Here is the Alai Alai Alai Song Lyrics in Tamil / English. Select any below option.
Alai Alai Alai Lyrics in English
Film / Album : Koogle Kuttappa
Lyrics Writer : Ghibran
Singers : G.V. Prakash Kumar , Deepthi Suresh
Music by : Ghibran
Male : Alai alai alai alaiyena unnai kanden
Karai karai kadarkarai ena kaadhal konden
Tholai tholai tholai tholaivinil nenjam vaithen
Adhai adhai unadhalaigalil meendum kanden
Kuril kuril ena vazhnthenae thanthani aalaai
Nedil nedil ena aanenae nee en thunaikaalaai
Azhagae alaiyae ethirpaara ooru nerathil
En kaalgal izhupathu yen
Male : Kilinjalilae kilinjal ondru urasidum osaigal
Idhayathilae idhayathilae ketkirenae
Mugil kulungi mugil kulungi veezhndhidum thooralaai
Alaikadalae unadhudalil veezhgiren veezhgiren
Aazhamaai unnilae veezhigirenae
Female : Alai alai alai alaiyena paaindhen anbae
Karai kaarai kadarkarai unil saaindhen anbae
Tholai tholai nedun tholaivinil thondri vandhen
Nuraiyudan manal madiyinil ennai thandhen
Female : Vazhi thavari sendrenae thananthani meenaai
Unai unai vazhi kettenae neeyae vazhi aanaai
Kanavae karaiyae ini eppodhum ennaalum
En vaazhvil vidumuraiyae
Female : Kilinjalilae kilinjal ondru urasidum osaigal
Idhayathilae idhayathilae ketkirenae
Mugil kulungi mugil kulungi veezhndhidum thooralaai
Manal madiyil oru nodiyil veezhgiren veezhgiren
Aazhamaai unnilae veezhigirenae
Male : Hooo eezhathin poongaatru indru
En meedhu modhi chella
Female : Hoo oo pogindra podhendhan marbil
Un perai theeti chella
Male : Hey hey thamizhai suvaikka
Thavam kidandha kaadhilae
Thaen tamil paadalaaai thondrinaayae
Male : Kilinjalilae kilinjal ondru urasidum osaigal
Idhayathilae idhayathilae ketkirenae
Female : Iyanthirangal naduvinilae
Enai marandha podhilae
Uyir thunaiyaai uyir thunaiyaai
Thondrinaai thondrinaai
Thozhanaai thozhanaai thondrinaayae
Female : Alai alai alai alaiyena paaindhen anbae
Male : Karai kaarai kadarkarai inil saaindhen anbae
Female : Tholai tholai nedun tholaivinil thondri vandhen
Male : Nuraiyudan manal madiyinil ennai thandhen
Female : Vazhi thavari sendrenae thananthani meenaai
Male : Unai unai vazhi kettenae neeyae vazhi aanaai
Both : Kanavae karaiyae ini eppodhum ennaalum
En vaazhvil vidumuraiyae
Female : Kilinjalilae kilinjal ondru urasidum osaigal
Idhayathilae idhayathilae ketkirenae
Male : Mugil kulungi mugil kulungi veezhndhidum thooralaai
Manal madiyil oru nodiyil veezhgiren veezhgiren
Female : Aazhamaai unnilae veezhigirenae
Female : Kaadhalaai thondrinaai….kaadhalaai thondrinaai
Alai Alai Alai Paadal Varigal in Tamil
