Sonna Puriyadhu Lyrics

Here is the Sonna Puriyadhu Song Lyrics in Tamil / English. Select any below option.


Sonna Puriyadhu Lyrics in English

Film / Album : Velayudham

Lyrics Writer : Siva Shanmugam

Singers : Vijay Antony , Veera Shankar

Music by : Vijay Antony

Male : Andam nadunadunga
Aagasam kidukidunga
Chennai sangamaththil
Thanga medal vaangiya naanga
Kaarakudi karakaatta
Goshti thaanae
Kumbittu kupidurom
Koothaada vaarumaiyaa

Male : Kaaveri neerai pola
Salangai mani kulungi nirkka
Thanjavur thappatta kuluvirukku
Panju pothi parakka
Panchuneeyum vaarumaiyaa
Aataththil kodi parakka
Aasanae aadumaiyaaa..

Male : Kaarakuruchi nadaswaram
Vaaru pudicha urumi melam
Thirunelveli seemai aadum
Sodalamaadan saami aattam
Sokkanae soora kaaththa
Sulandu sulandu vaarumaiyaa
Sokki vidum makkal koottam
Supera thaan paadumaiyaa
Sokkanae soora kaaththaa
Vaarumaiyaaa…

Male : Sonna puriyadhu
Sollukulla adangathu
Neenga ellaam
En mela vacha paasam

Male : Sonna puriyadhu
Sollukulla adangathu
Neenga ellaam
En mela vacha paasam

Male : Onna poranthalum
Ithupola irukkathu
Naan unga mela ellam
Vacha nesam

Male : Meenu kannu maimaa
Virundhu thinna vaaran ailesaa
Ae pullai meenatchi
Athaan varaan thookikoo
Chorus : Thakitta thakitta
Thakitta thakitta thakitta

Male : Velayutham peru
En pathu viral velu
Nikkathu intha kaalu
Kottiruchu da thelu

Male : Sonna puriyadhu
Sollukulla adangathu
Neenga ellaam
En mela vacha paasam

Male : Onna poranthalum
Ithupola irukkathu
Naan unga mela ellam
Vacha nesam

Chorus : Meenu kannu maimaa
Virundhu thinna vaaran ailesaa
Ae pullai meenatchi
Athaan varaan thookikoo

Chorus : Gumsa ye gumsa
Gumsa ye gumsa
Gumsa ye gumsa
Gumsa ye gumsa (2)

Chorus : Jimmuku jimmuku jimmuku jim
jimmuku jimmuku jimmuku jim
Jimmuku jimmuku jimmuku jim
jimmuku jimmuku jim

Female : Oh man u hold me
How you control me
Better you fold me
Everyday…nananae….

Female : Osandha malayeri
Enmela nee yeri
Kudikka kalleraki
Malara ne kudikurayae ..
Yae..yae..yae yae yae yae

Male : Thalayil aadum karagam irukkum
Thalaiyila ganam thaan irunthathilla
Thara thappattam thaan irukkum
Thappana attam naan pottathilla

Male : Puli vesham pottukitu
Puli aattam adirukken
Vettai aadi mattum naan
Vazhnthathilla

Male : Sandaiyila MGR-ru
Saataiyila ayyanar
Dhil irunthum vambu sandai
Pottathilla

Chorus : Meenu kannu maimaa
Virundhu thinna vaaran ailesaa
Ae pullai meenatchi
Athaan varaan thookikoo

Chorus : Gumsa ye gumsa
Gumsa ye gumsa
Gumsa ye gumsa
Gumsa ye gumsa

Chorus : ………………………….

Whistling : ………………………

Male : Varappa midhichu
Raa pagala uzhachu
Vaazhura jananga
Namma katchi

Male : Ivanga manasa
Sandhosa padutha
Thappu nu senjalum
Rightu machi

Male : Aadugira aattathukku
Koodugira koottathukku
Kaiya eduthu ippo naanum
Kumbuduren

Male : Unga veetu chella pulla
Enna pola yarum illa
Ungalathan eppovumae
Nambiduren

Chorus : Meenu kannu maimaa
Virundhu thinna vaaran ailesaa
Ae pullai meenatchi
Athaan varaan thookikoo
Chorus : Thakitta thakitta
Thakitta thakitta thakitta

Male : Velayutham peru
En pathu viral velu
Nikkathu intha kaalu
Kottiruchu da thelu
Chorus : Thakitta thakitta
Thakitta thakitta thakitta

Chorus : Gumsa hey gumsa
Gumsa hey gumsa..


