Here is the Whistle Song Lyrics in Tamil / English. Select any below option.
Whistle Lyrics in English
Film / Album : The Warrior
Lyrics Writer : Viveka
Singers : Anthony Daasan , Srinisha Jayaseelan
Music by : Devi Sri Prasad
Lyrics by : Viveka
Whistle : …………………….
Male : Hey naakka nalla madichi vachchi
Veralu renda seththu vachchi
Ulla vachchi oodhu machchi
Male : Whistle-u whistle-u whistle-u whistle-u
Whistle : ………………………..
Male : Kannukkulla torchchu vachchi
Lippukkulla scotchchu vachchi
Ponnu onnu vanthuruchchi
Whistle : ……………….
Male : Whistle-u whistle-u whistle-u whistle-u
Whistle : ……………….
Male : Nee vittu pona moochchikaaththu
Perfume aachchu
Nee kotti pona ketta vaartha
Poem aachchu
Nee vetti potta kutty nagam
Rainbow aachchu
Nee sottu sottaa thaenedukkum
Pottu vachcha pattaam poochchi
Male : Whistle-u whistle-u whistle-u whistle-u
Whistle-u whistle-u whistle-u whistle-u
Whistle-u whistle-u whistle-u whistle-u
Whistle-u whistle-u whistle-u whistle-u
Whistle-u whistle-u whistle-u whistle-u
Whistle : ………………..
Male : Cute-ah nee paakayila
Kite-ah naan parakkuranae
Weight-ah un paarvaikkoru
Whistle-u
Female : Light-ah nee mothaiyila
Tight-ah naan bothaiyila
Sweet-ah un touchukkoru
Whistle-u
Whistle : ………………..
Male : Soodaaga nee irukka
Moodaaga naan irukka
En Moochchu kaaththe
Oru whistle-u
Female : Unnoda gym body
paarththaalae emmaadi
Thaana parakkum
Whistle-u whistle-u
Male : Whistle-u whistle-u whistle-u whistle-u
Whistle-u whistle-u whistle-u whistle-u
Whistle-u whistle-u whistle-u whistle-u
Whistle-u whistle-u whistle-u whistle-u
Whistle-u whistle-u whistle-u whistle-u
Whistle : ………………..
Male : Office-il leave irukka
Aasaiyila naan irukka
Two piece-il nee sirichchaa
Whistle-u
Female : En dreamukkul nee irukkum
Neram naan kan muzhikka
Roomukkul nee irunthaa
Whistle-u
Whistle : ………………..
Male : Adi microscope vachchaalum
Maattaatha un idaiya
Naan kandu pudichchaalae
Whistle-u
Female : Takkaraaga nee anachchaa
Kukkaraaga naan maari
oodhuvenae
Whistle-u whistle-u
Male : Whistle-u whistle-u whistle-u whistle-u
Whistle-u whistle-u whistle-u whistle-u
Whistle-u whistle-u whistle-u whistle-u
Whistle-u whistle-u whistle-u whistle-u
Whistle-u whistle-u whistle-u whistle-u
Whistle Paadal Varigal in Tamil
Movie / Album : The Warrior
Lyrics Writer : Viveka
பாடகர்கள் : அந்தோணி தாசன் மற்றும் ஸ்ரீநிஷா ஜெயசீலன்
இசை அமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்
பாடல் ஆசிரியர் : விவேகா
விசில் : ……………………
ஆண் : ஹேய் நாக்க நல்லா மடிச்சி வச்சி
வெரலு ரெண்ட சேத்து வச்சி
உள்ள வச்சி ஊது மச்சி
ஆண் : விசிலு விசிலு விசிலு விசிலு…
ஆண் : கண்ணுக்குள்ள டார்ச்சு வச்சி
லிப்புக்குள்ள ஸ்கொட்ச்சு வச்சி
பொண்ணு ஒண்ணு வந்துருச்சி
விசில் : ……………………
ஆண் : விசிலு விசிலு விசிலு விசிலு…
விசில் : ……………………
ஆண் : நீ விட்டு போன மூச்சிக்காத்து பெர்ஃப்யூம் ஆச்சு
நீ கொட்டி போன கெட்ட வார்த்த போயெம் ஆச்சு
நீ வெட்டி போட்ட குட்டி நகம்
ரெயின்போ ஆச்சு
நீ சொட்டு சொட்டா தேனெடுக்கும்
பொட்டு வச்ச பட்டாம் பூச்சி
ஆண் : விசிலு விசிலு விசிலு விசிலு…(5)
விசில் : ……………………
ஆண் : க்யூட்டா நீ பாக்கயில
கைட்டா நான் பறக்குறனே
வெயிட்டா உன் பார்வைக்கொரு
விசிலு
பெண் : லைட்டா நீ மோதையில
டைட்டா நான் போதையில
ஸ்வீட்டா உன் டச்சுக்கொரு
விசிலு
விசில் : ……………………
ஆண் : சூடாக நீ இருக்க
மூடாக நான் இருக்க
என் மூச்சு காத்தே
ஒரு விசிலு
பெண் : உன்னோட ஜிம் பாடி பார்த்தாலே
எம்மாடி தானா பறக்கும் விசிலு
ஆண் : விசிலு விசிலு விசிலு விசிலு..(5)
விசில் : ……………………
ஆண் : ஆபீஸ்-இல் லீவு இருக்க
ஆசையில நான் இருக்க
டூ பீஸ்-இல் நீ சிரிச்சா விசிலு
பெண் : என் கனவுக்குள் நீ இருக்கும் நேரம்
நான் கண் முழிக்க
ரூமுக்குள் நீ இருந்தா விசிலு
விசில் : ……………………
ஆண் : அடி மைக்ரோஸ்கோப் வச்சாலும்
மாட்டாத உன் இடைய
நான் கண்டு புடிச்சாலே
விசிலு
பெண் : டக்கராக நீ அணச்சா
குக்கராக நான் மாறி ஊதுவேனே
விசிலு விசிலு
ஆண் : விசிலு விசிலு விசிலு விசிலு..(5)
Whistle Lyrics in English
Whistle Varigal in Tamil
Other Song in The Warrior Album
Browse the complete film The Warrior songs lyrics.
Movie | The Warrior |
Music Director | Devi Sri Prasad |
Lyricist | Viveka |
Singer | Anthony Daasan, Srinisha Jayaseelan |
Lyrics Added by: Azhagiri
Contents
Find the trending tamil song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.