Adi Poochandi Katturaru Lyrics

Here is the Adi Poochandi Katturaru Song Lyrics in Tamil / English. Select any below option.


Adi Poochandi Katturaru Lyrics in English

Film / Album : Mayandi

Lyrics Writer : Vaali

Singer : L. R. Eswari

Music by : M. S. Vishwanathan

Female : Adi boochandi kaatturaaru maayandi
Naadi pudichu paakkalaam vaayendi
Adi boochandi kaatturaaru maayandi
Naadi pudichu paakkalaam vaayendi
Ada pombalaiya vambilukka paappandi
Rendu pottaakka mannippu keppaandi
Hoi hoi hoi hoi hoi hoi hoi hoi hoi hoiii

Chorus : Summa thaandi thaandi thaandi
Avan thodaiya kaattu vandi
Thaandi thaandi thaandi
Avan thodaiya kaattu vandi

Female : Namma seendivittu seeruvandi maayandi
Chorus : Namma seendivittu seeruvandi maayandi

All : Purpurpurpurpur

Female : Adi boochandi kaatturaaru maayandi
Naadi pudichu paakkalaam vaayendi
Ada pombalaiya vambilukka paappandi
Rendu pottaakka mannippu keppaandi
Hoi hoi hoi hoi hoi hoi hoi hoi hoi hoiii

Female : Yereduthu kaaniyathaan uzhudhaana
Illa yethamittu thanniyathaan erachaana

Chorus : ……………….

Female : Yereduthu kaaniyathaan uzhudhaana
Illa yethamittu thanniyathaan erachaana
Muthumuthaa nel vilaiyaa ozhaichaana
Andhaa moottaiyathaan mudhukodiya sumandhaana

Female : Aakki vechaa ammaadi
Aaruvela thinbenadi
Soththa kandaa aathadi
Soranai kettu nippaanadi

All : Purpurpurpurpur

Female : Adi boochandi kaatturaaru maayandi
Naadi pudichu paakkalaam vaayendi
Ada pombalaiya vambilukka paappandi
Rendu pottaakka mannippu keppaandi
Hoi hoi hoi hoi hoi hoi hoi hoi hoi hoiii

Female : Ooru vittu ooru vandhu serthaanadi
Ivan vandavaalam therinjavalae naandhaanadi

Chorus : ……………………

Female : Ooru vittu ooru vandhu serthaanadi
Ivan vandavaalam therinjavalae naandhaanadi
Parakurappo pokkiri pol iruppaanadi
Aana setha paambha thairiyamaa adipaanadi

Female : Asanthiruntha ammadi
Aalu bale killadi
Uruvathilae sippayi
Ullathilae sappaani

Chorus : Hahahaha

Female : Adi boochandi kaatturaaru maayandi
Naadi pudichu paakkalaam vaayendi
Ada pombalaiya vambilukka paappandi
Rendu pottaakka mannippu keppaandi
Hoi hoi hoi hoi hoi hoi hoi hoi hoi hoiii

Chorus : Summa thaandi thaandi thaandi
Avan thodaiya kaattu vandi
Thaandi thaandi thaandi
Avan thodaiya kaattu vandi

Female : Namma seendivittu seeruvandi maayandi
Chorus : Namma seendivittu seeruvandi maayandi

All : Purpurpurpurpur


Adi Poochandi Katturaru Paadal Varigal in Tamil

Movie / Album : Mayandi

Lyrics Writer : Vaali

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : அடி பூச்சாண்டி காட்டுறாரு மாயாண்டி
நாடி புடிச்சு பாக்கலாம் வாயேன்டி
அடி பூச்சாண்டி காட்டுறாரு மாயாண்டி
நாடி புடிச்சு பாக்கலாம் வாயேன்டி
அட பொம்பளைய வம்பிழுக்க பாப்பான்டி
ரெண்டு போட்டாக்க மன்னிப்பு கேப்பான்டி
ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்ய் ….

