Here is the Senkarumbu Chatrinile Song Lyrics in Tamil / English. Select any below option.
Senkarumbu Chatrinile Lyrics in English
Film / Album : Thaai Magalukku Kattiya Thaali
Lyrics Writer : K. D. Santhanam
Singers : T. M. Soundararajan , A. Nityakala
Music by : T. R. Pappa
Male : Sengarumbhu saatrinilae thaen kalandhu
Iniya thellamudhin suvaiyodu kani pizhindhu
Sengarumbhu saatrinilae thaen kalandhu
Iniya thellamudhin suvaiyodu kani pizhindhu
Thingalaiyum thangamodu kalavai thandhu
Aaa…aaa…..haaa…aaa…
Thingalaiyum thangamodu kalavai thandhu
Varaindha sithiramae karpanaiyin arpudhamae
En vizhiyodu vilaiyadum kanavallava
Vizhiyodu vilaiyadum kanavallava
Nenjam maravaamal uravaadum ninaivallavaa
Female : Thengathu moovendhar thol valimaiyum
Seran senguttuvan thambhiyai pol pulamaiyum
Thengathu moovendhar thol valimaiyum
Seran senguttuvan thambhiyai pol pulamaiyum
Manam ennum bodhae inikkum ezhil valamaiyum
Manam ennum bodhae inikkum ezhil valamaiyum
Niraindha ennuyirae mannavarae innamudhae
Male : Vizhiyodu vilaiyadum kanavallava
Endhan vizhiyodu vilaiyadum kanavallava
Female : Nenjam maravaamal uravaadum ninaivallavoo
Female : Sindhu paadum thendral veesum inbamana iravae
Sindhu paadum thendral veesum inbamana iravae
Male : Endha naalum mangidatha adhamaana nilavae
Endha naalum mangidatha adhamaana nilavae
Female : Anbu maevum kangal pesum vindhai yedho ariyaen
Anbu maevum kangal pesum vindhai yedho ariyaen
Male : Pongum kaadhal sanganaadham konjudhae saelvizhiyae
Pongum kaadhal sanganaadham konjudhae saelvizhiyae
Male : Jaadhi madham illadha idam
Kaasu panam kaanadha idam
Jaadhi madham illadha idam
Kaasu panam kaanadha idam
Male : Aadhi manidhan vaazhndha idam
Adhuvae kaadhal vaazhum idam
Aadhi manidhan vaazhndha idam
Adhuvae kaadhal vaazhum idam
Both : Jaadhi madham illadha idam
Kaasu panam kaanadha idam
Male : Thaazhvum uyarvum kidaiyadhu
Thaniyaar udaimai kidaiyadhu
Thaazhvum uyarvum kidaiyadhu
Thaniyaar udaimai kidaiyadhu
Male : Vaazhum urimai ellorkkum
Marukkum vazhakkam kidaiyadhu
Vaazhum urimai ellorkkum
Marukkum vazhakkam kidaiyadhu
Both : Jaadhi madham illadha idam
Kaasu panam kaanadha idam
Senkarumbu Chatrinile Paadal Varigal in Tamil
Movie / Album : Thaai Magalukku Kattiya Thaali
Lyrics Writer : K. D. Santhanam
பாடகர் : டி. எம். சொந்தர்ராஜன் மற்றும் ஏ. நித்யகலா
இசை அமைப்பாளர் : டி . ஆர். பாப்பா
ஆண் : செங்கரும்பு சாற்றினிலே தேன் கலந்து –இனிய
தெள்ளமுதின் சுவையோடு கனி பிழிந்து
செங்கரும்பு சாற்றினிலே தேன் கலந்து –இனிய
தெள்ளமுதின் சுவையோடு கனி பிழிந்து
திங்களையும் தங்கமோடு கலவை தந்து
ஆஅ….ஆஆ…..ஆஅ….
திங்களையும் தங்கமோடு கலவை தந்து
வரைந்த சித்திரமே கற்பனையின் அற்புதமே
என் விழியோடு விளையாடும் கனவல்லவா
விழியோடு விளையாடும் கனவல்லவா
நெஞ்சம் மறவாமல் உறவாடும் நினைவல்லவோ…..
பெண் : தென்னகத்து மூவேந்தர் தோள் வலிமையும்
சேரன் செங்குட்டுவன் தம்பியைப் போல் புலமையும்
தென்னகத்து மூவேந்தர் தோள் வலிமையும்
சேரன் செங்குட்டுவன் தம்பியைப் போல் புலமையும்
மனம் எண்ணும்போதே இனிக்கும் எழில் வளமையும்
மனம் எண்ணும்போதே இனிக்கும் எழில் வளமையும்
நிறைந்த என்னுயிரே மன்னவரே இன்னமுதே
ஆண் : எந்தன் விழியோடு விளையாடும் கனவல்லவா
விழியோடு விளையாடும் கனவல்லவா
பெண் : நெஞ்சம் மறவாமல் உறவாடும் நினைவல்லவோ…..
பெண் : சிந்து பாடும் தென்றல் வீசும் இன்பமான இரவே
சிந்து பாடும் தென்றல் வீசும் இன்பமான இரவே
ஆண் : எந்த நாளும் மங்கிடாத அந்தமான நிலவே
எந்த நாளும் மங்கிடாத அந்தமான நிலவே
பெண் : அன்பு மேவும் கண்கள் பேசும் விந்தை ஏதோ அறியேன்
அன்பு மேவும் கண்கள் பேசும் விந்தை ஏதோ அறியேன்
ஆண் : பொங்கும் காதல் சங்கநாதம் கொஞ்சுதே சேல்விழியே…..
பொங்கும் காதல் சங்கநாதம் கொஞ்சுதே சேல்விழியே…..
ஆண் : ஜாதி மதம் இல்லாத இடம்
காசு பணம் காணாத இடம்
ஜாதி மதம் இல்லாத இடம்
காசு பணம் காணாத இடம்
ஆண் : ஆதி மனிதன் வாழ்ந்த இடம்
அதுவே காதல் வாழும் இடம்….
ஆதி மனிதன் வாழ்ந்த இடம்
அதுவே காதல் வாழும் இடம்….
இருவர் : ஜாதி மதம் இல்லாத இடம்
காசு பணம் காணாத இடம்
ஆண் : தாழ்வும் உயர்வும் கிடையாது
தனியார் உடமை கிடையாது
தாழ்வும் உயர்வும் கிடையாது
தனியார் உடமை கிடையாது
ஆண் : வாழும் உரிமை எல்லார்க்கும்
மறுக்கும் வழக்கம் கிடையாது…..
வாழும் உரிமை எல்லார்க்கும்
மறுக்கும் வழக்கம் கிடையாது…
இருவர் : ஜாதி மதம் இல்லாத இடம்
காசு பணம் காணாத இடம்
Senkarumbu Chatrinile Lyrics in English
Senkarumbu Chatrinile Varigal in Tamil
Other Song in Thaai Magalukku Kattiya Thaali Album
Browse the complete film Thaai Magalukku Kattiya Thaali songs lyrics.
Movie | Thaai Magalukku Kattiya Thaali |
Music Director | T. R. Pappa |
Lyricist | K. D. Santhanam |
Singer | A. Nityakala, T.M. Soundararajan |
Lyrics Added by: Baabu
Contents
Find the latest song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.