Aayarpadi Kannanane Lyrics

Here is the Aayarpadi Kannanane Song Lyrics in Tamil / English. Select any below option.


Aayarpadi Kannanane Lyrics in English

Film / Album : Kozhi Koovuthu (1982) Film

Lyrics Writer : Gangai Amaran

Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female : ……………………

Female : Aayarpaadi kannanae
Anbai alli thaaraayo
Aasaiyaaga pesa neeyum
Ennai konjam paaraayo….

Female : Aayarpaadi kannanae
Anbai alli thaaraayo
Aasaiyaaga pesa neeyum
Ennai konjam paaraayo….

Female : Daeiyu mainnaa diyaalo
Theatre pakkam vaarayo
Daeiyu mainnaa diyaalo
Theatre pakkam vaarayo

Female : Aayarpaadi kannanae
Anbai alli thaaraayo
Aasaiyaaga pesa neeyum
Ennai konjam paaraayo….

Male : Ada enna thaayae ingae nikkirae
Female : Summaathaannae thottaththu pakkam vanthaen

Female : Kanda kada kazhuthaikku ellaam
Kalyanamum aagipochchu
Kapadillaama valarnthirukkaen
Kanni naanum kaaththirukkaen

Male : Enakkum innum aavaliyae
Nalla naeram koodaliyae
Azhagu azhagu maappillaiyae
Yaarmilla thoppullaeyae

Female : Aayarpaadi kannanae
Anbai alli thaaraayo
Aasaiyaaga pesa neeyum
Ennai konjam paaraayo….

Female : Daeiyu mainnaa diyaalo
Theatre pakkam vaarayo

Female : …………………

Female : Nalla padam kaatturaanga
Aa….aa…..aa….aa….aa…
Nalla padam kaatturaanga
Namma ooru theatre -la
Saayangaalam aattaththukku
Cycle eduththu vanthuvidu

Female : Bench ticket edukka vaenaam
Piriyamulla mannavarae
Katta suvaththukku pakkamaa
Kadalaiyodu kaaththirukkaen

Female : Condition-naa condition-naa condition-naa
Vanthuvidu naanum unnai paarththiruppaen
Neeyum ennai yaeikka ninaiththaal
Saathi sanththai koottiduvaen

Female : Daeiyu mainnaa daei daei
Theatre pakkam vaa vaa vaa
Daeiyu mainnaa daei daei
Theatre pakkam vaa vaa vaa


Aayarpadi Kannanane Paadal Varigal in Tamil

Movie / Album : Kozhi Koovuthu (1982) Film

Lyrics Writer : Gangai Amaran

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஓ……ஓ……ஓ….ஓஹோ…..ஓஹோ……ஓஹோ…
ஓ……ஓ……ஓ….ஓஹோ…..ஓஹோ……ஓஒ…ஓஒ…..
ஓஹோ…..ஓஹோ……ஓஹோ…ஓஒ…ஓஒ…..

பெண் : ஆயர்பாடி கண்ணனே
அன்பை அள்ளித் தாராயோ
ஆசையாக பேச நீயும்
என்னை கொஞ்சம் பாராயோ………..

பெண் : ஆயர்பாடி கண்ணனே
அன்பை அள்ளித் தாராயோ
ஆசையாக பேச நீயும்
என்னை கொஞ்சம் பாராயோ………..

பெண் : டேயூமைன்னா டியாலோ
தியேட்டர் பக்கம் வாராயோ……
டேயூமைன்னா டியாலோ
தியேட்டர் பக்கம் வாராயோ……

பெண் : ஆயர்பாடி கண்ணனே
அன்பை அள்ளித் தாராயோ
ஆசையாக பேச நீயும்
என்னை கொஞ்சம் பாராயோ………..

ஆண் : அட என்ன தாயே இங்க நிக்கிறே
பெண் : சும்மாதாண்ணே தோட்டத்து பக்கம் வந்தேன்

பெண் : கண்ட கண்ட கழுதைக்கு எல்லாம்
கல்யாணமும் ஆகிப்போச்சு
கபடில்லாம வளர்ந்திருக்கேன்
கன்னி நானும் காத்திருக்கேன்

ஆண் : எனக்கும் இன்னும் ஆவலியே
நல்ல நேரம் கூடலியே
அழகு அழகு மாப்பிள்ளையே
யாருமில்ல தோப்புலேயே…….

பெண் : ஆயர்பாடி கண்ணனே
அன்பை அள்ளித் தாராயோ
ஆசையாக பேச நீயும்
என்னை கொஞ்சம் பாராயோ………..

பெண் : டேயூமைன்னா டியாலோ
தியேட்டர் பக்கம் வாராயோ……

பெண் : ஓ…….ஓஹோ…..ஓஹோ……ஓஹோ…
ஓ……ஓ……ஓ….ஓஹோ…..ஓஹோ……ஓஒ…ஓஒ…..
ஓஹோ…..ஓஹோ……ஓஹோ…ஓஒ…ஓஒ…..

பெண் : நல்ல படம் காட்டுறாங்க
ஆ……ஆ…..ஆ…..ஆ…..ஆ….
நல்ல படம் காட்டுறாங்க
நம்ம ஊரு தியேட்டருல
சாயங்காலம் ஆட்டத்துக்கு
சைக்கிள் எடுத்து வந்துவிடு

பெண் : பெஞ்சு டிக்கெட் எடுக்க வேணாம்
பிரியமுள்ள மன்னவரே
கட்ட சுவத்துக்கு பக்கமா
கடலையோடு காத்திருக்கேன்

பெண் : கண்டிஷனா கண்டிஷனா கண்டிஷனா
வந்துவிடு நானும் உன்னை பார்த்திருப்பேன்
நீயும் என்னை ஏய்க்க நினைத்தால்
சாதி சனத்தை கூட்டிடுவேன்

பெண் : டேயூமைன்னா டேய் டேய்
தியேட்டர் பக்கம் வா…..வா…வா….
டேயூமைன்னா டேய் டேய்
தியேட்டர் பக்கம் வா….வா….வா…..



Aayarpadi Kannanane Lyrics in English

Aayarpadi Kannanane Varigal in Tamil

Other Song in Kozhi Koovuthu (1982) Film Album

Browse the complete film Kozhi Koovuthu (1982) Film songs lyrics.

Movie Kozhi Koovuthu (1982) Film
Music Director Ilayaraja
Lyricist Gangai Amaran
Singer S.Janaki

Lyrics Added by: Kalethan

Contents

Find the trending tamil song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.