Here is the Manja Kuruvi Song Lyrics in Tamil / English. Select any below option.
Manja Kuruvi Lyrics in English
Film / Album : Naan Petha Magane
Lyrics Writer : Vaali
Singers : S. P. Balasubrahmanyam , Padma
Music by : Chandrabose
Lyrics by : Vaali
Chorus : Thanthaanae thanthaanae thanthaanaenaa
Thantha thanae thantha thaanae thanthaanaenaa
Thanthanaa thanthanaa thanthanaa
Male : Manja kuruvi en nenja thazhuvuvathu
Edhukkaaga edhukkaaga
Female Chorus : Thanthanaanaa thanthanaanaa
Female : Thanjam adaintha pin konji kuzhavuvathu
Adhukkaaga adhukkaaga
Male Chorus : Thanthanaanaa thanthanaanaa
Male : Ponga paanaiyil pudhu soru
Paala pongura thirunaalu
Female : Pattu selaiya pudhu vetti
Thottu pesura thirunaalu
Male : Jodi….serum….
Female : Manja kuruvi en nenja thazhuvuvathu
Edhukkaaga edhukkaaga
Female Chorus : Thanthanaanaa thanthanaanaa
Male : Thanjam adaintha pin konji kuzhavuvathu
Adhukkaaga adhukkaaga
Male Chorus : Thanthanaanaa thanthanaanaa
Male : Karuththa megam neer vaarkka
Karisal kaadu poopookka….ooo….oo….
Female : Paruththi pooththa naal paarththu
Parisam podum poongaaththu
Male : Thoppum kaaththum sera thethi paakkumaa
Female Chorus : Ammamma mammutha machchaan
Ippa manthiram vachchaan
Ingu sambaththapatta nenja ambalaththaan
Male Chorus : Appapappaa jinganukuththaan
Jingu jinakkujaan
Ingu solladiyammaa enna un kanakkuththaan
Male : Manja kuruvi en nenja thazhuvuvathu
Edhukkaaga edhukkaaga
Female : Thanjam adaintha pin konji kuzhavuvathu
Adhukkaaga adhukkaaga
Female : Uravai paarththa poo maathu
Mugaththa paaththu pesaathu….ooo…oo….
Male : Vizhigal pesi kettaachchu
Mounam kooda paattachchu
Female : Paarvai pesumpothu vaarththai venumaa
Female Chorus : Appapappaa jinganukuththaan
Jingu jinakkujaan
Male Chorus : Ammammaaa solladiyammaa
Enna un kanakkuththaan
Male : Ada manja kuruvi en nenja thazhuvuvathu
Edhukkaaga edhukkaaga
Chorus : Thanthanaanaa thanthanaanaa
Female : Thanjam adaintha pin konji kuzhavuvathu
Adhukkaaga adhukkaaga
Chorus : Thanthanaanaa thanthanaanaa
Manja Kuruvi Paadal Varigal in Tamil
Movie / Album : Naan Petha Magane
Lyrics Writer : Vaali
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பத்மா
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
பாடலாசிரியர் : வாலி
குழு : தந்தானே தந்தானே தந்தானேனா
தந்த தானே தந்த தானே தந்தானேனா
தந்தனா தந்தனா தந்தனா
ஆண் : மஞ்சக் குருவி என் நெஞ்சத் தழுவுவது
எதுக்காக எதுக்காக
பெண் குழு : தந்தனானா தந்தனானா
பெண் : தஞ்சம் அடைந்த பின் கொஞ்சி குலவுவது
அதுக்காக அதுக்காக
ஆண் குழு : தந்தனானா தந்தனானா
ஆண் : பொங்கப் பானையில் புதுச் சோறு
பாலப் பொங்குற திருநாளு
பெண் : பட்டு சேலைய புது வெட்டி
தொட்டு பேசுற திருநாளு….
ஆண் : சோடி…..சேரும்….
பெண் : மஞ்சக் குருவி என் நெஞ்சத் தழுவுவது
எதுக்காக எதுக்காக
பெண் குழு : தந்தனானா தந்தனானா
ஆண் : தஞ்சம் அடைந்த பின் கொஞ்சி குலவுவது
அதுக்காக அதுக்காக
ஆண் குழு : தந்தனானா தந்தனானா…
ஆண் : கருத்த மேகம் நீர் வார்க்க
கரிசல் காடு பூப்பூக்க…..ஓஒ….ஒ….
பெண் : பருத்தி பூத்த நாள் பார்த்து
பரிசம் போடும் பூங்காத்து
ஆண் : தோப்பும் காத்தும் சேர தேதி பாக்குமா
பெண் குழு : அம்மம்மா மம்முத மச்சான்
இப்ப மந்திரம் வச்சான்
இங்கு சம்மதப்பட்டா நெஞ்ச அம்பலத்ததான்
ஆண் குழு : அப்பப்பப்பா ஜிங்கனுக்குத்தான்
ஜிங்கு ஜினக்குஜான்
இங்கு சொல்லடியம்மா என்ன உன் கணக்குத்தான்
ஆண் : மஞ்சக் குருவி என் நெஞ்சத் தழுவுவது
எதுக்காக எதுக்காக
பெண் : தஞ்சம் அடைந்த பின் கொஞ்சி குலவுவது
அதுக்காக அதுக்காக…
பெண் : உறவை பார்த்த பூ மாது
முகத்த பாத்து பேசாது….ஓஒ….ஒ….
ஆண் : விழிகள் பேசி கேட்டாச்சு
மௌனம் கூட பாட்டாச்சு
பெண் : பார்வை பேசும்போது வார்த்தை வேணுமா
பெண் குழு : அப்பப்பப்பா ஜிங்கனுக்குத்தான்
ஜிங்கு ஜினக்குஜான்
ஆண் குழு : அம்மம்மம்மா சொல்லடியம்மா
என்ன உன் கணக்குத்தான்
ஆண் : அட மஞ்சக் குருவி என் நெஞ்சத் தழுவுவது
எதுக்காக எதுக்காக
குழு : தந்தனானா தந்தனானா
பெண் : தஞ்சம் அடைந்த பின் கொஞ்சி குலவுவது
அதுக்காக அதுக்காக
குழு : தந்தனானா தந்தனானா
Manja Kuruvi Lyrics in English
Manja Kuruvi Varigal in Tamil
Other Song in Naan Petha Magane Album
Browse the complete film Naan Petha Magane songs lyrics.
Movie | Naan Petha Magane |
Music Director | Chandrabose |
Lyricist | Vaali |
Singer | Padma, S. P. Balasubrahmanyam |
Lyrics Added by: Jeyasuntharam
Contents
Find the tamil love song lyrics in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.