Here is the Vandikkaran Sontha Ooru Song Lyrics in Tamil / English. Select any below option.
Vandikkaran Sontha Ooru Lyrics in English
Film / Album : Maanagara Kaaval
Lyrics Writer : Vaali
Singers : S. P. Balasubrahmanyam , S. P. Sailaja
Music by : Chandrabose
Male : Droooooooooo heyhaaiiiiiiiiii
Male : Vandikkaran sondha ooru madura
Indha vandikkaran sondha ooru madura
Sandithanam seiyalaama kudhura
Female : Saataiyudan nikkirappo edhira
Sindhikkudhu achappattu kudhura
Male : Oooooooohhh ponna poladhan
Poova poladhan
Katti kaapavan naandhan naandhan
Female : Ooooooooohh katti kaapadhum
Thatti kettadhum
Neeyum paakanum naaldhan naaldhan
Male : Vandikkaran sondha ooru madura
Sandithanam seiyalaama kudhura
Female : Saataiyudan nikkirappo edhira
Sindhikkudhu achappattu kudhura
Male : Munnaladhan moodivecha sela
Female : Ohooho
Male : Muthaadathan thoonduthadi aala
Female : Ohohoo
Female : Oh oh oh oh
Male : Oh oh oh oh
Female : Kannaladhan daavadikkum vela
Kaatti angu neetturiyae vaala
Male : Summa ninna vegandhan varudhu
Veikkapora paathuchae eruthu
Female : Kannalandhan aagala nagaru
Kitta vandha aayidum thavaru
Male : Ammadi aathadi kettukitten mallaadi
Male : Vandikkaran sondha ooru madura-
Indha vandikkaran sondha ooru madura
Sandithanam seiyalaama kudhura
Female : Saataiyudan nikkirappo edhira
Sindhikkudhu achappattu kudhura
Male : Droooooooooooo haa
Male : Aaaahhhh yetham onnu odugirapodhu
Female : ohohoi
Male : Yethukkadha nelluvayal yedhu
Female : Hoi hoi……
Hoi hoi hoi hoi
Male : Aaaaahaaaahaaaah
Female : Kaeni thanni engae pogum sollu
Kaalam varai kaathirukkum nellu
Male : Ottuthadi yeruthu aaval
Mathadhukku naandhan kaaval
Female : Thuppariya paakuriyae lesaa
Unnappathi theriyum raasa
Male : Ada pottanae poo vaanam
Velaiketta vambudhan
Male : Vandikkaran sondha ooru madura
Indha vandikkaran sondha ooru madura
Sandithanam seiyalaama kudhura
Female : Saataiyudan nikkirappo edhira
Sindhikkudhu achappattu kudhura
Male : Oooooooohhh ponna poladhan
Poova poladhan
Katti kaapavan naandhan naandhan
Female : Ooooooooohh katti kaapadhum
Thatti kettadhum
Neeyum paakanum naaldhan naaldhan
Male : Vandikkaran sondha ooru madura
Sandithanam seiyalaama kudhura
Female : Saataiyudan nikkirappo edhira
Sindhikkudhu achappattu kudhura
Male : Madhura
Female : Kudhura
Vandikkaran Sontha Ooru Paadal Varigal in Tamil
Movie / Album : Maanagara Kaaval
Lyrics Writer : Vaali
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். பி. ஷைலஜா
இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்
ஆண் : ………………………….
ஆண் : வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை
இந்த வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை
சண்டித்தனம் செய்யலாமா குதுர
பெண் : சாட்டையுடன் நிக்கிறப்ப எதிரே
சிந்திக்கிது அச்சம்பட்டு குதுர
ஆண் : ஓ பொண்ண போலத்தான்
பூவை போலத்தான்
கட்டிக்காப்பவன் நான்தான் நான்தான்
பெண் : ஓ கட்டிக்காகவும் தட்டிக்கேட்கவும்
நீயும் பாக்கணும் நாள்தான் நாள்தான்
ஆண் : வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை
சண்டித்தனம் செய்யலாமா குதுர
பெண் : சாட்டையுடன் நிக்கிறப்ப எதிரே
சிந்திக்கிது அச்சம்பட்டு குதுர
ஆண் : முன்னாலதா மூடிவச்ச சேலை
பெண் : ஓ ஓ
ஆண் : முத்தாட தான் தூண்டுதடி ஆள
பெண் : ஓ ஓ
பெண் : ஓ ஓ ஓ
ஆண் : ஓ ஓ ஓ
பெண் : கண்ணால தான் டாவடிக்கும் வேல
காட்டி இங்க நீட்டுறியே வால
ஆண் : சும்மா நின்னா வேகம் தான் வருது
வைக்கப்போரை பாத்துச்சே எருது
பெண் : கண்ணாலம் தான் ஆகலே நகரு
கிட்டவந்தா ஆயிடும் தவறு
ஆண் : அம்மாடி ஆத்தாடி கேட்டுக்கிட்டேன் மல்லாடி
ஆண் : வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை
இந்த வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை
சண்டித்தனம் செய்யலாமா குதுர
பெண் : சாட்டையுடம் நிக்கிறப்ப எதிரே
சிந்திக்கிது அச்சம்பட்டு குதுர
ஆண் : ………………………..
ஆண் : ஆஅ….ஏத்தம் ஒன்னு ஓடுகிறபோது
பெண் : ஓ ஓ
ஆண் : ஏத்துக்காத நெல்லுவயல் எது
பெண் : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஆண் : ஆஅ …ஆஅ
பெண் : கேணித்தண்ணி எங்கேபோகும் சொல்லு
காலம் வரை காத்திருக்கும் நெல்லு
ஆண் : ஒத்துக்கடி ஏறுது ஆவல்
மத்ததுக்கு நான்தான் காவல்
பெண் : துப்பறியா பாக்குறே லேசா
உன்ன பத்தித்தெரியும் ராசா
ஆண் : அட போட்டானே பூபானம்
வேலைக்கெட்ட வம்புதான்
ஆண் : வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை
இந்த வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை
சண்டித்தனம் செய்யலாமா குதுர
பெண் : சாட்டையுடன் நிக்கிறப்ப எதிரே
சிந்திக்கிது அச்சம்பட்டு குதுர
ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ பொண்ண போலதான்
பூவை போலதான்
கட்டிக்காப்பவன் நான்தான் நான்தான்
பெண் : ஓ ஓ ஓ ஓ ஓ கட்டிக்காகவும்
தட்டிக்கேட்கவும்
நீயும் பாக்கணும் நாள்தான் நாள்தான்
ஆண் : வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை
சண்டித்தனம் செய்யலாமா குதுர
பெண் : சாட்டையுடன் நிக்கிறப்ப எதிரே
சிந்திக்கிது அச்சம்பட்டு குதுர
ஆண் : மதுரை பெண் : குதுர
Vandikkaran Sontha Ooru Lyrics in English
Vandikkaran Sontha Ooru Varigal in Tamil
Other Song in Maanagara Kaaval Album
Browse the complete film Maanagara Kaaval songs lyrics.
Movie | Maanagara Kaaval |
Music Director | Chandrabose |
Lyricist | Vaali |
Singer | S. P. Balasubrahmanyam, S.P. Sailaja |
Lyrics Added by: Abisekan
Contents
Find the tamil song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.