Here is the Athan Varuvaga Song Lyrics in Tamil / English. Select any below option.
Athan Varuvaga Lyrics in English
Film / Album : Dumm Dumm Dumm
Lyrics Writer : Na. Muthu Kumar
Singers : Tippu, Malgudi Subha, Harini , Chitra Sivaraman
Music by : Karthik Raja
Female & Male : Aaaahaaa..aaahaaa….aaa…
Female : Ga ga ga
Male : Ga ga ga
Female : Ri ga pa
Male : Ri ga pa
Female : Ga pa dha
Male : Ga pa dha
Female : Sa ga pa ma ga pa ga ma ga ri sa ri
Female : Ga ga ga
Male : Gaa ga ga
Female : Ri ga pa
Male : Ru tu tu
Female : Ga pa dha
Male : Pe pe pe
Female : Pa dha saaaa…
Male : Pa dha saa…aa..
Chorus : Hmm..mmmm….
Female : Athaan varuvaaga
Oru muththam tharuvaaga
En achcham vetkam koocham
Adhai alli rusipaaga (2)
Female : Kadhavai saathinaal
Jannal thirapaaga
Jannala saatha thaan
Manasilaiyaee..
Unna kaana thaan
Rendu kanngala
Bhraman senjadhu
Seriyilaiyae
Male : Amaam
Female : Palum pudhu thaenum
Paagum kasapagha
Avugha thaan ennakku inipaagha
Chorus : Ja ja ja ja …..
Female : Athaan varuvaaga
Oru muththam tharuvaaga
En achcham vetkam koocham
Adhai alli rusipaaga (2)
Female : Aaa…aaaa….aaaa….aaaaa…
Male : Sabash konnuta di amma
Chorus : ……………………………
Female : Avugha vanthu ninalae
Seriyaa kaathu ketkaadhu
Muzhusa paarvai teriyadhu
Olungha pesa mudiyathu
Female : Aaga motham
Kaadhal endral
Kuthugala kutham thaan
Kuthugala kuthathila
Kolambuthu sitham thaan
Female : Oru azhagan enakaaga
Ennakku munnae irrupanae
Chorus : Heiii..heiii..heiii…heii
Male : Aaaa….aa….aaaaa….aa….
Female : Avugaa enna sonnanga
Atha naan solla matengaa
Avugha enna thanthanga
Azhagaa poththi vechengaa
Female : Sithan kuda kaadhalukku
Buththi maaruvanae
Aala mara utchiyila
Oonjal aadu vaanae
Siripiigha..aluviiga
Kiruukaaga thirivigha
Chorus : Lo lo lolo lo lo
Lo lo lolo lo lo
Lo lo lolo lo lo
Lo lo lolo lo lo
Female : Hei theri athaan varuvaanae
Oru muththam tharuvaanae
Un achcham vetkam koocham
Adhai alli rusipaanae (2)
Athan Varuvaga Paadal Varigal in Tamil
Movie / Album : Dumm Dumm Dumm
Lyrics Writer : Na. Muthu Kumar
பாடகிகள் : ஹரிணி, மால்குடி சுபா, சித்ரா சிவராமன்
பாடகர் : திப்பு
இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா
பெண் & ஆண் : ஆஹா
ஆஹா ஆஆ
பெண் : க க க
ஆண் : க க க
பெண் : ரி க ப
ஆண் : ரி க ப
பெண் : க ப த
ஆண் : க ப த
பெண் : ச க ப ம
க ப க ம க ரி ச ரி
பெண் : க க க
ஆண் : கா க க
பெண் : ரி க ப
ஆண் : ரு டு டு
பெண் : க ப த
ஆண் : பி பி பி
பெண் : ப த சா
ஆண் : ப த சா ஆ
குழு : ஹ்ம்ம் ம்ம்ம்
பெண் : அத்தான் வருவாக
ஒரு முத்தம் தருவாக
என் அச்சம் வெக்கம் கூச்சம்
அதை அள்ளி ருசிப்பாக (2)
பெண் : கதவை சாத்தினால்
ஜன்னல் திறப்பாக ஜன்னல
சாத்த தான் மனசில்லையே
உன்ன காணத்தான் ரெண்டு
கண்களா பிரம்மன் செஞ்சது
சரியில்லையே
ஆண் : ஆமாம்
பெண் : பாலும் புதுதேனும்
பாகும் கசப்பாக அவுக தான்
எனக்கு இனிப்பாக
குழு : ……………………
பெண் : அத்தான் வருவாக
ஒரு முத்தம் தருவாக
என் அச்சம் வெக்கம் கூச்சம்
அதை அள்ளி ருசிப்பாக (2)
பெண் : ஆஆஆ
ஆஆ ஆஆ
ஆண் : சபாஷ்
கொன்னுட்டடி
அம்மா
குழு : ……………………
பெண் : அவுக வந்து நின்னாலே
சரியா காது கேட்காது முழுசா
பார்வை தெரியாது ஒழுங்கா
பேச முடியாது
பெண் : ஆக மொத்தம்
காதல் என்றால் குதூகல
குத்தம் தான் குதூகல
குத்தத்தில கொழம்புது
சித்தம் தான்
பெண் : ஒரு அழகன்
எனக்காக எனக்கு
முன்னே இருப்பானே
குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்
ஆண் : ஆஆ
ஆஆ ஆஆ
பெண் : அவுக என்ன
சொன்னாங்க அத நான்
சொல்ல மாட்டேன்க
அவுக என்ன தந்தாங்க
அழகா பொத்தி வெச்சாங்க
பெண் : சித்தன் கூட
காதலுக்கு புத்தி
மாறுவானே ஆலமர
உச்சியில ஊஞ்சல்
ஆடுவானே சிரிப்பீக
அழுவீக கிறுக்காக
திரிவீக
குழு : …………………..
பெண் : ஹேய் தெறி
அத்தான் வருவானே
ஒரு முத்தம் தருவானே
உன் அச்சம் வெக்கம் கூச்சம்
அதை அள்ளி ருசிப்பானே (2)
Athan Varuvaga Lyrics in English
Athan Varuvaga Varigal in Tamil
Other Song in Dumm Dumm Dumm Album
Browse the complete film Dumm Dumm Dumm songs lyrics.
Movie | Dumm Dumm Dumm |
Music Director | Karthik Raja |
Lyricist | Na. Muthu Kumar |
Singer | Chitra Sivaraman, Harini, Malgudi Subha, Tippu |
Lyrics Added by: Khaviyan
Contents
Find the lyrics in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.