Devi Vandhal Thanimaiyil Lyrics

Here is the Devi Vandhal Thanimaiyil Song Lyrics in Tamil / English. Select any below option.


Devi Vandhal Thanimaiyil Lyrics in English

Film / Album : Azhagu

Lyrics Writer : Vairamuthu

Singers : S. P. Balasubrahmanyam , S. Janaki

Music by : G. K. Venkatesh

Female : Devi vanthaal thanimaiyil ullaasam theda
Devi vanthaal thanimaiyil ullaasam theda
Thedi…..vanthaal devan sannithi

Male : Devi vanthaal thanimaiyil ullaasam theda
Thedi…..vanthaal devan sannithi
Devi vanthaal thanimaiyil ullaasam theda

Female : Yaegaantha velai ondru
Edhir paarththu yaengi nindru
Paathaathi kesham indru
Parimaara odi vanthaal

Male : Thirukoyil vaasl indru
Thirakkindra neram endru
Aarambamaagum aaraathanai

Female : Devi vanthaal thanimaiyil ullaasam theda

Male : Pasiyaara vendumendraal
Padhamaana vaazhai undu
Ilavenil kodai endraal
Ilaneerai ketpathundu

Female : Yaar konda thaagam indru
Yaar theerkka koodum endru
Anbe un ullam ariyaaththo….

Female : Devi vanthaal thanimaiyil ullaasam theda
Male : Thedi…..vanthaal devan sannithi

Both : Devi vanthaal thanimaiyil ullaasam theda….


Devi Vandhal Thanimaiyil Paadal Varigal in Tamil

Movie / Album : Azhagu

Lyrics Writer : Vairamuthu

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ்

பெண் : தேவி வந்தாள் தனிமையில் உல்லாசம் தேட
தேவி வந்தாள் தனிமையில் உல்லாசம் தேட
தேடி…..வந்தாள் தேவன் சன்னிதி

ஆண் : தேவி வந்தாள் தனிமையில் உல்லாசம் தேட
தேடி வந்தாள் தேவன் சன்னிதி
தேவி வந்தாள் தனிமையில் உல்லாசம் தேட

பெண் : ஏகாந்த வேலை ஒன்று
எதிர்பார்த்து ஏங்கி நின்று
பாதாதி கேசம் இன்று
பரிமாற ஓடி வந்தாள்

ஆண் : திருக்கோயில் வாசல் இன்று
திறக்கின்ற நேரம் என்று
ஆரம்பமாகும் ஆராதனை

பெண் : தேவி வந்தாள் தனிமையில் உல்லாசம் தேட…

ஆண் : பசியாற வேண்டுமென்றால்
பதமான வாழை உண்டு
இளவேனில் கோடையென்றால்
இளநீரை கேட்பதுண்டு

பெண் : யார் கொண்ட தாகம் இன்று
யார் தீர்க்கக்கூடும் என்று
அன்பே உன் உள்ளம் அறியாததோ….

பெண் : தேவி வந்தாள் தனிமையில் உல்லாசம் தேட
ஆண் : தேடி…..வந்தாள் தேவன் சன்னிதி

இருவர் : தேவி வந்தாள் தனிமையில் உல்லாசம் தேட….



Devi Vandhal Thanimaiyil Lyrics in English

Devi Vandhal Thanimaiyil Varigal in Tamil

Other Song in Azhagu Album

Browse the complete film Azhagu songs lyrics.

Movie Azhagu
Music Director G. K. Venkatesh
Lyricist Vairamuthu
Singer S. P. Balasubrahmanyam, S.Janaki

Lyrics Added by: Azhagiri

Contents

Find the songs lyric in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.