Melum Keezhum Moochu Lyrics

Here is the Melum Keezhum Moochu Song Lyrics in Tamil / English. Select any below option.


Melum Keezhum Moochu Lyrics in English

Film / Album : Priyamudan Prabhu

Lyrics Writer : Puviyarasu

Singers : S. P. Balasubrahmanyam , Vani Jayaram

Music by : Gangai Amaran

Male : Melum keezhum moochu vaangalaachchu…aa…aa…
Female : Naanum neeyum saerum neramaachu….oo….oo….
Male : Adi eeramaana poovae
Antha poovil ulla thaena thara vaa….vaa…
Nana nana nana naa…..

Male : Melum keezhum moochu vaangalaachchu…mm…mm…
Female : Naanum neeyum saerum neramaachu….oo….oo….

Male : Kaattiloru senbhagappoovu
Vaasamadikkaiyilae
Kanni ponna nenaichchu nenachchu
Ullam thudikkaiyilae

Female : Odi vanthu moochchiraikka
Jodi kili pechchilakka
Odi vanthu moochchiraikka
Jodi kili pechchilakka

Male : Aaththanaraiyil anthi mazhaiyil
Unthan ninaivil vantha kanavil

Male : Melum keezhum moochu vaangalaachchu…oo….oo….
Female : Naanum neeyum saerum neramaachu….oo….oo….

Female : Muththamazhai thirumba thirumba
Niththam koduthidavaa
Pudham pudhu poovin thenai
Alli kudiththida vaa

Male : Niththiraiya naan marakka
Nenjam kanalaai irukka
Niththiraiya naan marakka
Nenjam kanalaai irukka

Female : Unna nenaichchae kanna muzhichchean
Solla nenachchaen ullam thavichchaen

Male : Melum keezhum moochu vaangalaachchu…lala….lalal laa
Female : Naanum neeyum saerum neramaachu….oo….oo….

Male : Adi eeramaana poovae
Antha poovil ulla thaena thara vaa…vaa….
Nana nana nana naa…..

Male : Melum keezhum moochu vaangalaachchu…oo…oo…
Female : Naanum neeyum saerum neramaachu….oo….oo….


Melum Keezhum Moochu Paadal Varigal in Tamil

Movie / Album : Priyamudan Prabhu

Lyrics Writer : Puviyarasu

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : மேலும் கீழும் மூச்சு வாங்கலாச்சு….ஆ……ஆ..
பெண் : நானும் நீயும் சேரும் நேரமாச்சு……ஓ…..ஓ…
ஆண் : அடி ஈரமான பூவே
அந்த பூவில் உள்ள தேன தர வா……வா….
நன நன நன னா…….

ஆண் : மேலும் கீழும் மூச்சு வாங்கலாச்சு…..ம்ம்…..ம்ம்….
பெண் : நானும் நீயும் சேரும் நேரமாச்சு…..ஓ…..ஓ…

ஆண் : காட்டிலொரு செண்பகப்பூவு
வாசமடிக்கையிலே
கன்னி பொண்ண நெனச்சு நெனச்சு
உள்ளம் துடிக்கையிலே

பெண் : ஓடி வந்து மூச்சிரைக்க
ஜோடி கிளி பேச்சிழக்க
ஓடி வந்து மூச்சிரைக்க
ஜோடி கிளி பேச்சிழக்க

ஆண் : ஆத்தங்கரையில் அந்தி மழையில்
உந்தன் நினைவில் வந்த கனவில்

பெண் : மேலும் கீழும் மூச்சு வாங்கலாச்சு…..ஓ…..ஓ…
நானும் நீயும் சேரும் நேரமாச்சு…..ஓ…..ஓ…

பெண் : முத்தமழை திரும்ப திரும்ப
நித்தம் கொடுத்திட வா
புத்தம் புது பூவின் தேனை
அள்ளிக் குடித்திட வா

ஆண் : நித்திரைய நான் மறக்க
நெஞ்சம் கனலாய் இருக்க
நித்திரைய நான் மறக்க
நெஞ்சம் கனலாய் இருக்க

பெண் : உன்ன நெனச்சே கண்ண முழிச்சேன்
சொல்ல நெனச்சேன் உள்ளம் தவிச்சேன்

ஆண் : மேலும் கீழும் மூச்சு வாங்கலாச்சு…..லல…..லலல் லா
பெண் : நானும் நீயும் சேரும் நேரமாச்சு…..ஓ…..ஓ…

ஆண் : அடி ஈரமான பூவே
அந்த பூவில் உள்ள தேன தர வா……வா….
நன நன நன னா…….

ஆண் : மேலும் கீழும் மூச்சு வாங்கலாச்சு…..ஓ…..ஓ…
பெண் : நானும் நீயும் சேரும் நேரமாச்சு…..ஓ…..ஓ…



Melum Keezhum Moochu Lyrics in English

Melum Keezhum Moochu Varigal in Tamil

Other Song in Priyamudan Prabhu Album

Browse the complete film Priyamudan Prabhu songs lyrics.

Movie Priyamudan Prabhu
Music Director Gangai Amaran
Lyricist Puviyarasu
Singer S. P. Balasubrahmanyam, Vani Jayaram

Lyrics Added by: Allakukiniyan

Contents

Find the latest song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.