக்கைச் சொல்வதிங்கு யார் யார்

குழு : காதல் மன்னன் இங்குண்டு
கவிதை மன்னன் இங்குண்டு
போதும் என்று சொல்லாத
போதை மன்னன் இங்குண்டு

ஆண் : எதையும் தேடிப் போகாதவன் எவனோ
குழு : அவனே உண்மையான ராசா
உண்மையான ராசா உண்மையான ராசா
உண்மையான ராசா

ஆண் : ராஜமகா ராசாவை தேடி வந்த ராசா……
குழு : அவன் சிற்றரசன் சிற்றரசன்
ஆண் : ஒரு ராணிய தேடி வந்த ராசா
குழு : அவன் புவியரசன் புவியரசன்

ஆண் : யாரையும் தேடிப் போகாதவன் எவனோ
குழு : அவனே உண்மையான ராசா
உண்மையான ராசா உண்மையான ராசா
உண்மையான ராசா

ஆண் : பிறர் கையை எதிர் பார்த்தால்
குழு : பின்னாலே வரும் துயர் அளவில்லையே
ஆண் : ஹே பிறந்தது எவனை நம்பி
குழு : துணிந்தால் இன்பம் உண்டு தொல்லை இல்லையே

ஆண் : துவண்டு போக வேண்டாம் தம்பி
எழுந்து நீயும் நில்லு
மனதில் உறுதி கொண்டு பகையை
அடித்து விரட்டி தள்ளு

குழு : வெற்றிக் பாதை இங்குண்டு
தம்பி உனக்கும் பங்குண்டு
உண்மை என்னும் வழி உண்டு
உலகம் எங்கும் ஒளி உண்டு

ஆண் : எதையும் தேடிப் போகாதவன் எவனோ
குழு : அவனே உண்மையான ராசா
உண்மையான ராசா உண்மையான ராசா
உண்மையான ராசா

ஆண் : ராஜமகா ராசாவை தேடி வந்த ராசா……
குழு : அவன் சிற்றரசன் சிற்றரசன்
ஆண் : ஒரு ராணிய தேடி வந்த ராசா
குழு : அவன் புவியரசன் புவியரசன்

ஆண் : யாரையும் தேடிப் போகாதவன் எவனோ
குழு : அவனே உண்மையான ராசா
உண்மையான ராசா உண்மையான ராசா
உண்மையான ராசா

ஆண் : ராசாவை தேடி வந்த ராசா
குழு : அவன் சிற்றரசன் சிற்றரசன்
ஆண் : ஒரு ராணிய தேடி வந்த ராசா
குழு : அவன் புவியரசன் புவியரசன்



Raasaavai Thedi Vantha Lyrics in English

Raasaavai Thedi Vantha Varigal in Tamil

Other Song in Thedi Vandha Raasa Album

Browse the complete film Thedi Vandha Raasa songs lyrics.

Movie Thedi Vandha Raasa
Music Director Ilayaraja
Lyricist Kamakodiyan
Singer Ilayaraja

Lyrics Added by: Chitrakubthan

Contents

Find the song lyrics in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.