குழு : சும்மா தாண்டி தாண்டி தாண்டி
அவன் தொடைய காட்டுவான்டி
தாண்டி தாண்டி தாண்டி
அவன் தொடைய காட்டுவான்டி

பெண் : நம்ம சீண்டிவிட்டு சீறுவாண்டி மாயாண்டி
குழு : நம்ம சீண்டிவிட்டு சீறுவாண்டி மாயாண்டி
அனைவரும் : புர்புர்புர்புர்பூர்…..

பெண் : அடி பூச்சாண்டி காட்டுறாரு மாயாண்டி
நாடி புடிச்சு பாக்கலாம் வாயேன்டி
அட பொம்பளைய வம்பிழுக்க பாப்பான்டி
ரெண்டு போட்டாக்க மன்னிப்பு கேப்பான்டி
ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்ய் ….

பெண் : ஏரெடுத்து காணியத்தான் உழுதானா
இல்ல ஏத்தமிட்டு தண்ணியத்தான் எறச்சானா

குழு : ………………………..

பெண் : ஏரெடுத்து காணியத்தான் உழுதானா
இல்ல ஏத்தமிட்டு தண்ணியத்தான் எறச்சானா
முத்துமுத்தா நெல் விளைய ஒழைச்சானா அந்த
மூட்டையத்தான் முதுகொடிய சுமந்தானா

பெண் : ஆக்கி வச்சா அம்மாடி
ஆறுவேள தின்பான்டி
சோத்த கண்டா ஆத்தாடி
சொரணை கெட்டு நிப்பான்டி

அனைவரும் : புர்புர்புர்புர்பூர்…..

பெண் : அடி பூச்சாண்டி காட்டுறாரு மாயாண்டி
நாடி புடிச்சு பாக்கலாம் வாயேன்டி
அட பொம்பளைய வம்பிழுக்க பாப்பான்டி
ரெண்டு போட்டாக்க மன்னிப்பு கேப்பான்டி
ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்ய் ….

பெண் : ஊரு விட்டு ஊரு வந்து சேர்ந்தான்டி
இவன் வண்டவாளம் தெரிஞ்சவளே நாந்தான்டி

குழு : ………………………

பெண் : ஊரு விட்டு ஊரு வந்து சேர்ந்தான்டி
இவன் வண்டவாளம் தெரிஞ்சவளே நாந்தான்டி
பாக்குறப்போ போக்கிரிப் போல் இருப்பான்டி
ஆனா செத்தப் பாம்ப தைரியமா அடிப்பான்டி

பெண் : அசந்திருந்தா அம்மாடி
ஆளு பலே கில்லாடி
உருவத்திலே சிப்பாயி
உள்ளத்திலே சப்பாணி…….

குழு : ஹஹஹஹ

பெண் : அடி பூச்சாண்டி காட்டுறாரு மாயாண்டி
நாடி புடிச்சு பாக்கலாம் வாயேன்டி
அட பொம்பளைய வம்பிழுக்க பாப்பான்டி
ரெண்டு போட்டாக்க மன்னிப்பு கேப்பான்டி
ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்ய் ….

குழு : சும்மா தாண்டி தாண்டி தாண்டி
அவன் தொடைய காட்டுவான்டி
தாண்டி தாண்டி தாண்டி
அவன் தொடைய காட்டுவான்டி

பெண் : நம்ம சீண்டிவிட்டு சீறுவாண்டி மாயாண்டி
குழு : நம்ம சீண்டிவிட்டு சீறுவாண்டி மாயாண்டி
அனைவரும் : புர்புர்புர்புர்பூர்…..



Adi Poochandi Katturaru Lyrics in English

Adi Poochandi Katturaru Varigal in Tamil

Other Song in Mayandi Album

Browse the complete film Mayandi songs lyrics.

Movie Mayandi
Music Director M.S. Viswanathan
Lyricist Vaali
Singer L. R. Eswari

Lyrics Added by: Elakkanan

Contents

Find the lyrics in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.