Aasaiyinna Aasai Amma Lyrics

Here is the Aasaiyinna Aasai Amma Song Lyrics in Tamil / English. Select any below option.


Aasaiyinna Aasai Amma Lyrics in English

Film / Album : Mudivalla Arambam

Lyrics Writer : Gangai Amaran

Singers : Gangai Amaran, Krishna Chandar , Deepan Chakravarthi

Music by : Ilayaraja

Male : Jumsunakkaa
Haan jumsunakkaa
Jumsunakkaa jum
Jumsunakkaa jum

Chorus : Jumsunakkaa jumsunakkaa
Jumsunakkaa jumsunakkaa

Chorus : Aasaiyinnaa aasai
Ammaa sutta dosai

Male : Aasaiyinnaa aasai
Ammaa sutta dosai
Neyil suttaalunga
Thinneenganna veengidunga

Male : Aei thappu vazhi ponaa
Mariyaatha kidaiyaathu
Ada thillum mullum ingae palikkaathu
Hae haei…..

Male : Aasaiyinnaa aasai
Ammaa sutta dosai
Neyil suttaalunga
Thinneenganna veengidunga

Male : Konjam vazhiya vidungadaa
Annan periya manusandaa
Chorus : Konjam vazhiya vidungadaa
Annan periya manusandaa

Male : Intha thalaiya mazhingadaa
Antha azhaga vazhingadaa
Chorus : Satti vazhiyattum pudinga
Santhu monaiyila odainga

Male : Aalaanaa Mundakkanni
Yeahae etto peththaalaam
Koonooru santhaiyila kooru katti viththaalaam
Aththaana peththuputtu
Ava paththimi kuththukallu

Male : Aa….kanniya kattiittu
Paya konjattum vittu thallu
Chorus : Oru thambattam kondu vanthu
Thattungadaa kottungadaa hoi…

Male : Aasaiyinnaa aasai
Male : Soi soi
Male : Amma sutta dosai
Male : Soi soi
Male : Neiyil suttaalunga
Thinneenganna veengidunga

Chorus : Thappu vazhi ponaa
Mariyaatha kidaiyaathu
Ada thillum mullum ingae pazhikkaathu

Male : Paappaa pappara pappara papara paa
Keppaa eppara eppara epparappaa
Koppara thengaa kuppura pottaa
Koppara thengaa kuppura pottaa
Pappara pappara pappara pappara

Male : Intha idichcha pulikkumaa
Manja kayiru kedaikkumaa
Chorus : Intha idichcha pulikkumaa
Manja kayiru kedaikkumaa

Male : Pattapagalil urakkumaa
Pagal kanavu pazhikkumaa
Chorus : Alli kolaththula thavala
Thambi neraththula mothala

Male : Odaathu unga vandi
Paakaathinga panjaangam
Paayaathu unga thanni
Podaatheengaa vellaama

Male : Sillara vanthuvittaa
Athu sinthikka vittathilla
Kallara pettikulla
Adhu kattiyum vaippathilla
Chorus : Oru thambattam kondu vanthu
Thattungadaa kottungadaa hoi

Male : Aasaiyinna aasai
Male : Soi soi
Male : Amma sutta dosai
Male : Soi soi
Male : Neiyil suttaalunga
Thinneenganna veengidunga

Chorus : Thappu vazhi ponaa
Mariyaatha kidaiyaathu
Ada thillum mullum ingae palikkaathu hae

Chorus : Aasaiyinna aasai
Male : Soi soi
Chorus : Amma sutta dosai
Male : Soi soi
Chorus : Neiyil suttaalunga
Thinneenganna veengidunga

Chorus : Aasaiyinnaa aasai
Ammaa sutta dosai
Aasaiyinnaa aasai
Ammaa sutta dosai


Aasaiyinna Aasai Amma Paadal Varigal in Tamil

Movie / Album : Mudivalla Arambam

Lyrics Writer : Gangai Amaran

பாடகர்கள் : கங்கை அமரன், கிருஷ்ணா சந்தர் மற்றும் தீபன் சக்கரவர்த்தி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஜும்சுனக்கா
ஹான் ஜும்சுனக்கா
ஜும்சுனக்கா ஜும்
ஜும்சுனக்கா ஜும்

குழு : ஜும்சுனக்கா ஜும்சுனக்கா
ஜும்சுனக்கா ஜும்சுனக்கா

குழு : ஆசையின்னா ஆசை
அம்மா சுட்ட தோசை

ஆண் : ஆசையின்னா ஆசை
அம்மா சுட்ட தோசை
நெய்யில சுட்டாளுங்க
தின்னீங்கன்னா வீங்கிடுங்க