Movie / Album : Koogle Kuttappa
Lyrics Writer : Ghibran
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் தீப்தி சுரேஷ்
இசை அமைப்பாளர் : ஜிப்ரான்
ஆண் : அலை அலை அலை அலையென உன்னை கண்டேன்
கரை கரை கடற்கரை என காதல் கொண்டேன்
தொலை தொலை தொலை தொலைவினில் நெஞ்சம் வைத்தேன்
அதை அதை உனதலைகளில் மீண்டும் கண்டேன்
குறில் குறில் என வாழ்ந்தேனே தன்னந்தனி ஆளாய்
நெடில் நெடில் என ஆனேனே நீ என் துணைக்காளாய்
அழகே அலையே எதிர்பாரா ஒரு நேரத்தில்
என் கால்கள் இழுப்பது ஏன்
ஆண் : கிளிஞ்சலிலே கிளிஞ்சல் ஒன்று உரசிடும் ஓசைகள்
இதயத்திலே இதயத்திலே கேட்கிறேனே
முகில் குலுங்கி முகில் குலுங்கி
வீழ்ந்திடும் தூறலாய்
அலைகடலே உனதுடலில் வீழ்கிறேன் வீழ்கிறேன்
ஆழமாய் உன்னிலே வீழ்கிறேனே
பெண் : அலை அலை அலை அலை என பாய்ந்தேன் அன்பே
கரை கரை கடற்கரை உன்னில் சாய்ந்தேன் அன்பே
தொலை தொலை நெடுந்தொலைவினில் தோன்றி வந்தேன்
நுரையுடன் மணல் மடியினில் என்னை தந்தேன்
பெண் : வழி தவறியே சென்றேனே தன்னந்தனி மீனாய்
உனை உனை வழி கேட்டேனே நீயே வழி ஆனாய்
கனவே கரையே
இனி எப்போதும் எந்நாளும் என் வாழ்வில் விடுமுறையே
பெண் : கிளிஞ்சலிலே கிளிஞ்சல் ஒன்று உரசிடும் ஓசைகள்
இதயத்திலே இதயத்திலே கேட்கிறேனே
முகில் குலுங்கி முகில் குலுங்கி
வீழ்ந்திடும் தூறலாய்
மணல் மடியில் ஒரு நொடியில் வீழ்கிறேன் வீழ்கிறேன்
ஆழமாய் உன்னிலே வீழிகிறேனே
ஆண் : ஓ ஈழத்தின் பூங்காற்று இன்று
என் மீது மோதி செல்ல
பெண் : ஓ போகின்ற போதெந்தன் மார்பில்
உன் பேரை தீட்டி செல்ல
ஆண் : ஏய் ஏய் தமிழை சுவைக்க தவம்கிடந்த காதிலே
தேன்தமிழ் பாடலாய் தோன்றினாயே
ஆண் : கிளிஞ்சலிலே கிளிஞ்சல் ஒன்று உரசிடும் ஓசைகள்
இதயத்திலே இதயத்திலே கேட்கிறேனே
பெண் : இயந்திரங்கள் நடுவினிலே எனை மறந்த போதிலே
உயிர் துணையாய் உயிர் துணையாய் தோன்றினாய் தோன்றினாய்
தோழனாய் தோழனாய் தோன்றினாய்
பெண் : அலை அலை அலை அலை என
பாய்ந்தேன் அன்பே
ஆண் : கரை கரை கடற்கரை இனில்
சாய்ந்தேன் அன்பே
பெண் : தொலை தொலை நெடுந்தொலைவினில்
தோன்றி வந்தேன்
ஆண் : நுரையுடன் மணல் மடியினில்
என்னை தந்தேன்
பெண் : வழி தவறியே சென்றேனே
தன்னந்தனி மீனை
ஆண் : உனை உனை வழி கேட்டேனே நீயே வழி ஆனாய்
இருவர் : கனவே கரையே
இனி எப்போதும் எந்நாளும்
என் வாழ்வில் விடுமுறையே
பெண் : கிளிஞ்சலிலே கிளிஞ்சல் ஒன்று உரசிடும் ஓசைகள்
இதயத்திலே இதயத்திலே கேட்கிறேனே
ஆண் : முகில் குலுங்கி முகில் குலுங்கி
வீழ்ந்திடும் தூறலாய்
மணல் மடியில் ஒரு நொடியில் வீழ்கிறேன் வீழ்கிறேன்
பெண் : ஆழமாய் உன்னிலே வீழ்கிறேனே
பெண் : காதலாய் தோன்றினாய்
காதலாய் தோன்றினாய்
Alai Alai Alai Lyrics in English
Alai Alai Alai Varigal in Tamil
Other Song in Koogle Kuttappa Album
Browse the complete film Koogle Kuttappa songs lyrics.
Movie | Koogle Kuttappa |
Music Director | Ghibran |
Lyricist | Ghibran |
Singer | Deepthi Suresh, G.V. Prakash Kumar |
Lyrics Added by: Preshan
Contents
Find the old songs lyric in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.