Here is the Vinnile Minmini Oorvalam Song Lyrics in Tamil / English. Select any below option.
Vinnile Minmini Oorvalam Lyrics in English
Film / Album : Ival Oru Pournami
Lyrics Writer : Manimudi
Singers : Vani Jairam , Malaysia Vasudevan
Music by : T. K. Ramamoorthy
Lyricist : Manimudi
Female : Aa….aa….a….aa….aa….
Ooo…..ooo….oo….ooo….
Ooo…..ooo…..ooo……
Female : Vinnilae minmini oorvalam
Mannilae malligai poochcharam
Vennilaa medaiyil moganam
Ingu kaanbathu indhira sabaiyo
Intha naal kaanave vanthatho vaanamae
Ooo…..ooo…..ooo……
Male : Vinnilum paadhaigal poduvom
Kaigalai nambiyae vaazhvom
Mannilae sorkkamae kaanuvom
Indha bhoomiyil kaaviyam padaippom
Nammaiyae nambiyae ullathu dhesame
Ooo…..ooo…..ooo……
Female : Vinnilae minmini oorvalam
Mannilae malligai poochcharam
Vennilaa medaiyil moganam….
Female : Manathinil nizhalaadum kanavugal oru kodi
Thanimaiyil adhai koora thavikkuthu manam vaadi
Male : Ennaththai maraikkaamal solvathil thavarethu
Ennidam adhai sonnaal nenjinil sumaiyaethu
Female : Eththnai naalaaga maraippathu nenjodu
Male : Penn manam kadal aazham sollaamal puriyaathu
Female : Eppadi athai solla vetkkamum thadai poda
Male : Kattraval neeyandro vetkkamum varalaamo
Female : Uyirin uyiraai inaiyum ninaivaal
Urugidum malarukku ilanthendral thunai vendum
Female : Vinnilae minmini oorvalam
Mannilae malligai poochcharam
Vennilaa medaiyil moganam
Ingu kaanbathu indhira sabaiyo
Intha naal kaanave vanthatho vaanamae
Ooo…..ooo…..ooo……
Male : Uravaana malarondru
Sirai konda pinnaalae
Ini veru malar thedi
Ilanthendral pogaathu
Male : Kannanukku rathai endru
Sonthamangu aana pinnae
Innoruththi kannanaiththaan
Ennuvathil labamillai
Male : Nenjachaththai oru naalum kann paarkka mudiyaathu
Ninaivukku naam thedum uruvangal kidaiyaathu
Neerinil nizhal pookka parippavar yaaringae
Yaarukku yaar andrey ezhuthivittaan angae
Iravum vaanum nilavum ondrey
Innoru nilavukku idamangu kidaiyaathae
Female : Kannaa….mmm…..kannaa…..mmmm….
Kannaa….mmmm…..
Penn veenai dhinam paadum raagangal maariyatho
Venn mullai kodi melae anal kaattru veesiyatho
Aasaiyin alai melae naan kanda odamondru
Naan yaerum munnaalae neerodu ponathenna
Female : Ovvoru iravum mella vanthathu kanavugal
Unnudan manam purinthu kondathu ninaivugal
Nenjamum unai ninaiththu anbinil malarnthirukkum
Konjidum salangai oli annaiyin pugazh padikkum
Ini en manathu amaithi peravey
Kalaimagal thiruvadi nizhalinil vaazhvenae….
Vinnile Minmini Oorvalam Paadal Varigal in Tamil
Movie / Album : Ival Oru Pournami
Lyrics Writer : Manimudi
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி
பாடலாசிரியர் : மணிமுடி
பெண் : ஆ……ஆ……அ…..ஆ…..ஆ…..
ஓஓ…..ஓஓ…….ஓ……ஓஓ………
ஓஒ……ஓஓ……ஓஓ……….
பெண் : விண்ணிலே மின்மினி ஊர்வலம்
மண்ணிலே மல்லிகை பூச்சரம்
வெண்ணிலா மேடையில் மோகனம்
இங்கு காண்பது இந்திர சபையோ
இந்த நாள் காணவே வந்ததோ வானமே
ஓஓ…..ஓஓ…….ஓஓ…….
