Amma Pillaiya Nee Lyrics

Here is the Amma Pillaiya Nee Song Lyrics in Tamil / English. Select any below option.


Amma Pillaiya Nee Lyrics in English

Film / Album : Thendral Varum Theru

Lyrics Writer : Mu. Metha

Singers : Mano, Uma Ramanan , Baby Prasanna

Music by : Ilayaraja

Male : Amma pillaiyaa nee appa pillaiyaa
Amma pillaiyaa nee appa pillaiyaa
Summa sollammaa en senthoora poo neeyammaa
Kanaana kannae en kannammaa
Muththaana muththae en muththammaa..

Female : Amma pillaiyaa nee appa pillaiyaa
Chella pillaithaan naan nalla pillaithaan
Appaavum ammaavum ennoda kaikkullathaan
Amma en amma nee ammamammaa
Appa en appa nee appappaa

Female : Amma pillaiyaa
Male : Nee appa pillaiyaa

Male : Vandalooru zoo-vukku koottittu poraen
Suttrulaa kannkaatchi kaattittu vaaraen
Vandalooru zoo-vukku koottittu poraen
Suttrulaa kannkaatchi kaattittu vaaraen

Female : Thangaththula thottil katti thanthaalum pennae
Thaai madiyai pola athu aagaathu kannae

Male : Palliyila saerththathu naanu
Female : kanna pola kaaththathu naanu
Male : Palliyila saerththathu naanu
Female : Kanna pola kaaththathu naanu

Male : Seeraattum thanthai naanae…ae…
Female : Thaalaattum annai naanae….ae….
Male : Seeraattum thanthai naanae…ae…
Female : Thaalaattum annai naanae….ae….

Female : Amma pillaiyaa nee appa pillaiyaa
Summa sollammaa en senthoora poo neeyammaa…aa…
Kanaana kannae en kannammaa
Muththaana muththae en muththammaa..

Female : Ammaavoda raththam paalaaga maarum
Adhanaala pulla thaayoda saerum
Ammaavoda raththam paalaaga maarum
Adhanaala pulla thaayoda saerum

Male : Thanthaiyoda vervai mannil
Sinthaatti pennae
Thaayidaththil raththam kooda ooraathu kannae

Female : Thookkaththula muzhichchava naanu
Male : Thunbangala sagichchavan naanu
Female : Thookkaththula muzhichchava naanu
Male : Thunbangala sagichchavan naanu

Female : Soreduththu oottunathaaru
Male : Vaazha vazhi kaattuvatharu
Female : Soreduththu oottunathaaru
Male : Vaazha vazhi kaattuvatharu

Female : Amma pulla oththukka ippa
Paasaththa nee kaththukka ippa
Male : Haha yaaru pulla sollattum paappom
Aa….sollu…mm…sollu sollu….

Female : Amma pillaithaan naan appa pillaithaan
Male : Aahhaa
Appaavum ammaavum ennoda kaikullathaan
Amma en amma nee ammammaa
Appa en appa nee appappaa

Male : Appa pullathaan
Female : Nee amma pullathaan…..


Amma Pillaiya Nee Paadal Varigal in Tamil

Movie / Album : Thendral Varum Theru

Lyrics Writer : Mu. Metha

பாடகர்கள் : மனோ, உமா ரமணன் மற்றும் பேபி பிரசன்னா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அம்மா பிள்ளையா நீ அப்பா பிள்ளையா
அம்மா பிள்ளையா நீ அப்பா பிள்ளையா
சும்மா சொல்லம்மா என் செந்தூரப் பூ நீயம்மா
கண்ணான கண்ணே என் கண்ணம்மா
முத்தான முத்தே என் முத்தம்மா……

பெண் : அம்மா பிள்ளையா நீ அப்பா பிள்ளையா
செல்லப் பிள்ளைதான் நான் நல்லப் பிள்ளைதான்
அப்பாவும் அம்மாவும் என்னோட கைக்குள்ளதான்
அம்மா என் அம்மா நீ அம்மம்மா
அப்பா என் அப்பா நீ அப்பப்பா…….

