Here is the Gundan Chatti Pandaramadi Song Lyrics in Tamil / English. Select any below option.
Gundan Chatti Pandaramadi Lyrics in English
Film / Album : Sivandha Kangal
Lyrics Writer : Gangai Amaran
Singer : Malasiya Vasudevan
Music by : Gangai Amaran
Male : ……………….
Chorus : ………………
Male : Gundaan satti pandaaramadi ombothu
Chorus : Ombothu
Male : Kottaang kuchchi kummaalamadi ombothu
Chorus : Ombothu
Male : Ada angittu paaru ingittu paaru ombothu
Chorus : Ombothu
Male : Naalu anju aaru yaezhu ettu ombothu
Chorus : Ombothu
Chorus : Gundaan satti pandaaramadi ombothu
Male : Ombothu
Chorus : Kottaang kuchchi kummaalamadi ombothu
Male : Ombothu
Chorus : Ada angittu paaru ingittu paaru ombothu
Male : Ombothu
Chorus : Naalu anju aaru yaezhu ettu ombothu
Male : Ombothu
Male : Naan vaettiyum katti ravikka maattum
Aambala pombala rendumadaa
Male : Haan
Male : Idhu ammaiyappan thittamadaa
Nalla kummiyadichchi paadungadaa….
Male : Haan…haiyo….oo….aa….
Male : Elani thonguthadaa etti etti pudichukkadaa
Chorus : Yaehae yaehae yaehae yaehae
Male : Odachchaa vazhukkaiyadaa onthalaiyum vazhukkaiyadaa
Ivan sollavum maattaan mellavum maattaan
Chorus : Ivan sollavum maattaan mellavum maattaan
Male : Vaayath thoranthaa moodavae maattaan
Chorus : Vaayath thoranthaa moodavae maattaan
Male : Gundaan satti pandaaramadi ombothu
Chorus : Ombothu
Male : Haa kottaang kuchchi kummaalamadi ombothu
Chorus : Ombothu
Male : Ada angittu paaru ingittu paaru ombothu
Chorus : Ombothu
Male : Naalu anju aaru yaezhu ettu ombothu
Chorus : Ombothu
Chorus : ……………..
Male : ………………..
Male : Santhula ponthula engumirukkum koottamadaa
Naanga kaalaiyum Illa pasuvum illa
Kannukkuttiyum poduvathilla
Chikkupukku chikku rayiladi
Naanga silirththukittaa mayiladi
Chorus : Chikkupukku chikku rayiladi
Naanga silirththukittaa mayiladi
Male : Adi nallaa sonnae puththiyadi
Idhu naayadi peyadi neththiyadi
Male : Ennaa adi adhu
Male : Idhu naayadi peyadineththiyadi
Female : Adi aaththaadi
Male : Idhu saelaiyum illa vaettiyum illa
Chorus : Idhu saelaiyum illa vaettiyum illa
Male : Suththamaa sonnaa onnumaeyilla
Chorus : Suththamaa sonnaa onnumaeyilla
Male : Gundaan satti pandaaramadi ombothu
Chorus : Ombothu
Male : Haa kottaang kuchchi kummaalamadi ombothu
Chorus : Ombothu
Male : Ada angittu paaru ingittu paaru ombothu
Chorus : Ombothu
Male : Naalu anju aaru yaezhu ettu ombothu
Chorus : Ombothu
Male : Ombothu
Chorus : Ombothu…
Gundan Chatti Pandaramadi Paadal Varigal in Tamil
Movie / Album : Sivandha Kangal
Lyrics Writer : Gangai Amaran
பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
ஆண் : ………………………….
குழு : ………………………..
ஆண் : குண்டான் சட்டி பண்டாரமடி ஒம்போது
குழு : ஒம்போது
ஆண் : கொட்டாங்குச்சி கும்மாளமடி ஒம்போது
குழு : ஒம்போது
ஆண் : அட அங்கிட்டு பாரு இங்கிட்டு பாரு ஒம்போது
குழு : ஒம்போது
ஆண் : நாலு அஞ்சு ஆறு ஏழு எட்டு ஒம்போது….