ஆண் : ஏய் தப்பு வழி போனா
மரியாத கிடையாது
அட தில்லும் முல்லும் இங்கே பலிக்காது
ஹே ஹேய்……

ஆண் : ஆசையின்னா ஆசை
அம்மா சுட்ட தோசை
நெய்யில சுட்டாளுங்க
தின்னீங்கன்னா வீங்கிடுங்க

ஆண் : கொஞ்சம் வழிய விடுங்கடா
அண்ணன் பெரிய மனுஷன்டா
குழு : கொஞ்சம் வழிய விடுங்கடா
அண்ணன் பெரிய மனுஷன்டா

ஆண் : இந்தத் தலைய மழிங்கடா
அந்த அழக வழிங்கடா
குழு : சட்டி வழியட்டும் புடிங்க
சந்து மொனையில ஒடைங்க

ஆண் : ஆளான முண்டக் கண்ணி
ஏழோ எட்டோ பெத்தாளாம்
கூனுரு சந்தையில கூறு கட்டி வித்தாளாம்
அத்தன பெத்துப்புட்டு
அவ பத்தினி குத்துக் கல்லு

ஆண் : ஆ கன்னிய கட்டிக்கிட்டு
பய கொஞ்சட்டும் விட்டு தள்ளு
குழு : ஒரு தம்பட்டம் கொண்டு வந்து
தட்டுங்கடா கொட்டுங்கடா ஹோய்

ஆண் : ஆசையின்னா ஆசை
ஆண் : சொய் சொய்
ஆண் : அம்மா சுட்ட தோசை
ஆண் : சொய் சொய்
ஆண் : நெய்யில சுட்டாளுங்க
தின்னீங்கன்னா வீங்கிடுங்க

குழு : தப்பு வழி போனா
மரியாத கிடையாது
அட தில்லும் முல்லும் இங்கே பலிக்காது…..

ஆண் : பாப்பா பப்பர பப்பர பப்பர பா
கேப்பா எப்பர எப்பர எப்பரப்பா
கொப்பரத் தேங்கா குப்புறப் போட்டா
கொப்பரத் தேங்கா குப்புறப் போட்டா
பப்பர பப்பர பப்பர பப்பர

ஆண் : இந்த இடிச்ச புளிக்குமா
மஞ்சக் கயிறு கெடைக்குமா
குழு : இந்த இடிச்ச புளிக்குமா
மஞ்சக் கயிறு கெடைக்குமா

ஆண் : பட்டப்பகலில் உறக்கமா
பகல் கனவு பலிக்குமா
குழு : அல்லிக் கொளத்துல தவள
தம்பி நெறத்துல மொதல

ஆண் : ஓடாது உங்க வண்டி
பாக்காதீங்க பஞ்சாங்கம்
பாயாது உங்க தண்ணி
போடாதீங்க வெள்ளாம

ஆண் : சில்லற வந்துவிட்டா
அது சிந்திக்க விட்டதில்ல
கல்லற பெட்டிக்குள்ள
அது கட்டியும் வைப்பதில்ல
குழு : ஒரு தம்பட்டம் கொண்டு வந்து
தட்டுங்கடா கொட்டுங்கடா ஹோய்

ஆண் : ஆசையின்னா ஆசை
ஆண் : சொய் சொய்
ஆண் : அம்மா சுட்ட தோசை
ஆண் : சொய் சொய்
ஆண் : நெய்யில சுட்டாளுங்க
தின்னீங்கன்னா வீங்கிடுங்க

குழு : தப்பு வழி போனா
மரியாத கிடையாது
அட தில்லும் முல்லும் இங்கே பலிக்காது ஹே

குழு : ஆசையின்னா ஆசை
ஆண் : சொய் சொய்
குழு : அம்மா சுட்ட தோசை
ஆண் : சொய் சொய்
குழு : நெய்யில சுட்டாளுங்க
தின்னீங்கன்னா வீங்கிடுங்க

குழு : ஆசையின்னா ஆசை
அம்மா சுட்ட தோசை
ஆசையின்னா ஆசை
அம்மா சுட்ட தோசை



Aasaiyinna Aasai Amma Lyrics in English

Aasaiyinna Aasai Amma Varigal in Tamil

Other Song in Mudivalla Arambam Album

Browse the complete film Mudivalla Arambam songs lyrics.

Movie Mudivalla Arambam
Music Director Ilayaraja
Lyricist Gangai Amaran
Singer Deepan Chakravarthi, Gangai Amaran, Krishna Chandar

Lyrics Added by: Rathihan

Contents

Find the tamil songs lyric collection. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.