ஆண் : விண்ணிலும் பாதைகள் போடுவோம்
கைகளை நம்பியே வாழுவோம்
மண்ணிலே சொர்க்கமே காணுவோம்
இந்த பூமியில் காவியம் படைப்போம்
நம்மையே நம்பியே உள்ளது தேசமே
ஓஓ…..ஓஓ…….ஓஓ…….
பெண் : விண்ணிலே மின்மினி ஊர்வலம்
மண்ணிலே மல்லிகை பூச்சரம்
வெண்ணிலா மேடையில் மோகனம்…
பெண் : மனதினில் நிழலாடும் கனவுகள் ஒரு கோடி
தனிமையில் அதைக் கூற தவிக்குது மனம் வாடி
ஆண் : எண்ணத்தை மறைக்காமல் சொல்வதில் தவறேது
என்னிடம் அதை சொன்னால் நெஞ்சினில் சுமையேது
பெண் : எத்தனை நாளாக மறைப்பது நெஞ்சோடு
ஆண் : பெண் மனம் கடல் ஆழம் சொல்லாமல் புரியாது
பெண் : எப்படி அதை சொல்ல வெட்கமும் தடை போட
ஆண் : கற்றவள் நீயன்றோ வெட்கமும் வரலாமோ
பெண் : உயிரின் உயிராய் இணையும் நினைவால்
உருகிடும் மலருக்கு இளந்தென்றல் துணை வேண்டும்
பெண் : விண்ணிலே மின்மினி ஊர்வலம்
மண்ணிலே மல்லிகை பூச்சரம்
வெண்ணிலா மேடையில் மோகனம்
இன்று காண்பது இந்திர சபையோ
இந்த நாள் காணவே வந்ததோ வானமே
ஓஓ…..ஓஓ…….ஓஓ…….
ஆண் : உறவான மலரொன்று
சிறை கொண்ட பின்னாலே
இனி வேறு மலர் தேடி
இளந்தென்றல் போகாது
ஆண் : கண்ணனுக்கு ராதை என்று
சொந்தமங்கு ஆன பின்னே
இன்னொருத்தி கண்ணனைத்தான்
எண்ணுவதில் லாபமில்லை
ஆண் : நெஞ்சத்தை ஒரு நாளும் கண் பார்க்க முடியாது
நினைவுக்கு நாம் தேடும் உருவங்கள் கிடையாது
நீரினில் நிழல் பூக்கள் பறிப்பவர் யாரிங்கே
யாருக்கு யார் அன்றே எழுதிவிட்டான் அங்கே
இரவும் வானும் நிலவும் ஒன்றே
இன்னொரு நிலவுக்கு இடமங்கு கிடையாதே
பெண் : கண்ணா……ம்ம்ம்……கண்ணா…ம்ம்ம்ம்…..
கண்ணா…ம்ம்ம்ம்…..
பெண் வீணை தினம் பாடும் ராகங்கள் மாறியதோ
வெண் முல்லை கொடி மேலே அனல் காற்று வீசியதோ
ஆசையின் அலை மேலே நான் கண்ட ஒடமொன்று
நான் ஏறும் முன்னாலே நீரோடு போனதென்ன
பெண் : ஓவ்வொரு இரவும் மெல்ல வந்தது கனவுகள்
உன்னுடன் மணம் புரிந்து கொண்டது நினைவுகள்
நெஞ்சமும் உனை நினைத்து அன்பினில் மலர்ந்திருக்கும்
கொஞ்சிடும் சலங்கை ஒலி அன்னையின் புகழ் படிக்கும்
இனி என் மனது அமைதி பெறவே
கலைமகள் திருவடி நிழலினில் வாழ்வேனே……
Vinnile Minmini Oorvalam Lyrics in English
Vinnile Minmini Oorvalam Varigal in Tamil
Other Song in Ival Oru Pournami Album
Browse the complete film Ival Oru Pournami songs lyrics.
Movie | Ival Oru Pournami |
Music Director | T. K. Ramamoorthy |
Lyricist | Manimudi |
Singer | Malaysia Vasudevan, Vani Jairam |
Lyrics Added by: Swatheesh
Contents
Find the tamil song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.