பெண் : அம்மா பிள்ளையா
ஆண் : நீ அப்பா பிள்ளையா

ஆண் : வண்டலூரு ஜூவுக்கு கூட்டிட்டு போறேன்
சுற்றுலா கண்காட்சி காட்டிட்டு வாரேன்
வண்டலூரு ஜூவுக்கு கூட்டிட்டு போறேன்
சுற்றுலா கண்காட்சி காட்டிட்டு வாரேன்

பெண் : தங்கத்துல தொட்டில் கட்டி தந்தாலும் பெண்ணே
தாய் மடியை போல அது ஆகாது கண்ணே

ஆண் : பள்ளியில சேர்த்தது நானு
பெண் : கண்ணப் போல காத்தது நானு
ஆண் : பள்ளியில சேர்த்தது நானு
பெண் : கண்ணப் போல காத்தது நானு

ஆண் : சீராட்டும் தந்தை நானே….ஏ….
பெண் : தாலாட்டும் அன்னை நானே…..ஏ….
ஆண் : சீராட்டும் தந்தை நானே….ஏ….
பெண் : தாலாட்டும் அன்னை நானே…..ஏ….

ஆண் : அப்பா புள்ள ஒத்துக்க இப்ப
வீரத்த நீ கத்துக்க இப்ப
பெண் : யாரு புள்ள சொல்லட்டும் பாப்போம்
சொல்லு……சொல்லு சொல்லு…..

பெண் : அம்மா பிள்ளையா நீ அப்பா பிள்ளையா
சும்மா சொல்லம்மா என் செந்தூரப் பூ நீயம்மா…..ஆ….
கண்ணான கண்ணே என் கண்ணம்மா
முத்தான முத்தே என் முத்தம்மா……

பெண் : அம்மாவோட ரத்தம் பாலாக மாறும்
அதனால புள்ள தாயோட சேரும்
அம்மாவோட ரத்தம் பாலாக மாறும்
அதனால புள்ள தாயோட சேரும்

ஆண் : தந்தையோட வேர்வை மண்ணில்
சிந்தாட்டி பெண்ணே
தாயிடத்தில் ரத்தம் கூட ஊறாது கண்ணே

பெண் : தூக்கத்துல முழிச்சவ நானு
ஆண் : துன்பங்கள சகிச்சவன் நானு
பெண் : தூக்கத்துல முழிச்சவ நானு
ஆண் : துன்பங்கள சகிச்சவன் நானு

பெண் : சோறெடுத்து ஊட்டுனதாரு
ஆண் : வாழ வழி காட்டுவதாரு
பெண் : சோறெடுத்து ஊட்டுனதாரு
ஆண் : வாழ வழி காட்டுவதாரு

பெண் : அம்மா புள்ள ஒத்துக்க இப்ப
பாசத்த நீ கத்துக்க இப்ப
ஆண் : ஹஹ யாரு புள்ள சொல்லட்டும் பாப்போம்
ஆ சொல்லு…….ம்……சொல்லு சொல்லு

பெண் : அம்மா பிள்ளைதான் நான் அப்பா பிள்ளைதான்

ஆண் : ஆஹ்ஹா
அப்பாவும் அம்மாவும் என்னோட கைக்குள்ளதான்……
அம்மா என் அம்மா நீ அம்மம்மா
அப்பா என் அப்பா நீ அப்பப்பா…….

ஆண் : அப்பா புள்ளதான்
பெண் : நீ அம்மா புள்ளதான்



Amma Pillaiya Nee Lyrics in English

Amma Pillaiya Nee Varigal in Tamil

Other Song in Thendral Varum Theru Album

Browse the complete film Thendral Varum Theru songs lyrics.

Movie Thendral Varum Theru
Music Director Ilayaraja
Lyricist Mu. Metha
Singer Baby Prasanna, Mano, Uma Ramanan

Lyrics Added by: Shathya

Contents

Find the tamil songs lyric. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.