Sonna Puriyadhu Paadal Varigal in Tamil

Movie / Album : Velayudham

Lyrics Writer : Siva Shanmugam

பாடகர்கள் : விஜய் ஆன்டனி, வீரா ஷங்கர்

இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி

ஆண் : அண்டம் நடுநடுங்க
ஆகாசம் கிடுகிடுங்க சென்னை
சங்கமத்தில் தங்க மெடல்
வாங்கிய நாங்க காரைக்குடி
கரகாட்ட கோஷ்டிதானே
கும்பிட்டு கூப்பிடுறோம்
கூத்தாட வாருமய்யா

ஆண் : காவேரி நீரைப்
போல சலங்கை மணி
குலுங்கி நிற்க தஞ்சாவூர்
தப்பாட்ட குழுவிருக்கு
பஞ்சு பொத்தி பறக்க
பாஞ்சு நீயும் வாருமய்யா
ஆட்டத்தில் கொடி பறக்க
ஆசானே ஆடுமய்யா

ஆண் : காரகுறிச்சி
நாதஸ்வரம் வாரு
புடிச்ச உருமி மேளம்
திருநெல்வேலி சீமை
ஆடும் சுடலைமாடன்
சாமி ஆட்டம் சொக்கனே
சூற காத்தா சுழண்டு
சுழண்டு வாருமையா
சொக்கிவிடும் மக்கள்
கூட்டம் சூப்பராதான்
பாடுமையா சொக்கனே
சூறகாத்தா வாருமய்யா

ஆண் : சொன்னா புரியாது
சொல்லுக்குள்ள அடங்காது
நீங்க எல்லாம் என்மேல
வெச்ச பாசம்

ஆண் : சொன்னா புரியாது
சொல்லுக்குள்ள அடங்காது
நீங்க எல்லாம் என்மேல
வெச்ச பாசம்

ஆண் : ஒன்னா பொறந்தாலும்
இது போல இருக்காது நான்
உங்க மேல எல்லாம்
வெச்ச நேசம்

ஆண் : மீனு கண்ணு மைமா
விருந்து தின்ன வாரான்
ஐலேசா யே புள்ளை மீனாட்சி
அத்தான் வாரான் தூக்கிக்கோ
குழு : ………………..

ஆண் : வேலாயுதம் பேரு
என் பத்து விரல் வேலு
நிக்காது இந்த காலு
கொட்டிருச்சு டா தேளு

ஆண் : சொன்னா புரியாது
சொல்லுக்குள்ள அடங்காது
நீங்க எல்லாம் என்மேல
வெச்ச பாசம்

ஆண் : ஒன்னா பொறந்தாலும்
இது போல இருக்காது நான்
உங்க மேல எல்லாம்
வெச்ச நேசம்

குழு : மீனு கண்ணு மைமா
விருந்து தின்ன வாரான்
ஐலேசா யே புள்ளை மீனாட்சி
அத்தான் வாரான் தூக்கிக்கோ

குழு : ……………………….
குழு : .………………………
பெண் : ……………………….

ஆண் : தலையில் ஆடும்
கரகம் இருக்கும் தலையில
கணம் தான் இருந்ததில்ல
தார தப்பட்டம் தான் இருக்கும்
தப்பான ஆட்டம் நான்
போட்டதில்ல

ஆண் : புலி வேஷம்
போட்டுக்கிட்டு புலி
ஆட்டம் ஆடிருக்கேன்
வேட்டையாடி மட்டும்
நான் வாழ்ந்ததில்ல

ஆண் : சண்டையில
எம்.ஜி.ஆரு சாட்டயில
அய்யனார் தில்லிருந்தும்
வம்பு சண்ட போட்டதில்ல

குழு : மீனு கண்ணு மைமா
விருந்து தின்ன வாரான்
ஐலேசா யே புள்ளை மீனாட்சி
அத்தான் வாரான் தூக்கிக்கோ

குழு : ……………………….
குழு : ……………………….
விஷ்லிங் : ……………………….

ஆண் : வரப்ப மிதிச்சு ரா
பகலா உழைச்சு வாழுற
ஜனங்க நம்ம கட்சி

ஆண் : இவங்க மனச
சந்தோஷ படுத்த தப்புனு
செஞ்சாலும் ரைட்டு
மச்சி

ஆண் : ஆடுகிற ஆட்டத்துக்கு
கூடுகிற கூட்டத்துக்கு
கைய எடுத்து இப்போ
நானும் கும்புடுறேன்

ஆண் : உங்க வீட்டு
செல்ல புள்ள என்ன
போல யாரும் இல்ல
உங்களதான் எப்போவுமே
நம்பிடுறேன்

குழு : மீனு கண்ணு மைமா
விருந்து தின்ன வாரான்
ஐலேசா யே புள்ளை மீனாட்சி
அத்தான் வாரான் தூக்கிக்கோ
குழு : ………………..

ஆண் : வேலாயுதம் பேரு
என் பத்து விரல் வேலு
நிக்காது இந்த காலு
கொட்டிருச்சு டா தேளு
குழு : ………………..
குழு : ………………..



Sonna Puriyadhu Lyrics in English

Sonna Puriyadhu Varigal in Tamil

Other Song in Velayudham Album

Browse the complete film Velayudham songs lyrics.

Movie Velayudham
Music Director Vijay Antony
Lyricist Siva Shanmugam
Singer Veera Shankar, Vijay Antony

Lyrics Added by: Ezhunyayiru

Contents

Find the latest song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.