Here is the Seeni Sevu Sirippukari Song Lyrics in Tamil / English. Select any below option.
Seeni Sevu Sirippukari Lyrics in English
Film / Album : Vedigundu Murugesan
Lyrics Writer : Yugabharathi
Singers : Dharshana , Shankar Mahadevan
Music by : Dhina
Male : Sirippukkaari sella morappukkaari
Sirippukkaari sella morappukkaari
Male : Seeni saevu sirippukkaari
Kaara saevu morappukkaari
Panjumittaai kannam podhumae
Antha paalkovaa muththam venumae
Female : Kaappi kotta neraththukkaaraa
Kaiyu murukku verappukkaaraa
Thengaa sillu kannu podhumae
Vera thinna pandam onnum venaamae
Sirippukkaaraa…..nalla morappukkaaraa
Male : Macham odhadu inikkumpothu
Machchaan manasil inikkum thaenae
Un sirippula kaithiyaa maarinaenae
Female : Seeni saevu sirippukkaaraa
Kaara saevu morappukkaaraa
Inji mittaai kannam podhumae
Antha paalkovaa muththam venumae….
Male : ………………….
Male : Muththamae moththamaa maari pochchu ippothu
Siththamae suththamaa aagi pochchu ippothu
Female : Un meesakulla naanae
Oru kanni vedi podhachchaen
Nee murukkum pothu vedikkumaannu thaviyaa thavichaen
Male : En aayusukkum naanae
Oru aasai vedha pottaen
Adhu valara thaanae paruva veli naanum pottaen
Female : Kalla sirippukaaraa nalla morappukkaaraa
Vekka veli thaandi naanum
Unna naanum veratta maattaen
Nee marunthupol irunthukko
Marukka maattaen
Male : Seeni saevu sirippukkaari
Kaara saevu morappukkaari
Panjumittaai kannam podhumae
Antha paalkovaa muththam venumae
Female : Kaappi kotta neraththukkaaraa
Kaiyu murukku verappukkaaraa
Thengaa sillu kannu podhumae
Vera thinna pandam onnum venaamae
Male : Eriyum viragaa ninaivaanathae
Kanavo adhilae kulirum kaayuthae
Female : Pagalum iravaa urumaaruthae
Udalum usurum urainthu poguthae
Male : Nee paaththaalae nenju poo pookkum
Female : Kai saernthaalae anbu kaai kaaikkum
Male : Karuvam mullum unna nenaichchu elavu panjaachchu
Female : Avara kodi unna anaichchu arugampullaachchu
Male : Nee aasaiyodu pesa kaaththi soodaachchu
Female : Kalla sirippukkaaraa nalla marappukkaaraa
Male : Sirippukkaari sella morappukkaari
Seeni Sevu Sirippukari Paadal Varigal in Tamil
Movie / Album : Vedigundu Murugesan
Lyrics Writer : Yugabharathi
பாடகர்கள் : தர்ஷனா மற்றும் சங்கர் மகாதேவன்
இசையமைப்பாளர் : தினா
ஆண் : சிரிப்புக்காரி செல்ல மொறப்புக்காரி
சிரிப்புக்காரி செல்ல மொறப்புக்காரி
ஆண் : சீனி சேவு சிரிப்புக்காரி
கார சேவு மொறப்புக்காரி
பஞ்சு மிட்டாய் கன்னம் போதுமே
அந்த பால்கோவா முத்தம் வேணுமே
பெண் : காப்பி கொட்ட நெறத்துக்காரா
கையு முறுக்கு வெரப்புக்காரா
தேங்காச் சில்லு கண்ணு போதுமே
வேற தின்னப் பண்டம் ஒண்ணும் வேணாமே
சிரிப்புக்காரா……நல்ல மொறப்புக்காரா……
ஆண் : மச்சம் ஒதடு இனிக்கும் போது
மச்சான் மனசில் இனிக்கும் தேனே
உன் சிரிப்புல கைதியா மாறினேனே……
பெண் : சீனி சேவு சிரிப்புக்காரா
கார சேவு மொறப்புக்காரா
இஞ்சி மிட்டாய் கன்னம் போதுமே
அந்த பால்கோவா முத்தம் வேணுமே….
ஆண் : ……………………………….
ஆண் : முத்தமே மொத்தமா மாறி போச்சு இப்போது
சித்தமே சுத்தமா ஆகி போச்சு இப்போது
பெண் : உன் மீசக்குள்ள நானே
ஒரு கன்னி வெடி பொதச்சேன்
நீ முறுக்கும் போது வெடிக்குமான்னு தவியாத் தவிச்சேன்
ஆண் : என் ஆயுசுக்கும் நானே
ஒரு ஆசை வெத போட்டேன்
அது வளர தானே பருவ வேலி நானும் போட்டேன்
பெண் : கள்ளக் சிரிப்புக்காரா நல்ல மொறப்புக்காரா
வெக்க வேலி தாண்டி நானும்
உன்ன நானும் வெரட்ட மாட்டேன்
நீ மருந்துபோல் இருந்துக்கோ
மறுக்க மாட்டேன்
ஆண் : ஹே சீனி சேவு சிரிப்புக்காரி
கார சேவு மொறப்புக்காரி
பஞ்சு மிட்டாய் கன்னம் போதுமே
அந்த பால்கோவா முத்தம் வேணுமே
பெண் : காப்பி கொட்ட நெறத்துக்காரா
கையு முறுக்கு வெரப்புக்காரா
தேங்காச் சில்லு கண்ணு போதுமே
வேற தின்னப் பண்டம் ஒண்ணும் வேணாமே
ஆண் : எரியும் விறகா நினைவானதே
கனவோ அதிலே குளிரும் காயுதே
பெண் : பகலும் இரவா உருமாறுதே
உடலும் உசுரும் உறைந்து போகுதே
ஆண் : நீ பாத்தாலே நெஞ்சு பூ பூக்கும்
பெண் : கை சேர்ந்தாலே அன்பு காய் காய்க்கும்
ஆண் : கருவம் முள்ளும் உன்ன நெனச்சு எலவு பஞ்சாச்சு
பெண் : அவரக் கொடி உன்ன அணைச்சு அருகம்புல்லாச்சு
ஆண் : நீ ஆசையோடு பேச காத்து சூடாச்சு
பெண் : கள்ளச் சிரிப்புக்காரா நல்ல மொறப்புக்காரா
ஆண் : சிரிப்புக்காரி செல்ல மொறப்புக்காரி……
Seeni Sevu Sirippukari Lyrics in English
Seeni Sevu Sirippukari Varigal in Tamil
Other Song in Vedigundu Murugesan Album
Browse the complete film Vedigundu Murugesan songs lyrics.
Movie | Vedigundu Murugesan |
Music Director | Dhina |
Lyricist | Yugabharathi |
Singer | Dharshana, Shankar Mahadevan |
Lyrics Added by: Guhan
Contents
Find the lyrics in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.