Here is the Sottavaala Song Lyrics in Tamil / English. Select any below option.
Sottavaala Lyrics in English
Film / Album : Puli
Lyrics Writer : Vairamuthu
Singers : Shankar Mahadevan , M.M. Manasi
Music by : Devi Sri Prasad
Male : Hey..Sottavaala sottavaala
Sottavaala kuttipola
Sokka vaikka vandirikka sundari
Female : Hey.. rettavaalu rettavaalu
Rettavaalu sittupola
Suttiaattam aadavandha sundhara..
Male : Hey vatta vatta pottukariyae
En kannam rendil
Vittu vittu muththam podadi
Female : Getti getti gettikaaranae
Unkaiyil pookum
Mottu mottu mottu poongudi
Male : Neeyachu naanumachu
Neththi pottil
Ichu vachu nenjukootill
Kichu kichu
Panni paakka enni pakkuren..
Male : Maanae thaenae
Mayilae kuyilae
Ellam serndhaa nee..
Male : Chellam chellam
Thithikum vellam
Vaadi en mandhagini
Male : Hey..Sottavaala sottavaala
Sottavaala kuttipola
Sokka vaikka vandirikka sundari
Female : Hey.. rettavaalu rettavaalu
Rettavaalu sittupola
Suttiaattam aadavandha sundhara..
Female : Hey raaja maarthaandanae
Naan macham ulla maanu
Nee mattum dhaanae aadu
En dhaegam engum thaenu
Nee echil pannadhae
Male : Adi cheeni singaariyae
Nee kaal molacha meenu
Un kaalu rendum thoonu
Un kachukkulla thaenu
Nee thapi selladhae
Female : Kannalae karppam seiyyadhae
Kannam thottu kannam thottu
Kannam vaikadhae
Male : Maanae thaenae
Mayilae kuyilae
Ellam serndhaa nee..
Male : Chellam chellam
Thithikum vellam
Vaadi en mandhagini
Male : Vaadi sinthamani
Nee athai petha thennai
Naan vachikkiren unna
Oru ichukudu munna
Nee etti selladhae
Female : Veera maavendhanae
Nee vetti vacha thaekku
En vethalaikku paakku
Ada oorudhada naakku
Nee odi pogaathae
Male : Hey.. panthalae
Roja panthalae
Pacha nenja pacha nenja
Patha vaikkadhae
Male : Maanae thaenae
Mayilae kuyilae
Ellam serndhaa nee..
Female : Chellam chellam
Thithikum vellam
Naan than un mandhagini
Male : Oo..sottavaala sottavaala
Sottavaala Kuttipola
Sokka vaikka vandirikka sundari
Female : Hey.. rettavaalu rettavaalu
Rettavaalu sittupola
Suttiaattam aadavandha sundhara..
Sottavaala Paadal Varigal in Tamil
Movie / Album : Puli
Lyrics Writer : Vairamuthu
பாடகி : எம்.எம். மனசி
பாடகா் : சங்கர் மகாதேவன்
இசையமைப்பாளா் : தேவி ஸ்ரீ பிரசாத்
ஆண் : ஹே சொட்டவாள
சொட்டவாள சொட்டவாளக்
குட்டிபோல சொக்கவைக்க
வந்திருக்க சுந்தரி
பெண் : ஹே ரெட்டவாலு
ரெட்டவாலு ரெட்டவாலு
சிட்டுபோல சுட்டிஆட்டம்
ஆடவந்த சுந்தரா
ஆண் : ஹே வட்ட
வட்ட பொட்டுகாாியே
என் கன்னம் ரெண்டில்
விட்டு விட்டு முத்தம்
போடடி
பெண் : கெட்டி கெட்டி
கெட்டிகாரனே உன்கையில்
பூக்கும் மொட்டு மொட்டு
மொட்டு பூங்குடி
ஆண் : நீயாச்சு நானுமாச்சு
நெத்தி பொட்டில் இச்சு வச்சு
நெஞ்சுக்கூட்டில் கிச்சு கிச்சு
பண்ணி பாக்க எண்ணி பாக்குறேன்
ஆண் : மானே தேனே
மயிலே குயிலே
எல்லாம் சேர்ந்தா நீ
ஆண் : செல்லம்
செல்லம் தித்திக்கும்
வெள்ளம் வாடி என்
மந்தாகினி
ஆண் : ஹே சொட்டவாள
சொட்டவாள சொட்டவாளக்
குட்டிபோல சொக்கவைக்க
வந்திருக்க சுந்தரி
பெண் : ஹே ரெட்டவாலு
ரெட்டவாலு ரெட்டவாலு
சிட்டுபோல சுட்டிஆட்டம்
ஆடவந்த சுந்தரா
பெண் : ஹே ராஜ
மார்த்தாண்டனே
நான் மச்சம்உள்ள
மானு நீ மட்டும் தானே
ஆடு என் தேகம் எங்கும்
தேனு நீ எச்சில் பண்ணாதே
ஆண் : அடி சீனிச்
சிங்காரியே நீ கால்மொளச்ச
மீனு உன் காலுரெண்டும் தூணு
உன் கச்சுக்குள்ள தேனு நீ தப்பிச்
செல்லாதே
பெண் : கண்ணாலே
கர்ப்பம் செய்யாதே
கன்னம்தொட்டு
கன்னம்தொட்டு
கன்னம் வைக்காதே
ஆண் : மானே தேனே
மயிலே குயிலே
எல்லாம் சேர்ந்தா நீ
ஆண் : செல்லம்
செல்லம் தித்திக்கும்
வெள்ளம் வாடி என்
மந்தாகினி
ஆண் : வாடி சிந்தாமணி
நீ அத்தை பெத்த தென்னை
நான் வச்சிக்கிறேன் உன்ன
ஒரு இச்சுக்குடு முன்ன
நீ எட்டிச் செல்லாதே
பெண் : வீர மாவேந்தனே
நீ வெட்டிவச்ச தேக்கு
என் வெத்தலைக்குப் பாக்கு
அட ஊறுதடா நாக்கு
நீ ஓடிப் போகாதே
ஆண் : ஹே பந்தாலே
ரோஜாப் பந்தாலே பச்ச
நெஞ்ச பச்ச நெஞ்ச பத்த
வைக்காதே
ஆண் : மானே தேனே
மயிலே குயிலே
எல்லாம் சேர்ந்தா நீ
பெண் : செல்லம்
செல்லம் தித்திக்கும்
வெள்ளம் நான் தான்
உன் மந்தாகினி
ஆண் : ஓ சொட்டவாள
சொட்டவாள சொட்டவாளக்
குட்டிபோல சொக்கவைக்க
வந்திருக்க சுந்தரி
பெண் : ஹே ரெட்டவாலு
ரெட்டவாலு ரெட்டவாலு
சிட்டுபோல சுட்டிஆட்டம்
ஆடவந்த சுந்தரா
Sottavaala Lyrics in English
Sottavaala Varigal in Tamil
Other Song in Puli Album
Browse the complete film Puli songs lyrics.
Movie | Puli |
Music Director | Devi Sri Prasad |
Lyricist | Vairamuthu |
Singer | M. M. Manasi, Shankar Mahadevan |
Lyrics Added by: Kohulamynthan
Contents
Find the old songs lyric in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.