Yevanda Ivan Lyrics

Here is the Yevanda Ivan Song Lyrics in Tamil / English. Select any below option.


Yevanda Ivan Lyrics in English

Film / Album : Gethu

Lyrics Writer : MC Vickey

Singers : MC Vickey , Sharmila

Music by : Harris Jayaraj

Female : What you do now
Homie
He is a next level playa

Female : What you do now
Homie
Ivan mosamaana hustler

Female : What you do now
Homie
He is a ra ra rockstar

Female : What you do now
Homie
Ma mow mow monstar

Male : Evan da inga
Solo ninnu
Sanda senji porula
Matchikinu
Iduppula vechikinu
Scena potta waste

Male : Aiyayo ivan
Endha ooru aalu
Porandhu valandhu
Vesarpaadi kaasimaedu
Dhoolu

Male : Varuvaan ivan
Thedi thedi
Unna poda
Left la uttaa
Right bagulu
Keenji poodum
Single punchae

Male : Ayyao ivan
Kanna paaththaa
Kozhaindha maari
Avuthu vuttaa
Keenji poodum
Onnu vechaa
Uyirae poidum

Male : Adchaan paaru maama
Odachaan paaru
Manjaa soru
Sunda kanji moore-u
Mosamaana aalu paaru

Male : Evan da ivan
Local aalu
Kuththu podu
Yaarada machaan inga
Vera maari aalu

Male : Uttan paaru
Yemma odha vuttu
Scena pottu
Kumili thaeni
Pakkam vandhu paaru
Vepaan kuththu

Male : Enna sonnaalumae
Gopan pecha
Ketpaan paaru
Ennangura
Kaamangura
Yenda vandhu
Gommaangura

Female : What you do now
Homie
He is a next level playa

Female : What you do now
Homie
Ivan mosamaana hustler

Female : What you do now
Homie
He is a ra ra rockstar

Female : What you do now
Homie
Ma mow mow monstar

Male : Nekkulaa thaan
Paakaatha pesaatha
Ungapanukkae vepan paaru
Ungaaiya uttu solatuma

Male : Tharuvan ivan
Vaari vaari ketkamalae
Thunda kaanom
Thuniya kaanom
Otikka sticker tharattumaaa

Male : Ennada summa
Vaai udhaar kudukurenngo
Dhamathoondu idhukunu
Unakku dagulu
Pechu kekkudhaa

Male : Ayayo
Ivan vera maari
Aalu maamae
Sonna kaelu
Mudinja neeyum
Voodu poi sera paaru

Male : Amukkuna ivan
Thoonukku mela
Single punchu
Aluvuraan andha opponent
Ivana nenachi

Male : Ennama iva
Sketchu pottu
Mudichaan paaru
Enga machan inga
Vera maari aalu

Male : Sirikuran ivan
Lookku udra aal paathu
Alivuraan avan
Orama thaan
Mutti pottu

Male : Enna sonnaalumae
Gopan pecha
Ketpaan paaru
Ennaangura
Kaamaangara
Yenda vandu gomaangura

Female : Arambamae…


Yevanda Ivan Paadal Varigal in Tamil

Movie / Album : Gethu

Lyrics Writer : MC Vickey

பாடகி : ஷர்மிளா

பாடகர் : எம்.சி. விக்கி

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

பெண் : வாட் யூ டு
நவ் ஹோமி ஹி
இஸ் எ நெக்ஸ்ட்
லெவல் ப்ளேயா

பெண் : வாட் யூ டு
நவ் ஹோமி இவன்
மோசமான ஹஸ்ட்லர்

பெண் : வாட் யூ டு
நவ் ஹோமி ஹி
இஸ் எ ரா ரா
ராக்ஸ்டார்

பெண் : வாட் யூ டு
நவ் ஹோமி ம மவ்
மவ் மான்ஸ்டர்

ஆண் : எவன்டா இங்க
சோலோ நின்னு சண்ட
செஞ்சி பொருள மட்சி
கின்னு இடுப்புல
வெச்சிகின்னு சீன
போட்டா வேஸ்ட்

