Here is the Raja Chinna Roja Song Lyrics in Tamil / English. Select any below option.
Raja Chinna Roja Lyrics in English
Film / Album : Raja Chinna Roja
Lyrics Writer : Vairamuthu
Singers : S. P. Balasubrahmanyam , Chorus
Music by : Chandrabose
Male & Chorus : Chachaa chaa cha
Chachaa chaa cha
Chachaa chaa chachaa chaa
Chachaa chaa cha
Male : Raja china rojavodu
Kaatupakkam vandhanaam
Koda oru roja koottam
Kootikittu ponaanaam
Sandhosa kaathu ullasa koothu
Sangeetha paattu sonnaanaam
Kilaigalin melae
Karunkoyil kootam illavasamaaga
Nava isai paada haa hoo..
Ku ku kukku kukku kuu
Ku ku kukku kukku kuu
Chorus : Chaacha chacha chaaa…(4)
Male : Ethanai ethanai marangal
Avai boomikku iyarkayin varangal
Ethanai ethanai malar vannam
Avai vandugal kudikum madhukinnam
Male : Pattampochiyum paravaigalum
Paranthu thirivathai paarungal..
Female : Poovum maramum pothum mama
Maanum kurangum kaatunga
Parava paathathu pothum mama
Yaanaiya konjam kaatunga
Chorus : Thank you thank you thank u
Male : Welcome welcome welcome ….
Male : Raja china rojavodu
Kaatupakkam vandhanaam
Koda oru roja koottam
Kootikittu ponaanaam
Male : Mullu thatcha yannaikuthaan
Vaithiyam paarakanum
Andha mooligaiya konduvanga
Saaru edukkanum
Male : Thank you see you
Chorus : Welcome …
Female : Oru kurangu venum mama
Atha pudichi thaanga aama
Oru kurangu venum mama
Atha pudichi thaanga aama
Male : Vinai vithaithavan vinai aruppaan
Thinai vithaithavan thinai aruppaan
Nanmai ondru seitheergal
Nanmai vilainthathu ada
Theemai ondru seitheergal
Theemai vilainthathu
Theemai seivathai vittu vittu
Nanmai seivathai thodarungal
Theemai seivathai vittu vittu
Nanmai seivathai thodarungal
Male : Raja china rojavodu
Kaatupakkam vandhanaam
Koda oru roja koottam
Kootikittu ponaanaam
Raja Chinna Roja Paadal Varigal in Tamil
Movie / Album : Raja Chinna Roja
Lyrics Writer : Vairamuthu
பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் குழு
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
ஆண் மற்றும் குழு : ச்சா சா சா
ச்சா சா சா
ச்சா சா சா ச்சா சா சா
ச்சா சா சா
ஆண் : ராஜா சின்ன ரோஜாவோடு
காட்டுப்பக்கம் வந்தானாம்
கூட ஒரு ரோஜாக்கூட்டம்
கூட்டிக்கிட்டு போனானாம்
சந்தோஷக் காத்து உல்லாசக் கூத்து
சங்கீதப் பாட்டு சொன்னானாம்
கிளைகளின் மேலே
கருங்குயில் கூட்டம் இலவசமாக
நவ இசை பாட ஹா ஓ…
கு கு குக்கூ குக்கூ கூ
கு கு குக்கூ குக்கூ கூ
குழு : ச்சா சாசா சா……(4)
ஆண் : எத்தனை எத்தனை மரங்கள்
அவை பூமிக்கு இயற்கையின் வரங்கள்
எத்தனை எத்தனை மலர்வண்ணம்
அவை வண்டுகள் குடிக்கும் மதுக்கிண்ணம்
ஆண் : பட்டாம்பூச்சியும் பறவைகளும்
பறந்து திரிவதை பாருங்கள்…….
பெண் : பூவும் மரமும் போதும் மாமா
மானும் குரங்கும் காட்டுங்க
பறவை பாத்தது போதும் மாமா
ஆனையைக் கொஞ்சம் காட்டுங்க..
குழு : தேங்யூ தேங்யூ தேங்யூ
ஆண் : வெல்கம் வெல்கம் வெல்கம் ……
ஆண் : ராஜா சின்ன ரோஜாவோடு
காட்டுப்பக்கம் வந்தானாம்
கூட ஒரு ரோஜாக்கூட்டம்
கூட்டிக்கிட்டு போனானாம்
ஆண் : முள்ளு தச்ச யானைக்குத்தான்
வைத்தியம் பார்க்கணும்
அந்த மூலிகையைக் கொண்டு வாங்க
சாறு எடுக்கணும்
ஆண் : தேங்யூ சி யூ
குழு : வெல்கம்
பெண் : ஒரு குரங்கு வேணும் மாமா
அதை புடிச்சி தாங்க ஆமா
ஒரு குரங்கு வேணும் மாமா
அதை புடிச்சி தாங்க ஆமா
ஆண் : வினை விதைத்தவன் வினை அறுப்பான்
திணை விதைத்தவன் திணை அறுப்பான்
நன்மையொன்று செய்தீர்கள்
நன்மை விளைந்தது
அட தீமையொன்று செய்தீர்கள்
தீமை விளைந்தது
தீமை செய்வதை விட்டுவிட்டு
நன்மை செய்வதை தொடருங்கள்
தீமை செய்வதை விட்டுவிட்டு
நன்மை செய்வதை தொடருங்கள்
ஆண் : ராஜா சின்ன ரோஜாவோடு
காட்டுப்பக்கம் வந்தானாம்
கூட ஒரு ரோஜாக்கூட்டம்
கூட்டிக்கிட்டு போனானாம்
Raja Chinna Roja Lyrics in English
Raja Chinna Roja Varigal in Tamil
Other Song in Raja Chinna Roja Album
Browse the complete film Raja Chinna Roja songs lyrics.
Movie | Raja Chinna Roja |
Music Director | Chandrabose |
Lyricist | Vairamuthu |
Singer | S. P. Balasubrahmanyam |
Lyrics Added by: Madhan
Contents
Find the lyric in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.