Amaidhi Kollamal Aavalai Lyrics

Here is the Amaidhi Kollamal Aavalai Song Lyrics in Tamil / English. Select any below option.


Amaidhi Kollamal Aavalai Lyrics in English

Film / Album : Veerathi Veeran

Lyrics Writer : Puratchi Dasan

Singers : S. Janaki , L. R. Eswari

Music by : Rajan Nagendra

Female : Amaidhi kollamal aavalai sollaamal
Amaidhi kollamal aavalai sollaamal

Female : Ethanai naalaga ithanai ennangal
Ethanai naalaga ithanai ennangal

Female : Evandi …evandi….

Female : Enai kavarndha kalvanadi

Female : Amaidhi kollamal aavalai sollaamal
Amaidhi kollamal aavalai sollaamal

Female : Aahaahaahaa aa ho ho oo ooo
Amaidhi kollamal aavalai sollaamal
Amaidhi kollamal aavalai sollaamal

Female : Erimalai pugai polae manikadal alai polae
Erimalai pugai polae manikadal alai polae

Female : Evandi …evandi….

Female : Enai kavarndha kalvanadi

Female : Amaidhi kollamal aavalai sollaamal
Amaidhi kollamal aavalai sollaamal

Female : Karpanai seidhu seidhu yenguvatho
Sirpathai paartha pinnum thoonguvatho..oo
Karpanai seidhu seidhu yenguvatho
Sirpathai paartha pinnum thoonguvatho..
Inikkum kaadhal ilamai kaadhal
Inikkum kaadhal ilamai kaadhal
Iravil nilavil inbam kanden

Female : Amaidhi kollamal aavalai sollaamal
Amaidhi kollamal aavalai sollaamal

Female : Kanindhu konjum pothu poopolae
Kaaveri maduvil nindraal vel polae..oohoo
Kanindhu konjum pothu poopolae
Kaaveri maduvil nindraal vel polae..
Yeno yeno thaavi sendraen
Yeno yeno thaavi sendraen
Yetho yetho vaazhvai kanden

Female : Amaidhi kollamal aavalai sollaamal
Amaidhi kollamal aavalai sollaamal

Female : Sandhana kaattil ulla thaenodai
Vanjiyar neeraadum meenoodai

Female : Ooo oo oo oo
Sandhana kaattil ulla thaenodai
Vanjiyar neeraadum meenoodai

Female : Panjanai polae inbam thandhaal

Female : Panjanai polae inbam thandhaal

Both : Paruvam adhaiyae virumbhi nindraal
Amaidhi kollamal aavalai sollaamal
Amaidhi kollamal aavalai sollaamal
Evandi
Female : Evandi
Both : Enai kavarndha kalvanadi
Ahahaha aahaahaa oohoo hoo hoo hohoo


Amaidhi Kollamal Aavalai Paadal Varigal in Tamil

Movie / Album : Veerathi Veeran

Lyrics Writer : Puratchi Dasan

பாடகிகள் : எஸ். ஜானகி மற்றும் எல்.ஆர் ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : ராஜன் நாகேந்திரா

பெண் : அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்

பெண் : எத்தனை நாளாக இத்தனை எண்ணங்கள்

பெண் : எவன்டி….. எவன்டி….

பெண் : எனைக் கவர்ந்த கள்வனடி

பெண் : அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்
அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்

பெண் : ஆஅ ஹா ஹாஹாஹா ஹோ ஹோ ஹோ
அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்
அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்

பெண் : எரிமலை புகை போலே மணிக்கடல் அலை போலே
எரிமலை புகை போலே மணிக்கடல் அலை போலே

பெண் : எவன்டி….. எவன்டி…..

பெண் : எனைக் கவர்ந்த கள்வனடி

பெண் : அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்
அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்

பெண் : கற்பனை செய்து செய்து ஏங்குவதோ
சிற்பத்தை பார்த்த பின்னும் தூங்குவதோ
கற்பனை செய்து செய்து ஏங்குவதோ
சிற்பத்தை பார்த்த பின்னும் தூங்குவதோ
இனிக்கும் காதல் இளமை காதல்
இனிக்கும் காதல் இளமை காதல்
இரவில் நிலவில் இன்பம் கண்டேன்

பெண் : அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்
அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்

பெண் : கனிந்து கொஞ்சும் போது பூப்போலே
காவேரி மடுவில் நின்றாள் வேல் போலே
கனிந்து கொஞ்சும் போது பூப்போலே
காவேரி மடுவில் நின்றாள் வேல் போலே
ஏனோ ஏனோ தாவிச் சென்றேன்
ஏனோ ஏனோ தாவிச் சென்றேன்
ஏதோ ஏதோ வாழ்வை கண்டேன்

பெண் : அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்
அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்

பெண் : சந்தனக் காட்டிலுள்ள தேனோடை
வஞ்சியர் நீராடும் மீனோடை

பெண் : ஓஓஓஒ
சந்தனக் காட்டிலுள்ள தேனோடை
வஞ்சியர் நீராடும் மீனோடை

பெண் : பஞ்சணை போலே இன்பம் தந்தாள்

பெண் : பஞ்சணை போலே இன்பம் தந்தாள்

இருவர் : பருவம் அதையே விரும்பி நின்றாள்
அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்
அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்

பெண் : எவன்டி….. பெண் : எவன்டி…..

இருவர் : எனைக் கவர்ந்த கள்வனடி
ஆஹாஹ் ஆஹாஹ் ஓஹொஹ்ஆஹ்ஹா…..



Amaidhi Kollamal Aavalai Lyrics in English

Amaidhi Kollamal Aavalai Varigal in Tamil

Other Song in Veerathi Veeran Album

Browse the complete film Veerathi Veeran songs lyrics.

Movie Veerathi Veeran
Music Director Rajan Nagendra
Lyricist Puratchi Dasan
Singer L. R. Eswari, S.Janaki

Lyrics Added by: Raahith

Contents

Find the lyric in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.