Here is the Sevvaanam Chinna Pen Song Lyrics in Tamil / English. Select any below option.
Sevvaanam Chinna Pen Lyrics in English
Film / Album : Pavithra
Lyrics Writer : Vairamuthu
Singers : Mano, Bala , S. P. Balasubrahmanyam
Music by : A. R. Rahman
Female : Sevvaanam chinna pen soodum
Kungumam aagatho
Vinmeengal kannippen soodum
Malligai aagatho
Male : Kannal unnai varavetru
Pon kavikkuyil padaatho
Kannalan tholil idam kettu
En vanna kili sayaatho
Female : Sevvanam
Male : Chinna pen soodum
Kungumam aagatho
Female : Vinmeengal
Male : Kannippen soodum
Malligai aagatho
Female : Hmm..mmm..mmm..hoohoo oo
Hm hmm hmmm mm
Hm hmm hmmm mm
Male : Ponudal thannai en kaiyil
Yentha ennadi yosikkirai
Female : Moththaththil kadhalin
Edai enna agum ippadi sothikkirai
Male : Nilavai padaithu muditha kaiyil
Antha brammam unnai padaithu vittaan
Female : Ennnai avan padaithu muditha kaiyil
Avan unnai ingu anuppi vaithaan
Male : Sevvanam chinna pen soodum
Kungumam aagatho
Female : Vinmeengal kannippen soodum
Malligai aagatho
Female : Sembaga poovin madalgalai
Thiranthu thendral theduvathenna
Male : Thendral seitha velaiyai
Solli ennai parppathenna
Female : Paarvaiyin jadai puriyaamal
Nee pattu paadi avathenna
Male : Pallavi charanam mudinthavudan
Naam panguperum katchiyenna
Female : Sevvanam chinna pen soodum
Kungumam aagatho
Vinmeengal kannippen soodum
Male : Malligai aagatho
Female : Kannal unnai varavetru
Pon kavikkuyil padaatho
Hey kannalan tholil idam kettu
En vanna kili sayaatho
Female : Kannal unnai varavetru
Pon kavikkuyil padaatho
Kannalan tholil idam kettu
En vanna kili sayaatho
Sevvaanam Chinna Pen Paadal Varigal in Tamil
Movie / Album : Pavithra
Lyrics Writer : Vairamuthu
பாடகர்கள் : மனோ, பல்லவி
மற்றும் எஸ். பி. பாலசுப்ரமண்யம்
இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹமான்
பெண் : செவ்வானம் சின்னப் பெண் சூடும்
குங்குமம் ஆகாதோ
விண் மீன்கள் கன்னிப் பெண் சூடும்
மல்லிகை ஆகாதோ
ஆண் : கண்ணால் உன்னை வரவேற்று
பொன் கவிக் குயில் பாடாதோ
கண்ணாளன் தோளில் இடம் கேட்டு
என் வண்ணக்கிளி சாயாதோ
பெண் : செவ்வானம்
ஆண் : சின்னப் பெண் சூடும்
குங்குமம் ஆகாதோ
பெண் : விண் மீன்கள்
கன்னிப் பெண் சூடும்
மல்லிகை ஆகாதோ
பெண் : ……………………………..
ஆண் : பொன்னுடல் தன்னை என் கையில்
ஏந்த என்னடி யோசிக்கிறாய்
பெண் : மொத்தத்தில் காதலின்
எடை என்னாகும் இப்படி சோதிக்கிறாய்
ஆண் : நிலவை படைத்து முடித்த கையில்
அந்த பிரம்மன் உன்னை படைத்து விட்டான்
பெண் : என்னை படைத்து முடித்த கையில்
அவன் உன்னை இங்கு அனுப்பிவைத்தான்
ஆண் : செவ்வானம் சின்னப் பெண் சூடும்
குங்குமம் ஆகாதோ
பெண் : விண் மீன்கள் கன்னிப் பெண் சூடும்
மல்லிகை ஆகாதோ
பெண் : செண்பகப் பூவின் மடல்களை
திறந்து தென்றல் தேடுவதென்ன
ஆண் : தென்றல் செய்த வேலையை
சொல்லி என்னை பார்ப்பதென்ன
பெண் : பார்வையின் ஜாடை புரியாமல்
நீ பாட்டு பாடி ஆவதென்ன
ஆண் : பல்லவி சரணம் முடிந்தவுடன்
நாம் பங்குபெறும் காட்சியென்ன
பெண் : செவ்வானம் சின்னப் பெண் சூடும்
குங்குமம் ஆகாதோ
விண் மீன்கள் கன்னிப் பெண் சூடும்
ஆண் : மல்லிகை ஆகாதோ
பெண் : கண்ணால் உன்னை வரவேற்று
பொன் கவிக் குயில் பாடாதோ
ஹே கண்ணாளன் தோளில் இடம் கேட்டு
என் வண்ணக்கிளி சாயாதோ
பெண் : கண்ணால் உன்னை வரவேற்று
பொன் கவிக் குயில் பாடாதோ
கண்ணாளன் தோளில் இடம் கேட்டு
என் வண்ணக்கிளி சாயாதோ
Sevvaanam Chinna Pen Lyrics in English
Sevvaanam Chinna Pen Varigal in Tamil
Other Song in Pavithra Album
Browse the complete film Pavithra songs lyrics.
Movie | Pavithra |
Music Director | A.R. Rahman |
Lyricist | Vairamuthu |
Singer | Bala, Mano, S. P. Balasubrahmanyam |
Lyrics Added by: Vivethan
Contents
Find the song lyrics in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.