ஆண் : அய்யயோ
இவன் எந்த ஊரு
ஆளு பொறந்து
வளந்து வியாசர்
பாடி காசிமேடு
தூளு

ஆண் : வருவான் இவன்
தேடி தேடி உன்ன போட
லெப்ட்ல வுட்டா ரைட்
பகுலு கீஞ்சி போய்டும்
சிங்கிள் பஞ்சே

ஆண் : அய்யயோ
இவன் கண்ண பாத்தா
குழந்தை மாறி அவுத்து
வுட்டா கீஞ்சிபோய்டும்
ஒன்னு வெச்சா உயிரே
போய்டும்

ஆண் : அட்சான் பாரு
மாமா ஒடச்சான் பாரு
மாஞ்சா சோறு சுண்ட
கஞ்சி மோரு மோசமான
ஆளு பாரு

ஆண் : எவன்டா இவன்
லோக்கல் ஆளு குத்து
போடு யாரடா மச்சான்
இங்க வேற மாறி ஆளு

ஆண் : உட்டான் பாரு
எம்மா ஒத வுட்டு சீன
போட்டு குமிளி தேனி
பக்கம் வந்துபாரு
வெப்பன் குத்து

ஆண் : என்ன சொன்னாலுமே
கொப்பன் பேச்ச கேப்பான்
பாரு என்னாங்குற கம்மாங்கர
ஏன்டாவந்து கொம்மாங்குற

பெண் : வாட் யூ டு
நவ் ஹோமி ஹி
இஸ் எ நெக்ஸ்ட்
லெவல் ப்ளேயா

பெண் : வாட் யூ டு
நவ் ஹோமி இவன்
மோசமான ஹஸ்ட்லர்

பெண் : வாட் யூ டு
நவ் ஹோமி ஹி
இஸ் எ ரா ரா
ராக்ஸ்டார்

பெண் : வாட் யூ டு
நவ் ஹோமி ம மவ்
மவ் மான்ஸ்டர்

ஆண் : நெக்குலா தான்
பாக்காத பேசாத
உங்கப்பனுக்கே
வெப்பான் பாரு
உங்காயா உட்டு
சொல்லட்டுமா

ஆண் : தருவான் இவன்
வாரி வாரி கேட்காமலே
துண்ட காணோம் துணிய
காணோம் ஒட்டிக்க
ஸ்டிக்கர் தரட்டுமா

ஆண் : என்னடா சும்மா
வாய் உதார் குடுக்குறீங்கோ
தம்மாத்துண்டு இதுக்குன்னு
உனக்கு டகுலு பேச்சு
கேட்குதா

ஆண் : ஐயயோ இவன்
வேற மாறி ஆளு மாமே
சொன்னா கேளு முடிஞ்சா
நீயும் வூடு போய் சேர
பாரு

ஆண் : அமுக்குனா
இவன் தூணுக்கு மேல
சிங்கிள் பஞ்சு அழுவுறான்
அந்த ஓப்போனென்ட்
இவன நெனச்சி

ஆண் : என்னமா இவ
ஸ்கெட்சு போட்டு
முடிச்சான் பாரு
எங்க மச்சான் இங்க
வேற மாறி ஆளு

ஆண் : சிரிக்குறான்
இவன் லுக்கு உட்ற
ஆள் பாத்து அழுவுறான்
அவன் ஓரமா தான்
முட்டி போட்டு

ஆண் : என்ன சொன்னாலுமே
கொப்பன் பேச்ச கேப்பான்
பாரு என்னாங்குற கம்மாங்கர
ஏன்டாவந்து கொம்மாங்குற

பெண் : ஆரம்பமே



Yevanda Ivan Lyrics in English

Yevanda Ivan Varigal in Tamil

Other Song in Gethu Album

Browse the complete film Gethu songs lyrics.

Movie Gethu
Music Director Harris Jayaraj
Lyricist MC Vickey
Singer MC Vickey, Sharmila

Lyrics Added by: Lenon

Contents

Find the song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.