குழு : ஒம்போது
குழு : குண்டான் சட்டி பண்டாரமடி ஒம்போது
ஆண் : ஒம்போது
குழு : கொட்டாங்குச்சி கும்மாளமடி ஒம்போது
ஆண் : ஒம்போது
குழு : அட அங்கிட்டு பாரு இங்கிட்டு பாரு ஒம்போது
ஆண் : ஒம்போது
குழு : நாலு அஞ்சு ஆறு ஏழு எட்டு ஒம்போது….
ஆண் : ஒம்போது
ஆண் : நான் வேட்டியும் கட்டி ரவிக்க மாட்டும்
ஆம்பள பொம்பள ரெண்டுமடா
ஆண் : ஹான்
ஆண் : இது அம்மையப்பன் திட்டமடா
நல்ல கும்மியடிச்சி பாடுங்கடா…….
ஆண் : ஹான்….ஹையோ…..ஓ…..ஆ….
ஆண் : எளனி தொங்குதடா எட்டி எட்டி புடுசுக்கடா
குழு : ஏஹே ஏஹே ஏஹே ஏஹே
ஆண் : ஒடச்சா வழுக்கையடா ஒந்தலையும் வழுக்கையடா
இவன் சொல்லவும் மாட்டான் மெல்லவும் மாட்டான்
குழு : இவன் சொல்லவும் மாட்டான் மெல்லவும் மாட்டான்
ஆண் : வாயத் தொறந்தா மூடவே மாட்டான்
குழு : வாயத் தொறந்தா மூடவே மாட்டான்
ஆண் : குண்டான் சட்டி பண்டாரமடி ஒம்போது
குழு : ஒம்போது
ஆண் : ஹா கொட்டாங்குச்சி கும்மாளமடி ஒம்போது
குழு : ஒம்போது
ஆண் : அட அங்கிட்டு பாரு இங்கிட்டு பாரு ஒம்போது
குழு : ஒம்போது
ஆண் : நாலு அஞ்சு ஆறு ஏழு எட்டு ஒம்போது….
குழு : ஒம்போது
குழு : ………………………….
ஆண் : ………………………
ஆண் : சந்துல பொந்துல எங்குமிருக்கும் கூட்டமடா
நாங்க காளையும் இல்ல பசுவும் இல்ல
கன்னுக்குட்டியும் போடுவதில்ல
சிக்குபுக்குசிக்கு ரயிலடி
நாங்க சிலிர்த்துக்கிட்டா மயிலடி
குழு : சிக்குபுக்குசிக்கு ரயிலடி
நாங்க சிலிர்த்துக்கிட்டா மயிலடி
ஆண் : அடி நல்லா சொன்னே புத்தியடி
இது நாயடி பேயடி நெத்தியடி
ஆண் : என்னா அடி அது
ஆண் : இது நாயடி பேயடி நெத்தியடி
பெண் : அடி ஆத்தாடி
ஆண் : இது சேலையும் இல்ல வேட்டியும் இல்ல
குழு : இது சேலையும் இல்ல வேட்டியும் இல்ல
ஆண் : சுத்தமா சொன்னா ஒண்ணுமேயில்ல….
குழு : சுத்தமா சொன்னா ஒண்ணுமேயில்ல….
ஆண் : குண்டான் சட்டி பண்டாரமடி ஒம்போது
குழு : ஒம்போது
ஆண் : கொட்டாங்குச்சி கும்மாளமடி ஒம்போது
குழு : ஒம்போது
ஆண் : அட அங்கிட்டு பாரு இங்கிட்டு பாரு ஒம்போது
குழு : ஒம்போது
ஆண் : நாலு அஞ்சு ஆறு ஏழு எட்டு ஒம்போது….
குழு : ஒம்போது
ஆண் : ஒம்போது
குழு : ஒம்போது…
Gundan Chatti Pandaramadi Lyrics in English
Gundan Chatti Pandaramadi Varigal in Tamil
Other Song in Sivandha Kangal Album
Browse the complete film Sivandha Kangal songs lyrics.
Movie | Sivandha Kangal |
Music Director | Gangai Amaran |
Lyricist | Gangai Amaran |
Singer | Malaysia Vasudevan |
Lyrics Added by: Rishvanth
Contents
Find the trending tamil song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.