Pirar Vaada Lyrics

Here is the Pirar Vaada Song Lyrics in Tamil / English. Select any below option.


Pirar Vaada Lyrics in English

Film / Album : Mahanadhi

Lyrics Writer : Vaali

Singer : Kamal Haasan

Music by : Ilayaraja

Male : Pirar vaada pala seyalgal seidhu
Narai koodi kizha paruvameidhi
Kodum kootrukku irai yena pin
Maayum pala vedikkai manidharai polae
Naan veezhven endru ninaithaayo
Ini ennai pudhiya uyiraakki
Madhi thannai miga thelivu seidhu
Endrum sandhosham kondirukka cheivaai
Endrum sandhosham kondirukka cheivaai
(Dialogue)

Male : Thanmaanam ulla nenjam
Ennaalum thaazhaadhu
Sevvaanam minnal vetti
Mann meedhu veezhaazhu

Male : Kaaveri thaai madiyil
Vaazhndha pillaiyadi
Kaatraadi pol arundhu
Veezhvadhillaiyadi
Anbaana uravu kandu
Koodu katti aaduven
Annaalil naanirundha
Vaazhakkaiyai thaan theduvaen
Andru sonnaan bhaarathi
Solliya vaarthaigal thotradhillaiyadi
Endhan ennam endraikkum
Tholvi enbadhai yaetradhillaiyadi

Chorus : Hae thaiyai theeyam thakku
Theeyam thakku
Hae thaiyai theeyam thakku theeyam thakku
Hae thaiyai theeyam thakku theeyam thakku
Ho thaiyai theeyam thakku theeyam thakku


Pirar Vaada Paadal Varigal in Tamil

Movie / Album : Mahanadhi

Lyrics Writer : Vaali

பாடகர் : கமல்ஹாசன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பிறர் வாட பல செயல்கள் செய்து
நரை கூடி கிழ பருவமெய்தி
கொடும் கூற்றுக்கு இறை என பின்
மாயும் பல வேடிக்கை மனிதரை போலே
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ
இனி என்னை புதிய உயிராக்கி
மதி தன்னை மிக தெளிவி செய்து
என்றும் சந்தோசம் கொண்டிருக்க செய்வாய்
என்றும் சந்தோசம் கொண்டிருக்க செய்வாய் (வசனம்)

ஆண் : தன்மானம் உள்ள நெஞ்சம்
எந்நாளும் தாழாது
செவ்வானம் மின்னல் வெட்டி
மண் மீது வீழாது

ஆண் : காவேரி தாய் மடியில்
வாழ்ந்த பிள்ளையடி
காற்றாடி போல் அறுந்து
வீழ்வதில்லையடி
அன்பான உறவு கண்டு
கூடு கட்டி ஆடுவேன்
அந்நாளில் நானிருந்த
வாழ்கையைதான் தேடுவேன்
அன்று சொன்னான் பாரதி
சொல்லிய வார்த்தைகள் தோற்றதில்லையடி
எந்தன் எண்ணம் என்றைக்கும்
தோல்வி என்பதை ஏற்றதில்லையடி

குழு : ஹே தையை தீயம் தக்கு தீயம் தக்கு
ஹே தையை தீயம் தக்கு தீயம் தக்கு
ஹே தையை தீயம் தக்கு தீயம் தக்கு
ஹோ தையை தீயம் தக்கு தீயம் தக்கு



Pirar Vaada Lyrics in English

Pirar Vaada Varigal in Tamil

Other Song in Mahanadhi Album

Browse the complete film Mahanadhi songs lyrics.

Movie Mahanadhi
Music Director Ilayaraja
Lyricist Vaali
Singer Kamal Haasan

Lyrics Added by: Dhakshanan

Contents

Find the songs lyrics in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.