Eera Chelai Lyrics

Here is the Eera Chelai Song Lyrics in Tamil / English. Select any below option.


Eera Chelai Lyrics in English

Film / Album : Poovizhi Raja

Lyrics Writer : Gangai Amaran

Singers : S.P. Balasubrahmanyam , K. S. Chithra

Music by : Yuvaraj

Male : Eerach chelai ennennavo pannuthu
Orakkannu ennennamo solluthu
Eerach chelai ennennavo pannuthu
Orakkannu ennennamo solluthu

Male : Oram vaa endrathu
Ammammaa ammammaa sammatham sollammaa

Female : Eerach chelai ennennavo pannuthu
Orakkannu ennennamo solluthu
Eerach chelai ennennavo pannuthu
Orakkannu ennennamo solluthu

Female : Oram vaa endrathu
Ammammaa ammammaa sammatham sollammaa

Male : Chinthum thuli thaenenduththu
Sevvidhazhil naan koduththu
Niththamum chittukku virunthu vaikka
Niththirai kettathu nee anaikka

Female : Naan un ninaippil
Thegam melinthaen
Kannaa en ponmaeni
Un sonthamthaan
Male : Ammamma ammammaa
Female : Sammatham sollavaa

Male : Eerach chelai ennennavo pannuthu
Female : Orakkannu ennennamo solluthu
Male : Oram vaa endrathu
Female : Ammammaa ammammaa
Male : Sammatham sollammaa

Female : Thegam ennum medaiyilae
Mogam ennum nadagamthaan
Mella or mellisai kettathaiyyaa
Mellidai un karam paarththathaiyyaa

Male : Thaalam maranthu ragam maranthu
Naan paadum sangeetham un geethamthaan
Female : Ammamma ammammaa
Male : Sammatham sollammaa

Female : Eerach chelai ennennavo pannuthu
Orakkannu ennennamo solluthu
Male : Eerach chelai ennennavo pannuthu
Orakkannu ennennamo solluthu
Female : Oram vaa endrathu
Ammammaa ammammaa
Sammatham……hahha……


Eera Chelai Paadal Varigal in Tamil

Movie / Album : Poovizhi Raja

Lyrics Writer : Gangai Amaran

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : யுவராஜ்

ஆண் : ஈரச் சேல என்னென்னவோ பண்ணுது
ஓரக் கண்ணு என்னென்னமோ சொல்லுது
ஈரச் சேல என்னென்னவோ பண்ணுது
ஓரக் கண்ணு என்னென்னமோ சொல்லுது

ஆண் : ஓரம் வா என்றது அம்மம்மா அம்மம்மா
சம்மதம் சொல்லம்மா

பெண் : ஈரச் சேல என்னென்னவோ பண்ணுது
ஓரக் கண்ணு என்னென்னமோ சொல்லுது
ஈரச் சேல என்னென்னவோ பண்ணுது
ஓரக் கண்ணு என்னென்னமோ சொல்லுது

பெண் : ஓரம் வா என்றது அம்மம்மா அம்மம்மா
சம்மதம் சொல்லவா

ஆண் : சிந்தும் துளி தேனெடுத்து
செவ்விதழில் நான் கொடுத்து
நித்தமும் சிட்டுக்கு விருந்து வைக்க
நித்திரை கெட்டது நீ அணைக்க

பெண் : நான் உன் நினைப்பில்
தேகம் மெலிந்தேன்
கண்ணா என் பொன்மேனி
உன் சொந்தம்தான்
ஆண் : அம்மம்மா அம்மம்மா
பெண் : சம்மதம் சொல்லவா

ஆண் : அட ஈரச் சேல என்னென்னமோ பண்ணுது
பெண் : ஓரக் கண்ணு என்னென்னவோ சொல்லுது
ஆண் : ஓரம் வா என்றது
பெண் : அம்மம்மா அம்மம்மா
ஆண் : சம்மதம் சொல்லம்மா

பெண் : தேகம் என்னும் மேடையிலே
மோகம் என்னும் நாடகம் தான்
மெல்ல ஓர் மெல்லிசை கேட்டதய்யா
மெல்லிடை உன் கரம் பார்த்ததய்யா

ஆண் : தாளம் மறந்து ராகம் மறந்து
நான் பாடும் சங்கீதம் உன் கீதம்தான்
பெண் : அம்மம்மா அம்மம்மா
ஆண் : சம்மதம் சொல்லம்மா

பெண் : ஈரச் சேல என்னென்னமோ பண்ணுது
ஓரக் கண்ணு என்னென்னவோ சொல்லுது
ஆண் : ஈரச் சேல என்னென்னமோ பண்ணுது
ஓரக் கண்ணு என்னென்னவோ சொல்லுது
பெண் : ஓரம் வா என்றது
இருவர் : அம்மம்மா அம்மம்மா
சம்மதம்……ஹஹஹ்ஹ…….



Eera Chelai Lyrics in English

Eera Chelai Varigal in Tamil

Other Song in Poovizhi Raja Album

Browse the complete film Poovizhi Raja songs lyrics.

Movie Poovizhi Raja
Music Director Yuvaraj
Lyricist Gangai Amaran
Singer K.S.Chithra, S. P. Balasubrahmanyam

Lyrics Added by: Karishanth

Contents

Find the tamil love song lyrics in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.