Vattam Lyrics

Here is the Vattam Song Lyrics in Tamil / English. Select any below option.


Vattam Lyrics in English

Film / Album : Vattam

Lyrics Writer : Super Subu

Singers : Nivas K. Prasanna , Malgudi Shubha

Music by : Nivas K. Prasanna

Lyrics by : Super Subu

Female : I can create life
People say
I’m a protector –
Someone say
I destroy things some people do say
I don’t exist some say
I got something to say ennoda raasaa
I can’t change your fate
But, i can always oversee
I can so foresee

Female : Vattam thaan ilakkiyam raasaa
Vattam thaan vedhiyal raasaa
Vattam thaan sariththiram raasaa
Ellaam vattam

Female : Vattam thaan sooniyam raasaa
Vattam thaan kodiyum raasaa
Vattam thaan nerandharam raasaa
Ellaam vattam

Chorus : Thakkaali anbaalae
Thaan pazhukkumaa
En pangaali panaththaala thaan
Un olagame sozhalumaa

Chorus : …………………

Female : Sozhaludhaa uruludhaa
Thirumbunaa kozhambudhaa
Mudivule thodangudhaa
Surundadhum velangudha..aaa

Chorus : Vittaththa paaththuttae
Kattam pottu puttaano
Thittaththa theettith thaan
Vattaththukkul nattaano
Kal mela suttaano
Compass aala ittaano
Kallaadha paadaththa
Kaththukka thaan vuttaano

Chorus : Hoo oo oo…..

Female : You are such a fool one day
But you are cool one day
You bury your head in earth one day
You shine it on one day
But you’re never the same ennoda raasaa
You can choose your fate..
But do you choose itwisely
Would you choose wisely

Male : Vattam thaan ilakkiyam raasaa
Vattam thaan vedhiyal raasaa
Vattam thaan sariththiram raasaa
Ellaam vattam

Male : Sozhaludhaa
Chorus : Sozhaludhaa
Male : Uruludhaa
Chorus : Uruludhaa
Male : Thirumbunaa
Chorus : Thirumbunaa
Male : Kozhambudhaa
Chorus : Kozhambudhaa
Male : Mudivule
Chorus : Mudivule
Male : Thodangudhaa
Chorus : Thodangudhaa
Male : Surundadhum
Chorus : Surundadhum
Male : Velangudhaa
Chorus : Velangudhaa

Chorus : ………………

Chorus : Single tea dharmaththaala
Thaan kedaikkuma
En uncle nee korichadhum
Un panaththula serikkumaa

Chorus : Oppukkun chappaano
Uchcham thotta machchaano
Thappukkum serththu thaan
Kappam katta vachchaano
Gadigaaram paaththukko
Parigaaraththa theerththukko
Aridhaaram vittu thaan
Adhigaaraththa yeththukko

Chorus : Hoo oo oo……


Vattam Paadal Varigal in Tamil

Movie / Album : Vattam

Lyrics Writer : Super Subu

பாடகர்கள் : நிவாஸ் கே பிரசன்னா மற்றும் மால்குடி சுபா

இசை அமைப்பாளர் : நிவாஸ் கே பிரசன்னா

பாடல் ஆசிரியர் : சூப்பர் சுப்பு

பெண் : ஐ கேன் க்ரேட் லைஃப்
பீப்பிள் சே
ஐ அம் எ ப்ரொடெக்டர்
சம்ஒண் சே
ஐ டெஸ்ட்ராய் திங்ஸ் சம் பீப்பிள் டூ சே
ஐ டோன்’ட் எக்ஸிஸ்ட் சம் சே
ஐ கோட் சம்திங் டு சே என்னோட ராசா
ஐ கான்’ட் சேஞ்ச் யுவர் பேட்
பட், ஐ கேன் ஆல்வெய்ஸ் ஓவர்ஸீ
ஐ கேன் சோ போர்ஸீ

பெண் : வட்டம் தான் இலக்கியம் ராசா
வட்டம் தான் வேதியல் ராசா
வட்டம் தான் சரித்திரம் ராசா
எல்லாம் வட்டம்

பெண் : வட்டம் தான் சூனியம் ராசா
வட்டம் தான் கோடியும் ராசா
வட்டம் தான் நேரந்தரம் ராசா
எல்லாம் வட்டம்

குழு : தக்காளி அன்பாலே
தான் பழுக்குமா
என் பங்காளி பணத்தால தான்
உன் ஒலகமே சொழலுமா

குழு : …………………

பெண் : சொழலுதா உருளுதா
திரும்புனா கொழம்புதா
முடிவுலே தொடங்குதா
சுருண்டதும் வெளங்குதா..ஆ ..

குழு : விட்டத்த பாத்துட்டே
கட்டம் போட்டு புட்டானோ
திட்டத்த தீட்டித் தான்
வட்டத்துக்குள் நட்டானோ
கல் மேல சுட்டானோ
காம்பஸ் ஆல இட்டானோ
கல்லாத பாடத்த
கத்துக்க தான் வுட்டானோ

குழு : ஹோ ஓ ஓ ஓ

பெண் : யு ஆர் சச் எ பூல் ஒன் டே
பட் யு ஆர் கூல் ஒன் டே
யு புரி யுவர் ஹெட் இன் எர்த் ஒன் டே
யு ஷைன் இட் ஆன் ஒன் டே
பட் யு ஆர் னெவர் தி சேம் என்னோட ராசா
யு கேன் சூஸ் யுவர் பேட்
பட் டூ யு சூஸ் இட் விஸ்லி
வுட் யு சூஸ் விஸ்லி

ஆண் : வட்டம் தான் இலக்கியம் ராசா
வட்டம் தான் வேதியல் ராசா
வட்டம் தான் சரித்திரம் ராசா
எல்லாம் வட்டம்

ஆண் : சொழலுதா
குழு : சொழலுதா
ஆண் : உருளுதா
குழு : உருளுதா
ஆண் : திரும்புனா
குழு : திரும்புனா
ஆண் : கொழம்புதா
குழு : கொழம்புதா
ஆண் : முடிவுலே
குழு : முடிவுலே
ஆண் : தொடங்குதா
குழு : தொடங்குதா
ஆண் : சுருண்டதும்
குழு : சுருண்டதும்
ஆண் : வெளங்குதா
குழு : வெளங்குதா

குழு : ………………

குழு : சிங்கிள் டீ தர்மத்தால
தான் கெடைக்குமா
என் அங்கிள் நீ கொரிச்சதும்
உன் பணத்துல செரிக்குமா

குழு : ஒப்புக்குன் சப்பானோ
உச்சம் தொட்ட மச்சானோ
தப்புக்கும் சேர்த்து தான்
கப்பம் கட்ட வச்சானோ
கடிகாரம் பாத்துக்கோ
பரிகாரத்த தீர்த்துக்கோ
அரிதாரம் விட்டு தான்
அதிகாரத்த ஏத்துக்கோ

குழு : ஹோ ஓ ஓ….



Vattam Lyrics in English

Vattam Varigal in Tamil

Other Song in Vattam Album

Browse the complete film Vattam songs lyrics.

Movie Vattam
Music Director Nivas K Prasanna
Lyricist Super Subu
Singer Malgudi Shubha, Nivas K Prasanna

Lyrics Added by: Pramila

Contents

Find the tamil songs lyric. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.