En Chella Peru Apple Lyrics

Here is the En Chella Peru Apple Song Lyrics in Tamil / English. Select any below option.


En Chella Peru Apple Lyrics in English

Film / Album : Pokkiri

Lyrics Writer : Pa.Vijay

Singers : A.V. Ramanan , Suchitra

Music by : Mani Sharma

Female : Aa ha haan naan greekka gudhiraiyadaa
Aa ha haan naan kaththi kappaladaa
Aa ha haan naan thanga vettaiyadaa

Chorus : Oooo..aaa…oooo….aaaa….

Female : En chella peru apple
Nee size-a kadichukkoo
En sondha ooru ooty
Ena sweater pottukkoo (2)

Female : Pudhu davinci code-u daa
Idhu sarchaiyaana medudaa
Nee right solli wrong route-il podaa

Male : Ye rosy am i sexy
Edharkkum dont care policy
En raasi simma raasi
Naan oru kaadhal sanyaasi

Chorus : Oooo..aaa…oooo….aaaa….

Female : En chella peru apple
Nee size-a kadichukkoo
En sondha ooru ooty
Ena sweater pottukkoo

Chorus : ………………………

Female : Per kekkuraan kettuttu paakkuraanae
Adha paakkuraan paathittu poraanae
Kai theikkuraan theichittu thaakkuraanae
Kan thaakkuraan thaakkittu
Ah ..ha aa thottaanae

Female : Englandhu pengalum
Indiavil aangalum
Ada aasaigal adangaadha aatkal

Male : O mera bulbul thaara
En mun aadum elloraa
Aawaaraa aadi pora
aasai nooraa ainooraa

Chorus : …………………………….
Fanaa fanaa make me wannabe now
Fanaa fanaa masti mein hai jeena
Fanaa fanaa come , getto me now..ah..ha..haa…
Fanaa fanaa make me wannabe now
Fanaa fanaa masti mein hai jeena
Fanaa fanaa..ohooo..ooo…

Female : Fifteenilae en melae cameraakkal
Sixteenilae ennullae love scenegal
Seventeenilae en kaiyil shahrukh khangal
Eighteenilae en nenjil
Jilu jilu jilu hormonegal

Female : Ushnamaana udhadu paar
Oru thermometer vachu paar
Adhu soodaagi thoolaagi pogum

Male : Jaa jaao ruk jaao
Needhaan modern haikuvoa
Aal thota boopathidaa
Edharkkum readyaai iruppendaa

Female : En chella peru apple
Nee size-a kadichukkoo
En sondha ooru ooty
Ena sweater pottukkoo (2)

Female : Pudhu davinci code-u daa
Idhu sarchaiyaana medudaa
Nee right solli wrong route-il podaa


En Chella Peru Apple Paadal Varigal in Tamil

Movie / Album : Pokkiri

Lyrics Writer : Pa.Vijay

பாடகி : சுஜித்ரா

பாடகர் : எ.வி. ரமணன்

இசையமைப்பாளர் : மணி ஷர்மா

பெண் : ஆ ஹா ஹான்
நான் கிரேக்க குதிரையடா
ஆ ஹா ஹான் நான் கத்தி
கப்பலடா ஆ ஹா ஹான்
நான் தங்க வேட்டையடா

குழு : …………………….

பெண் : என் செல்லப் பேரு
ஆப்பிள் நீ சைசா கடிச்சுக்கோ
என் சொந்த ஊரு ஊட்டி என்ன
ஸ்வெட்டர் போட்டுக்கோ (2)

பெண் : புது டவின்சி
கோடுடா இது சர்ச்சை
யான மேடுடா நீ ரைட்
சொல்லி ராங் ரூட்டில்
போடா

ஆண் : ஏ ரோஸி அம்
ஐ செக்ஸி எதற்கும்
டோன்ட் கேர் பாலிசி
என் ராசி சிம்ம ராசி
நான் ஒரு காதல் சன்யாசி

குழு : …………………….

பெண் : என் செல்லப் பேரு
ஆப்பிள் நீ சைசா கடிச்சுக்கோ
என் சொந்த ஊரு ஊட்டி என்ன
ஸ்வெட்டர் போட்டுக்கோ

குழு : …………………….

பெண் : பேர் கேக்குறான்
கேட்டுட்டு பாக்குறானே
அத பாக்குறான் பாத்திட்டு
போறானே கை தேய்க்குறான்
தேச்சிட்டு தாக்குறானே கண்
தாக்குறான் தாக்கிட்டு ஆ ஹா
ஆ தொட்டானே

பெண் : இங்கிலாந்து
பெண்களும் இந்தியாவில்
ஆண்களும் அட ஆசைகள்
அடங்காத ஆட்கள்

ஆண் : ஓ மேரா புல்புல்
தாரா என் முன் ஆடும்
எல்லோரா ஆ வாரா
ஆடிப்போறா ஆசை
நுாறா ஐந்நூறா

குழு : …………………….

பெண் : ஃபிப்டீனிலே என்
மேலே கேமராக்கள் சிக்ஸ்
டீனிலே என்னுள்ளே லவ்
சீன்கள் செவன்டீனிலே என்
கையில் ஷாருக்கான்கள்
எயிட்டீனிலே என் நெஞ்சில்
ஜில்லு ஜில்லு ஜில்லு
ஹார்மோன்கள்

பெண் : உஷ்ணமான உதடு
பார் ஒரு தெர்மாமீட்டர்
வச்சுப்பார் அது சூடாகி
தூளாகிப் போகும்

ஆண் : ஜா ஜாவ் ருக்
ஜாவ் நீ தான் மாடன்
ஹைக்கூவோ ஆல்
தோட்ட பூபதிடா
எதற்கும் ரெடியா
இருப்பேன்டா

பெண் : என் செல்லப் பேரு
ஆப்பிள் நீ சைசா கடிச்சுக்கோ
என் சொந்த ஊரு ஊட்டி என்ன
ஸ்வெட்டர் போட்டுக்கோ (2)

பெண் : புது டவின்சி
கோடுடா இது சர்ச்சை
யான மேடுடா நீ ரைட்
சொல்லி ராங் ரூட்டில்
போடா



En Chella Peru Apple Lyrics in English

En Chella Peru Apple Varigal in Tamil

Other Song in Pokkiri Album

Browse the complete film Pokkiri songs lyrics.

Movie Pokkiri
Music Director Mani Sharma
Lyricist Pa.Vijay
Singer A.V. Ramanan, Suchitra

Lyrics Added by: Nithush

Contents

Find the song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.