Sappida Vanga Ada Lyrics

Here is the Sappida Vanga Ada Song Lyrics in Tamil / English. Select any below option.


Sappida Vanga Ada Lyrics in English

Film / Album : Anjatha Nenjangal

Lyrics Writer : Thooyavan

Singer : S. Janaki

Music by : Sankar Ganesh

Female : Aavu aavu aavu aavu
Aavu aavu aavu aavu
Aavu aavu aavu aavu
Aavu aavu aavu aavu
Saapida vanga ada ungalathaanga
Saapida vanga ada ungalathaanga
Koottu kari aduppu kari vangi vandhenga
Saapida vanga ada ungalathaanga

 Female : Ethanaiyoo pasi irukku yengaathaiyaa
Paruvathilae pasi eduthaa thaangaathaiyaa
Vayathu pasi onnu mattum thaangaathaiyaa
Aiyoo vayathu pasi onnu mattum thaangaathaiyaa
Saambaar manakkuthaiyaa mookka tholaikkuthaiyaa

Female : Aavu aavu aavu aavu
Aavu aavu aavu aavu
Saapida vanga ada ungalathaanga
Koottu kari aduppu kari vangi vandhenga
Saapida vanga ada ungalathaanga

Female : Beemanukkae samaiyal kalai solli thandhen
Paar kadalil nei eduthu alli vandhen
Beemanukkae samaiyal kalai solli thandhen
Paar kadalil nei eduthu alli vandhen
Paagarkaai kasakkum en kaiyi patta inikkum
Paagarkaai kasakkum en kaiyi patta inikkum
Paayasam kaathirukku adhil badhaam paruppirukku
Hahahaha

Female : Aavu aavu aavu aavu
Aavu aavu aavu aavu
Saapida vanga ada ungalathaanga
Koottu kari aduppu kari vangi vandhenga
Saapida vanga ada ungalathaanga

Female : Aambalainga sernthu ingae vanthirukaanga
Soorapuli vithai ellam senjirukaanga
Unga nenjil ullathai naan arivenga
Unga nenjil ullathai naan arivenga
Ellam sirikka venum hahahha
Nalla irukka venum hahahaha

Female : Aavu aavu aavu aavu
Aavu aavu aavu aavu


Sappida Vanga Ada Paadal Varigal in Tamil

Movie / Album : Anjatha Nenjangal

Lyrics Writer : Thooyavan

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : ஆவு ஆவு ஆவு ஆவு….
ஆவு ஆவு ஆவு ஆவு….
ஆவு ஆவு ஆவு ஆவு….
ஆவு ஆவு ஆவு ஆவு….
சாப்பிட வாங்க அட உங்களத்தாங்க
சாப்பிட வாங்க அட உங்களத்தாங்க
கூட்டு கறி அடுப்புக்கரி வாங்கி வந்தேங்க
சாப்பிட வாங்க அட உங்களத்தாங்க

பெண் : எத்தனையோ பசியிருக்கு ஏங்காதய்யா
பருவத்திலே பசி எடுத்தா தூங்காதய்யா
வயத்துப் பசி ஒண்ணு மட்டும் தாங்காதய்யா
அய்யோ வயத்துப் பசி ஒண்ணு மட்டும் தாங்காதய்யா
சாம்பார் மணக்குதய்யா மூக்க தொளைக்குதய்யா

பெண் : ஆவு ஆவு ஆவு ஆவு….
ஆவு ஆவு ஆவு ஆவு….
சாப்பிட வாங்க அட உங்களத்தாங்க
கூட்டு கறி அடுப்புக்கரி வாங்கி வந்தேங்க
சாப்பிட வாங்க அட உங்களத்தாங்க

பெண் : பீமனுக்கே சமையல் கலை சொல்லி தந்தேன்
பாற்கடலில் நெய் எடுத்து அள்ளி வந்தேன்
பீமனுக்கே சமையல் கலை சொல்லி தந்தேன்
பாற்கடலில் நெய் எடுத்து அள்ளி வந்தேன்
பாகற்காயி கசக்கும் என் கையி பட்டா இனிக்கும்
பாகற்காயி கசக்கும் என் கையி பட்டா இனிக்கும்
பாயாசம் காத்திருக்கு அதில் பாதாம் பருப்பிருக்கு
ஹஹஹா

பெண் : ஆவு ஆவு ஆவு ஆவு….
ஆவு ஆவு ஆவு ஆவு….
சாப்பிட வாங்க அட உங்களத்தாங்க
கூட்டு கறி அடுப்புக்கரி வாங்கி வந்தேங்க
சாப்பிட வாங்க அட உங்களத்தாங்க

பெண் : ஆம்பளைங்க சேர்ந்து இங்கே வந்திருக்காங்க
சூரப்புலி வித்தையெல்லாம் செஞ்சிருக்காங்க
உங்க நெஞ்சில் உள்ளதைத்தான் நானறிவேங்க
உங்க நெஞ்சில் உள்ளதைத்தான் நானறிவேங்க
எல்லாம் சிரிக்க வேணும் ஹஹஹா
நல்லா இருக்க வேணும் ஹஹஹா

பெண் : ஆவு ஆவு ஆவு ஆவு….
ஆவு ஆவு ஆவு ஆவு….



Sappida Vanga Ada Lyrics in English

Sappida Vanga Ada Varigal in Tamil

Other Song in Anjatha Nenjangal Album

Browse the complete film Anjatha Nenjangal songs lyrics.

Movie Anjatha Nenjangal
Music Director Sankar Ganesh
Lyricist Thooyavan
Singer S.Janaki

Lyrics Added by: Dharshana

Contents

Find the tamil lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.