Here is the Ilaveyil Ilaigalil Olira Song Lyrics in Tamil / English. Select any below option.
Ilaveyil Ilaigalil Olira Lyrics in English
Film / Album : Maraikkayar Arabikadalin Singam
Lyrics Writer : R. P. Bala
Singers : Sathyaprakash , Chinmayi
Music by : Ronnie Raphael
Female : Kanna nee ninaipadhenna
Radhaiyin raagangala
Undhan manam magizhnthida
Uyir pookkalal poojai seidhen
Female : Sa ga ri ga ma ni ni sa…………
Ni sa gari ga ri dha ma gama pa ga ga ri sa
Sa sa dha dha sa sa ma ma
Sa sa ga ga ri ri ga ga ma ma ni ni saa
Ni ni sa sa ga ri sa sa
Ni ni sa sa ga ri sa sa
Ni ni sa sa ni ni dha dha pa
Male : Ilaveyil ilaigalil olira
Indha yamunaiyum yuvathiyaai milira
Idham tharum ilaimayin kaatraai
Thazhuvidave vaa
En iniyavalae vaa
Female : Chinna chinna mazhai thuzhi sidhara
Indha malarkalam vanamena valara
Marankothi paravaiyai polae
Manam thulathaai vaa
En manmadhanae vaa
Male : En manavaanil nee
Pon oonjal aadi minnum nilavae
En swaasam neeyae
Female : Mannavan thozhil malarkodiyaanen
Unnodu ennai ulvaangi kolvaai.. nee
Male : Ilaveyil ilaigalil olira
Indha yamunaiyum yuvathiyaai milira
Idham tharum ilaimayin kaatraai
Thazhuvidave vaa
En iniyavalae vaa
Female : Vanna jaalam nigazhthum
Vaanin minnal pola vandhaai
Kannil kolam varaindhae
Unnai ennil yerkka nindren
Male : Unnai kanda nodiyil
Naano ennai izhandhu ponen
Pennae unnai vadikka
Brahman seithadhenna thavamo
Female : Unakkullae urugugirenae
Male : Uyir neeyae unnil kalanthenae
Female : Varanae un vasamaanen
Pudhu varavukku vazhiyai vidu
Male : Sagiyae naan unadhaanen
Ini sandhosa ullaasa sarasamidu
Female : Chinna chinna mazhai thuzhi sidhara
Indha malarkalam vanamena valara
Marankothi paravaiyai polae
Manam thulathaai vaa
En manmadhanae vaa
Male : Theanai unnum vandaai
Malar unai thedi vandhu nindren
Veenai meettum viral pol
Vizhigalil jaadai kaatti vendraai
Female : Vaanavillai polae
Vaazhvil vannam serka vandhaai
Gnana kalvanaaga
Ennul kannam ittu nuzhandhaai
Male : Manam veesum malar allavo nee
Female : Oh manam pesum mathanallavo nee
Male : Shruthiyodu jadhi pola
Ini iruvarum isainthiruppom
Female : Kadal serum nadhi pola
Thani ullasa thadangalai vaguthiduvom
Male : Ilaveyil ilaigalil olira
Indha yamunaiyum yuvathiyaai milira
Idham tharum ilaimayin kaatraai
Thazhuvidavae vaa
En iniyavalae vaa…………..
Ilaveyil Ilaigalil Olira Paadal Varigal in Tamil
Movie / Album : Maraikkayar Arabikadalin Singam
Lyrics Writer : R. P. Bala
பாடகர்கள் : சத்ய பிரகாஷ் மற்றும் சின்மயி
இசை அமைப்பாளர் : ரோனி ராபில்
பெண் : கண்ணா நீ நினைபதென்ன
ராதையின் ராகங்களா
உந்தன் மனம் மகிழ்ந்திட
உயிர் பூக்களால் பூஜை செய்தேன்
பெண் : ச க ரி க ம நி நி ச……….
ஆண் : இளவெயில் இலைகளில் ஒளிர
இந்த யமுனையும் யுவதியாய் மிளிர
இதம் தரும் இளமையின் காற்றாய்
தழுவிடவே வா
என் இனியவளே வா
பெண் : சின்ன சின்ன மழை துளி சிதற
இந்த மலர்களம் வனமென வளர
மரங்கொத்தி பறவையை போலே
மனம் துளைத்தாய் வா
என் மன்மதனே வா
ஆண் : என் மனவானில் நீ
பொன் ஊஞ்சல் ஆடி மின்னும் நிலவே
என் சுவாசம் நீயே
பெண் : மன்னவன் தோளில் மலர்கொடியானேன்
உன்னோடு என்னை உள்வாங்கி கொள்வாய்… நீ
ஆண் : இளவெயில் இலைகளில் ஒளிர
இந்த யமுனையும் யுவதியாய் மிளிர
இதம் தரும் இளமையின் காற்றாய்
தழுவிடவே வா
என் இனியவளே வா
பெண் : வண்ண ஜாலம் நிகழ்ந்தும்
வானின் மின்னல் போல வந்தாய்
கண்ணில் கோலம் வரைந்தே
உன்னை என்னில் ஏற்க நின்றேன்
ஆண் : உன்னை கண்ட நொடியில்
நானோ என்னை இழந்து போனேன்
பெண்ணே உன்னை வடிக்க
பிரம்மன் செய்ததென்ன தவமோ
பெண் : உனக்குள்ளே உருகுகிறேனே
ஆண் : உயிர் நீயே உன்னில் கலந்தேனே
பெண் : வரனே உன் வசமானேன்
புது வரவுக்கு வழியை விடு
ஆண் : சகியே நான் உனதானேன்
இனி சந்தோஷ உல்லாச சரசமிடு
பெண் : சின்ன சின்ன மழை துளி சிதற
இந்த மலர்களம் வனமென வளர
மரங்கொத்தி பறவையை போலே
மனம் துளைத்தாய் வா
என் மன்மதனே வா
ஆண் : தேனை உண்ணும் வண்டாய்
மலர் உன்னை தேடி வந்து நின்றேன்
வீணை மீட்டும் விரல் போல்
விழிகளில் ஜாடை காட்டி வென்றாய்
பெண் : வானவில்லை போலே
வாழ்வில் வண்ணம் சேர்க்க வந்தாய்
ஞான கள்வனாக
என்னுள் கன்னம் இட்டு நுழைந்தாய்
ஆண் : மணம் வீசும் மலர் அல்லவோ நீ
பெண் : ஓ மனம் பேசும் மதனல்லவோ நீ
ஆண் : ஸ்ருதியோடு ஜதி போல
இனி இருவரும் இசைந்திருப்போம்
பெண் : கடல் சேரும் நதி போல
தனி உல்லாச தடங்களை வகுத்திடுவோம்
ஆண் : இளவெயில் இலைகளில் ஒளிர
இந்த யமுனையும் யுவதியாய் மிளிர
இதம் தரும் இளமையின் காற்றாய்
தழுவிடவே வா
என் இனியவளே வா…………
Ilaveyil Ilaigalil Olira Lyrics in English
Ilaveyil Ilaigalil Olira Varigal in Tamil
Other Song in Maraikkayar Arabikadalin Singam Album
Browse the complete film Maraikkayar Arabikadalin Singam songs lyrics.
Movie | Maraikkayar Arabikadalin Singam |
Music Director | Ronnie Raphael |
Lyricist | R. P. Bala |
Singer | Chinmayi, Sathya Prakash |
Lyrics Added by: Gopiramanan
Contents
Find the tamil song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.